The Gazette - February 05, 2021
The Gazette - February 05, 2021
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で The Gazette と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する The Gazette
この号を購入 $0.99
この問題で
தைப்பூசச் சிறப்பிதழ்!
வெற்றித் திருநாளில் வேலாயுதன் வழிபாடு!
நட்சத்திர மண்டலங்கள் இருபத்தியேழில் எட்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது பூசம், மாதம்தோறும் பூசம் நட்சத்திர தினம் வந்தாலும், தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு.
1 min
வேலவனின் வித்தியாசமான கோலங்கள்!
நாகை மாவட்டம், கோடியக்கரையில் உள்ள கோடியக்காடு குழகேசர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகப்பெருமான், வேலுக்கு பதிலாக கையில் அமிர்த கலசம் ஏந்திய அபூர்வக் கோலத்தில் காட்சி தருகிறார்.
1 min
காலம் கடந்தவள் மஹாகாளி!
பிரம்மனால் துதிக்கப்பட்ட யோக நித்ரா தேவியானவள், மஹாவிஷ்ணுவினுடைய கண், வாய், மூக்கு, கை, இருதயம், மார்பு போன்ற அங்கங்களிலிருந்து பத்து முகங்கள், பத்து கரங்கள், பத்து பாதங்கள், கருத்த திருமேனி, அகன்ற முப்பது கண்கள், வெளியில் தெரியும் தெற்றுப் பற்கள் என பயங்கர ரூபத்துடன் வலது கரத்தில் சங்கு, சூலம், கதை, வானம், கத்தியோடு இடது கையில் சங்கு, பூசுண்டீம், பரிகம், வில், மனிதத் தலை இவற்றோடு மஹாகாளி என்ற வடிவில் வெளிப்பட்டாள்.
1 min
ஸ்ரீ குழந்தை வேலப்பர்!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா?!
1 min
ருத்ர பூமியில் தியானம்!
அனைத்து மகான்களும் பிறவியெடுக்கும்போது நம்மைப் போல் சாதாரண மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் பெரியவர்களாக வளர வளரத்தான் அவர்களின் மகத்துவம் வெளிப்படுகிறது.
1 min
அரங்கனை அலங்கரிக்கும் பாண்டியன் கொண்டை!
ஸ்ரீரங்கத்தில் உறையும் திருவரங்கனின் ஆபரணங்களில் முக்கியமானது பாண்டியன் கொண்டை காண்டை. முக்கியக் திருவிழாக்களில் அரங்கன் பாண்டியன் கொண்டை அணிந்தே தரிசனத்துக்கு வெளியே வருவார். அரங்கனே தனது பக்தர்களில் ஒருவரைக் கொண்டு இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்யச் சொன்னாராம். அப்படி அரங்கன் தேர்ந்தெடுத்த அந்த பக்தர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமிகள்.
1 min
குற்றம் பொறுத்தருளும் கோமகன்!
காவிரியின் வடகரையின் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 27ஆவதாகப் போற்றப்படுவதும் ஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது திருக்கருப்பறியலூர் ஆகும். இந்தத் தலத்துக்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. பிறவிக்கு ஏதுவாகிய கன்மம் கெடுதலால், 'கன்மநாசபுரம்' என்றும், சூரியன் வழிபட்டதால், தலைஞாயிறு' என்றும், இந்த மலைக்கோயிலில் சட்டைநாதர் வீற்றிருப்பதாலும் சீர்காழிக்கு மேற்கே இருப்பதாலும், "மேலைக்காழி' என்றும், பரஞானத்தை அருளி, பிறவி வேர் அறுப்பதால், ‘திருக்கருப்பறியலூர்' என்றும் வழங்கப் பெறுகிறது.
1 min
பச்சிளம் குழந்தையாக மாறிய பாலமுருகன்!
அந்நியர் படையெடுப்பின் காரணமாக திருப்போரூர் முருகன் கோயிலை நிர்வகித்தவர்கள் மூலவர் சிலையை கல் திரையிட்டு மறைத்தனர். அந்தச் சிலை நாளடைவில் மலையடிவார வேப்ப மரத்தடி புற்றில் புதைந்து மறைந்தது. நாளடைவில் அமைதி திரும்பியதும், கோயில் கருவறையில் வேறொரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
1 min
பஞ்சபூதத் தத்துவ விளக்கம்!
வேதாத்திரி மஹரிஷியின் மிகவும் சக்தி வாய்ந்த ஐந்தொழுக்க பண்பாடு உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம், இவற்றை மனிதப் பிறவியெடுத்த அனைவரும் அடைந்தாகவேண்டும் என்பதாகும். இதனாலேயே சுவாமிஜி யாரை வாழ்த்தினாலும் இந்த ஐந்தையும் பெற்று வாழ்க என்று வாழ்த்துவார்கள். மனவளக்கலை அன்பர்களையும் அவ்வாறு வாழ்த்தச் சொல்லி மகிழ்வார்கள்.
1 min
பொங்கணும் பொங்கச் சோறு!
ஆன்மிகம் என்பது நம்பிக்கையின் நல்விளக்கு. அவரவர் நம்பிக்கை அவரவர் ஆன்மிகம். ஆசிரியர் மணிவாசகம் அழகாகச் சொல்வார். ஒவ்வொரு மனசும் ஒரு கேஸட் மாதிரி. அதில் அவங்கவங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை நம்புவது பிடித்த பாடலைப் பதிந்துகொள்வது போன்றது.
1 min
கிரக தோஷம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்!
தஞ்சை மாவட்டம், வடக்கு வீதியில் உள்ளது ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் சுதர்சனவல்லி, விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மூலவராக அருள்புரிந்து வருகிறார்.
1 min
சர்வரோக நிவாரணி நாகராஜர் மண் பிரசாதம்!
பார்க்கும் திசையெல்லாம் பச்சை விரித்தாற் போன்று வயல்வெளிகளும், ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும், தோப்புகளாக நிறைந்த வாழை மரங்களும் சூழப்பெற்ற வளம் நிறைந்த பூமியான நாகர்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு நாகராஜர் திருக்கோயில்.
1 min
The Gazette Newspaper Description:
出版社: Reach Publishing Services Limited
カテゴリー: Newspaper
言語: English
発行頻度: Daily
The Gazette has been the voice of Teesside since 1860 and with Teesside Live it now reaches more Teessiders than ever before. It provides the latest North East, Middlesbrough and Teesside news, sport, business, what’s on, weather and travel.
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ