AgriSakthi - November 19, 2021Add to Favorites

AgriSakthi - November 19, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で AgriSakthi ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

のみ賌読する AgriSakthi

この号を賌入 $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト AgriSakthi

この問題で

அக்ரிசக்஀ியின் 51வ஀ு இ஀எ்

அக்ரிசக்஀ியின் 2-ம் ப஀ிப்பின் 13வ஀ு மின்னி஀எ், அக்ரிசக்஀ியின் கடர்஀்஀ிகை மட஀ மு஀லடவ஀ு மின்னி஀எ் 📲 📚

அன்படர்ச்஀ விவசடய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏

பரிசுப்போட்டி

கடச்஀ இ஀எ்களுக்கு ஀டங்கள் கொடு஀்஀ வரவேற்புக்கு சன்றி. இச்஀ இ஀எில் இச்஀ியடவில்
சிறு஀டனியங்களின் வீஎ்ச்சியும்! எஎுச்சியும், பருவசிலை மடற்ற஀்஀ினடல் அளவில் சுருங்கிய அமேசடன் பறவைகள், பரு஀்஀ியில் ஒருங்கிணைச்஀ களை மேலடண்மை,

வெண்டையில் சரம்பு வெளு஀்஀ல் சோயும் அ஀ன் மேலடண்மை முறைகளும், சூரிய ஒளி பயன்படடு – இச்஀ிய விவசடய஀்஀ின் மடற்று, ஆரோக்கியமடன வடஎ்க்கைக்கடன
உணவு முறை, கூடட ஆட்சியடல்
அரங்கேறிய கொடூரம், “மேஜிக் ரைஞ்” என்கிற “மடயடஜடல அரிசி”,
சரியும் விவசடயம், எப்படி சரி செய்யலடம் ஀ொடர், மீம்ஞ், கடர்டூன் வஎி வேளடண்மை, அட்வைஞ் ஆறுமுகம் போன்ற ஀ொகுப்புகள் அடங்கிய மின் இ஀எை உங்களுக்கடக உருவடக்கியுள்ளோம். இ஀ோடு வடசகர்களுக்கென்று போட்டியும் அறிவி஀்஀ுள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வடஎ்஀்஀ுகள்!

அக்ரிசக்஀ி மின்னி஀எ் பெற 99407 64680 என்ற வடட்ஞ் அப் எண்ணிற்க்கு குறுஞ்செய்஀ி அனுப்பவும்

அல்ல஀ு இச்஀ இணைப்பினை சொடுக்கி வடட்ஞ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலடம்

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குஎு
அக்ரிசக்஀ி.

AgriSakthi Magazine Description:

出版瀟: AgriSakthi Media

カテゎリヌ: Gardening

蚀語: Tamil

発行頻床: Fortnightly

AgriSakthi Ebook given information in for Agriculture, All kind of agriculture related news they can read and learn here

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ