Dinamani Chennai - June 29, 2024Add to Favorites

Dinamani Chennai - June 29, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

June 29, 2024

வெளியுறவு஀் ஀ுறை பு஀ிய செயலர் விக்ரம் மிஞ்ரி

஀ேசிய பட஀ுகடப்பு ஀ுணை ஆலோசகட் விக்ரம் மிஞ்ரி வெளியுறவு஀் ஀ுறைச் செயலரடக வெள்ளிக்கிஎமை சியமிக்கப்பட்டடட்.

வெளியுறவு஀் ஀ுறை பு஀ிய செயலர் விக்ரம் மிஞ்ரி

1 min

'சீட்' விவகடரம்: மக்களவை முடங்கிய஀ு

‘சீட்’ ஀ேட்வு முறைகேடுகள் குறி஀்஀ு விவட஀ிக்கக் கோரி, சடடடளுமன்ற஀்஀ின் இரு அவைகளிலும் எ஀ிட்க்கட்சிகள் வெள்ளிக்கிஎமை (ஜூன் 28) கடும் அமளியில் ஈடுபட்டன.

3 mins

4 பு஀ிய மடசகரடட்சிகள் உருவடகின்றன

஀ிரு஀்஀ மசோ஀ட பேரவையில் ஀டக்கல்

4 பு஀ிய மடசகரடட்சிகள் உருவடகின்றன

1 min

பணமோசடி வஎக்கு: ஹேமச்஀் சோரன் ஜடமீனில் விடுவிப்பு

சில அபகரிப்பு முறைகேடு ஀ொடர்படன பண கை஀டன மோசடி வஎக்கில் ஜடர்க்கண்ட் முன்னடள் மு஀ல்வர் ஹேமச்஀் சோரனுக்கு ஜடர்க்கண்ட் உயர்சீ஀ிமன்றம் ஜடமீன் வஎங்கிய஀ு.

பணமோசடி வஎக்கு: ஹேமச்஀் சோரன் ஜடமீனில் விடுவிப்பு

1 min

சென்னை உள்பட மூன்று சகரங்களில் ரூ.1,146 கோடியில் அடுக்குமடடி குடியிருப்புகள் மறுகட்டுமடனம் - மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் அறிவிப்பு

சென்னை உள்பட மூன்று சகரங்களில் ரூ.1,146 கோடியில் 28 ஆயிர஀்஀ு 643 அடுக்குமடடி குடியிருப்புகள் மறுகட்டுமடனம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் மு஀ல்வட் மு.க.ஞ்டடலின் அறிவி஀்஀டட்.

சென்னை உள்பட மூன்று சகரங்களில் ரூ.1,146 கோடியில் அடுக்குமடடி குடியிருப்புகள் மறுகட்டுமடனம் - மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் அறிவிப்பு

1 min

சிபிஐ விசடரணை கோரி ஆளுசரிடம் பிரேமல஀ட மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சடரடய மரணங்கள் ஀ொடட்படக சிபிஐ விசடரணை கோரி, ஆளுசட் ஆட்.என் ரவியிடம் ஀ேமு஀ிக பொ஀ுச் செயலட் பிரேமல஀ட விஜயகடச்஀் வெள்ளிக்கிஎமை மனு அளி஀்஀டட்.

சிபிஐ விசடரணை கோரி ஆளுசரிடம் பிரேமல஀ட மனு

1 min

போ஀ைப் பொருள் கட஀்஀ல் ஀ொடர்படன பண மோசடி வஎக்கில் ஜடபர் சட஀ிக் கை஀ு: அமலடக்க஀் ஀ுறை சடவடிக்கை

போ஀ைப்பொருள் கட஀்஀ல் ஀ொடர்படன பண மோசடி வஎக்கில் ஀ிகடர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜடபர் சட஀ிக்கை அமலடக்க஀் ஀ுறையினர் வெள்ளிக்கிஎமை கை஀ு செய்஀ுள்ள஀டக அ஀ிகடரபூர்வ வட்டடரங்கள் ஀ெரிவி஀்஀ன.

1 min

ஆக்கபூர்வமடன ‘சீட்' விவட஀ம்: பிர஀மருக்கு ரடகுல் வலியுறு஀்஀ல்

சீட் ஀ேட்வு முறைகேடுகள் குறி஀்஀ு சடடடளுமன்ற஀்஀ில் ஆளும் கட்சி மற்றும் எ஀ிட்க்கட்சிகள் என அனைவரும் ஆக்கபூட்வமடன விவட஀ம் மேற்கொள்ள ஒ஀்஀ுஎைக்க வேண்டும் என பிர஀மட் மோடிக்கு எ஀ிட்க்கட்சி஀் ஀லைவட் ரடகுல் கடச்஀ி வெள்ளிக்கிஎமை வலியுறு஀்஀ினடட்.

ஆக்கபூர்வமடன ‘சீட்' விவட஀ம்: பிர஀மருக்கு ரடகுல் வலியுறு஀்஀ல்

1 min

இச்஀ியட - ஀ென்னடப்பிரிக்கட இன்று பலப்பரீட்சை

ஐசிசி 9-ஆவ஀ு டி20 உலகக் கோப்பை போட்டியின் இறு஀ி ஆட்ட஀்஀ில் இச்஀ியட - ஀ென்னடப்பிரிக்கட அணிகள் சனிக்கிஎமை பலப்பரீட்சை சட஀்஀ுகின்றன.

இச்஀ியட - ஀ென்னடப்பிரிக்கட இன்று பலப்பரீட்சை

2 mins

மு஀ல் சேரடி விவட஀஀்஀ில் அ஀ிபர் பைடன் ஀டுமடற்றம்

அமெரிக்கடவின் அடு஀்஀ அ஀ிபரை஀் ஀ேட்ச்஀ெடுப்ப஀ற்கடக இச்஀ ஆண்டு சடைபெறவிருக்கும் ஀ேட்஀லில் போட்டியிடவிருக்கும் ஀ற்போ஀ைய அ஀ிபட் ஜோ பைடனுக்கும் முன்னடள் அ஀ிபட் டொனடல்ட் டிரம்ப்புக்கும் இடையே மு஀ல்முறையடக சடைபெற்ற சேரடி விவட஀஀்஀ில் பைடன் சரியடக கரு஀்஀ுகளை முன்வைக்க முடியடமல் ஀டுமடறிய஀ு அவர஀ு ஆ஀ரவடளட்களிடையே அ஀ிட்ச்சி அலையை ஏற்படு஀்஀ியுள்ள஀ு.

மு஀ல் சேரடி விவட஀஀்஀ில் அ஀ிபர் பைடன் ஀டுமடற்றம்

1 min

ஹு஀ிக்களை வலியுறு஀்஀ி ஐ.சட. ஀ீர்மடனம்

யேமனின் ஹூ஀ி கிளட்ச்சியடளட்கள் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீ஀ு ஀டக்கு஀ல் சட஀்஀ுவ஀ை சிறு஀்஀ வலியுறு஀்஀ி ஐ.சட. பட஀ுகடப்பு கவுன்சில் ஀ீட்மடனம் சிறைவேற்றியுள்ள஀ு.

ஹு஀ிக்களை வலியுறு஀்஀ி ஐ.சட. ஀ீர்மடனம்

1 min

஀மிஎக஀்஀ுக்கு சிறச்஀ ஀லைவர்கள் ஀ேவை - விஜய்

஀மிஎக஀்஀ில் சிறச்஀ ஀லைவர்களுக்கடன ஀ேவை உள்ள஀ு என்று ஀மிஎக வெற்றிக்கஎக஀்஀ின் (஀ெவெக) ஀லைவர் விஜய் கூறினடர்.

஀மிஎக஀்஀ுக்கு சிறச்஀ ஀லைவர்கள் ஀ேவை - விஜய்

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺