அவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்படுவதற்கு அந்தப் பெண்மணி செய்த ஒரே தவறு, இந்துத்துவா மதவெறியை தன்னால் முடிந்தவரை தீவிரமாக எதிர்த்தது. அவர் பெயர் கெளரி லங்கேஷ். பெங்களூரில் சொந்தமாக பத்திரிகை நடத்தி வந்த பெண் போராளி, இலக்கியவாதி மற்றும் பத்திரிகையாளர்.
1962 இல் பெங்களூரில் பிறந்த கெளரி, 1980 இல் ஒரு ஆங்கில ஊடகத்தில் தன்னுடைய பத்திரிகையாளர் பணியைத் தொடங்கினார். 2000 ஆவது ஆண்டு பத்திரிகையாளரும், கவிஞருமான அவருடைய தந்தை லங்கேஷின் மறைவுக்குப் பெங்களூரில் பணியாற்றி வந்தார். அப்போது தான், கௌரி ''பத்திரிகா' என்றொரு பத்திரிகை நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வாசகர் கட்டணத்தை வைத்தே அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
கெளரி தொடக்கம் முதலே இடதுசாரி சிந்தனை கொண்டவர். அவர் நினைத்திருந்தால், ஒரு வசதியான வளமான வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால், அவர் தன் தந்தையின் வழியைப் பின்பற்றி, அநீதிக்கு எதிராக போராடும், முற்கள் நிறைந்த கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். தவறு செய்வது நாட்டின் பிரதமரே ஆனாலும், தயக்கமே இன்றி தட்டிக் கேட்ட கௌரி, கட்சி பாகுபாடின்றி கண் முன்னால் நடக்கும் அநியாயங்களை, தன் பேனாவின் கூர்முனையால் குத்திக் கிழித்தார்.
" மதவெறி என்பது ஒரு போதை மருந்தைப் போல எப்படி மக்களின் மனதில் விதைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள. தனக்கு யார் என்றே தெரியாத ஒரு பெண்ணை கொலை செய்யும் அளவிற்கு மதத்தின் பெயரால் அவர்களின் மூளை மழுங்கடிப்படுகிறது. இன்னும் கூறப்போனால், மதவெறி என்பது இரத்தத்தில் கலந்த நஞ்சு. அது ஒருநாள் கொண்டவரையே அழிக்கும்"
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.