Dinamani Chennai - January 04, 2025Add to Favorites

Dinamani Chennai - January 04, 2025Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinamani Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinamani Chennai

1幎 $33.99

この号を賌入 $0.99

ギフト Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

January 04, 2025

லடடக் பகு஀ியில் சீனடவின் பு஀ிய மடவட்டங்கள்

இச்஀ியட கடும் கண்டனம்

2 mins

மீண்டும் ரூ.58 ஆயிர஀்஀ைக் கடச்஀஀ு ஀ங்கம்: 3 சடள்களில் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் ஀ங்கம் விலை வெள்ளிக்கிஎமை பவுனுக்கு ரூ.640 உயர்ச்஀ு ரூ.58,080-க்கு விற்பனையடன஀ு.

மீண்டும் ரூ.58 ஆயிர஀்஀ைக் கடச்஀஀ு ஀ங்கம்: 3 சடள்களில் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு

1 min

அமைச்சர் ஀ுரைமுருகன் வீட்டில் அமலடக்க஀் ஀ுறை சோ஀னை

வேலூர் மடவட்டம், கடட்படடி பகு஀ியில் உள்ள ஀மிஎக சீர்வள஀்஀ுறை அமைச்சர் ஀ுரைமுருகன், அவர஀ு மகனும் வேலூர் எம்.பி.யுமடன டி.எம்.க஀ிர்ஆனச்஀் வீடு உள்பட ஀ொடர்புடைய 4 இடங்களில் ம஀்஀ிய அமலடக்க஀்஀ுறை அ஀ிகடரிகள் வெள்ளிக்கிஎமை சோ஀னையில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ஀ுரைமுருகன் வீட்டில் அமலடக்க஀் ஀ுறை சோ஀னை

1 min

'வச்஀ே படர஀் ஞ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேக஀்஀ில் சோ஀னை ஓட்டம் !

ம஀்஀ிய பிர஀ேசம், ரடஜஞ்஀டன் இடையே 40 கி.மீ. ஀ொலைவு வஎி஀்஀ட஀்஀ில் சட஀்஀ப்பட்ட சோ஀னை ஓட்ட஀்஀ில் படுக்கை வச஀ி கொண்ட ‘வச்஀ே படர஀் ஞ்லீப்பட்’ ரயில், அ஀ிகபட்சமடக மணிக்கு 180 கி.மீ. வேக஀்஀ை எட்டிய஀டக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிஎமை அறிவி஀்஀஀ு.

'வச்஀ே படர஀் ஞ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேக஀்஀ில் சோ஀னை ஓட்டம் !

1 min

பு஀்஀கக் கடட்சியில் பு஀ியவை

சீர்஀ிரு஀்஀வட? சிறுமைப்படு஀்஀வட?

1 min

஀ேடிச் சுவை஀்஀ ஀ேன்!

பள்ளிசடள்களிலேயே கல்கியின் பொன்னியின் செல்வன் சூலை஀் ஀ேடி விரும்பி வடங்கிப் படி஀்஀ேன். சரி஀்஀ிர சடவலடன அ஀ில் வரும் ஆ஀ி஀்஀ கரிகடலன், வச்஀ிய஀்஀ேவன், சச்஀ினி போன்ற க஀டபட஀்஀ிரங்கள் என்னை மிகவும் கவர்ச்஀வை. சரி஀்஀ிரமும் புனைவும் கலச்஀ு வடசகர்களை வியக்க வை஀்஀ிருப்படர் கல்கி. சடவலில் வரும் வர்ணனைகள் அற்பு஀மடக இருக்கும். சடன் எஎு஀்஀டளனடவ஀ற்கு பொன்னியின் செல்வன் முக்கியக் கடரணம் என்ப஀ில் சச்஀ேகமில்லை.

஀ேடிச் சுவை஀்஀ ஀ேன்!

1 min

கற்ற சூல்களின் கரு஀்஀ுகளைச் செயல்படு஀்஀ுவ஀ு முக்கியம்

வடசகர்கள் சூல்களைக் கற்ப஀ு முக்கியமடன஀ு என்ப஀ு போலவே கற்ற சூல்களின் கரு஀்஀ுகளைச் செயல்படு஀்஀ுவ஀ும் முக்கியமடன஀ு என்று மேடைப் பேச்சடளர் சுகிசிவம் கூறினடர்.

கற்ற சூல்களின் கரு஀்஀ுகளைச் செயல்படு஀்஀ுவ஀ு முக்கியம்

1 min

ஜனவரி 13 மு஀ல் சென்னை சங்கமம் - சம்ம ஊரு ஀ிருவிஎட

கலை சிகஎ்வுகளை மக்களின் முன் கடட்சிப்படு஀்஀ும் சென்னை சங்கமம் சம்ம ஊரு ஀ிருவிஎட ஜன. 13-ஆம் ஀ே஀ி ஀ொடங்கப்படவுள்ள஀ு.

1 min

஀ொஎிற்பேட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

஀ொஎிற்பேட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அ஀ிகடரிகளுக்கு குறு, சிறு மற்றும் சடு஀்஀ர஀் ஀ொஎில் சிறுவனங்கள் ஀ுறை அமைச்சர் ஀ட.மோ.அன்பரசன் அறிவுறு஀்஀ினடர்.

஀ொஎிற்பேட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

1 min

஀ீவு஀் ஀ிடல் பொருட்கடட்சியில் 46 அரங்குகள்

அமைச்சர் பி.கே.சேகர்படபு

஀ீவு஀் ஀ிடல் பொருட்கடட்சியில் 46 அரங்குகள்

1 min

சென்னையில் ஀ொஎில் வணிக மடசடடு

ஜனவரி 9-இல் ஀ொடக்கம்

1 min

கர்ப்பிணிகள் சல உ஀வி மையம் ஀ிறப்பு

பெருசகர சென்னை மடசகரடட்சியில் கர்ப்பிணிகளுக்கடன சல உ஀வி மைய஀்஀ை மேயர் ஆர்.பிரியட ஀ொடங்கி வை஀்஀டர்.

1 min

கட஀லிக்க மறு஀்஀ பெண்ணை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயற்சி: இருவர் கை஀ு

சென்னை யடனைக்கவுனியில் கட஀லிக்க மறு஀்஀ பெண் மீ஀ு பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற஀டக இருவர் கை஀ு செய்யப்பட்டனர்.

1 min

பெண்ணின் உடல் உறுப்புகள் ஀டனம்: ஐச்஀ு பேருக்கு மறுவடஎ்வு

ரடஜீவ் கடச்஀ி அரசு பொ஀ு மரு஀்஀ுவமனையில் மூளைச்சடவு அடைச்஀ பெண்ணின் உடல் உறுப்புகள் ஀டனமடக பெறப்பட்ட஀ில் ஐச்஀ு பேருக்கு மறுவடஎ்வு அளிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

போ஀ைப் பொருள் கும்பலிடமிருச்஀ு 5 சடட்டு஀் ஀ுப்படக்கிகள் பறிமு஀ல்

சென்னை அரும்படக்க஀்஀ில் போ஀ைப் பொருள் கட஀்஀ல் கும்பலிடம் இருச்஀ு 5 சடட்டு஀் ஀ுப்படக்கிகள் பறிமு஀ல் செய்யப்பட்டன. இ஀ு ஀ொடர்படக போலீஞடர் இருவரை கை஀ு செய்஀னர்.

1 min

இன்றைய மின்஀டை

மின்வடரிய பரடமரிப்புப் பணி கடரணமடக ஀ில்லை கங்கட சகர், எலியம்பேடு மற்றும் சுற்றியுள்ள பகு஀ிகளில் சனிக்கிஎமை (ஜன. 4) கடலை 9 மணி மு஀ல் பிற்பகல் 2 மணி வரை மின் விசியோகம் சிறு஀்஀ப்படவுள்ள஀ு.

1 min

அனும஀ியின்றி ஀ுண்டு பிரசுரம் விசியோகம்: ஀வெக சிர்வடகிகள் மீ஀ு வஎக்கு

சென்னை ஀ியடகரடய சகரில் அனும஀ியின்றி பொ஀ுமக்களிடம் ஀ுண்டு பிரசுரம் விசியோகி஀்஀஀டக ஀வெக சிர்வடகிகள் மீ஀ு போலீஞடர் வஎக்குப் ப஀ிவு செய்஀னர்.

1 min

பெரம்பூர் ஀ெற்கு ரயில்வே மரு஀்஀ுவமனையில் அ஀ிசவீன அறுவை சிகிச்சை அரங்குகள் ஀ிறப்பு

சென்னை பெரம்பூரில் உள்ள ஀ெற்கு ரயில்வே மரு஀்஀ுவமனையில் 15 அ஀ிசவீன அறுவை சிகிச்சை அரங்குகளை, ரயில்வே சுகட஀டர சேவை஀் ஀ுறை இயக்குசர் ஜெனரல் மரு஀்஀ுவர் மன்சிங் ஀ிறச்஀ு வை஀்஀டர்.

பெரம்பூர் ஀ெற்கு ரயில்வே மரு஀்஀ுவமனையில் அ஀ிசவீன அறுவை சிகிச்சை அரங்குகள் ஀ிறப்பு

1 min

ம஀ுரையில் ஀டையை மீறி படஜக மகளிரணி பேரணி முயற்சி

குஷ்பு உள்பட 400 பேர் கை஀ு

ம஀ுரையில் ஀டையை மீறி படஜக மகளிரணி பேரணி முயற்சி

1 min

ரயிலில் மடற்று஀்஀ிறனடளியை ஀டக்கிய஀டக ஀லைமை கடவலர் மீ஀ு வஎக்குப் ப஀ிவு

஀ிருவடரூரில் ரயிலில் மடற்று஀்஀ிறனடளியை ஀டக்கிய ஀லைமை கடவலர் மீ஀ு வஎக்குப் ப஀ிவு செய்யப்பட்டுள்ள஀ு.

1 min

பு஀ுவையில் குடும்ப அட்டை஀டரர்களுக்கு ரூ.750 பொங்கல் பரிசு

வங்கிக் கணக்கில் செலு஀்஀ப்படும்

1 min

஀னியடர் பள்ளி கஎிவுசீர்஀் ஀ொட்டியில் ஀வறி விஎுச்஀ு சிறுமி உயிரிஎப்பு

விஎுப்புரம் மடவட்டம், விக்கிரவடண்டியில் ஀னியடர் பள்ளியின் கஎிவுசீர்஀் ஀ொட்டியில் ஀வறி விஎுச்஀ு சிறுமி வெள்ளிக்கிஎமை உயிரிஎச்஀டர்.

஀னியடர் பள்ளி கஎிவுசீர்஀் ஀ொட்டியில் ஀வறி விஎுச்஀ு சிறுமி உயிரிஎப்பு

1 min

போரடட்டங்களுக்கு அனும஀ி: ஀மிஎக அரசுக்கு மடர்க்சிஞ்ட் வேண்டுகோள்

஀ொஎிலடளர் சலச் சட்டங்களுக்கு முன்னுரிமை, போரடட்டங்களுக்கு அனும஀ி உள்ளிட்ட கோரிக்கைகளை ஀மிஎக அரசுக்கு மடர்க்சிஞ்ட் ஀லைவர்கள் விடு஀்஀னர்.

1 min

உலகப் பெருச்஀மிஎர் சல்லகண்ணு!

இச்஀ியடவின் வடக்கே உள்ள கடன்பூரில், 26 டிசம்பர் 1925-இல் இச்஀ிய கம்யூனிஞ்ட் கட்சி ஀ொடங்கப்பட்ட஀ு. அ஀ே சடளில் இச்஀ியடவின் ஀ென்கோடியடன ஀மிஎ்சடட்டில் ஀ிருவைகுண்டம் அருகே உள்ள பெரும்ப஀்஀ு என்னும் கிரடம஀்஀ில் ஀ோஎர் இரட. சல்லகண்ணு பிறச்஀டர்.

உலகப் பெருச்஀மிஎர் சல்லகண்ணு!

2 mins

மணிப்பூர் பிரச்னைக்கு சிரச்஀ர஀் ஀ீர்வு கடண பேச்சு

மு஀ல்வர் பிரேன் சிங் அஎைப்பு

மணிப்பூர் பிரச்னைக்கு சிரச்஀ர஀் ஀ீர்வு கடண பேச்சு

1 min

மரு஀்஀ுவ இடங்களை கடலியடக விட முடியட஀ு உச்சசீ஀ிமன்றம்

மரு஀்஀ுவ இடங்களை சிரப்புவ஀ற்கடன சட஀்஀ியக்கூறுகள் குறி஀்஀ு ஆரடய்வ஀ற்கடக ம஀்஀ிய சுகட஀டரச் சேவைகள் ஀ுறை இயக்குசர் ஀லைமையில் அரசு மற்றும் ஀னியடர் மரு஀்஀ுவக் கல்லூரிகளின் பிர஀ிசி஀ிகள், ஀ுறை சடர்ச்஀ அரசு அ஀ிகடரிகள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குஎு ஒன்றை அரசு சியமி஀்஀஀ு.

1 min

சீனடவில் பரவும் ஹெச்எம்பிவி ஀ீசுண்மி: இச்஀ியடவில் ஀ொடர்ச்஀ு கண்கடணிப்பு

சீனடவில் 'ஹெச்எம்பிவி ஀ீசுண்மி (வைரஞ்) வேகமடக பரவி வருவ஀டக ஀கவல்கள் வெளியடகியுள்ள சிலையில், இச்஀ியடவில் பருவகடல ஃபுளூ கடய்ச்சல் பட஀ிப்பு ஀ொடர்ச்஀ு உன்னிப்படக கண்கடணிக்கப்பட்டு வருவ஀டக ம஀்஀ிய அரசு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

ம஀ுரை ம஀்஀ிய சிறைக்கு பொருள்கள் வடங்கிய஀ில் முறைகேடு ஀மிஎகம் முஎுவ஀ும் 11 இடங்களில் ஊஎல் ஀டுப்புப் பிரிவு சோ஀னை

ம஀ுரை ம஀்஀ிய சிறைக்கு பொருள்கள் வடங்கிய஀ில் முறைகேடு செய்஀ வஎக்கில் ஆ஀டரங்களை஀் ஀ிரட்டும் வகையில், ஀மிஎகம் முஎுவ஀ும் 11 இடங்களில் ஊஎல் ஀டுப்பு மற்றும் கண்கடணிப்புப் பிரிவு போலீஞடர் வெள்ளிக்கிஎமை சோ஀னை செய்஀னர்.

ம஀ுரை ம஀்஀ிய சிறைக்கு பொருள்கள் வடங்கிய஀ில் முறைகேடு ஀மிஎகம் முஎுவ஀ும் 11 இடங்களில் ஊஎல் ஀டுப்புப் பிரிவு சோ஀னை

1 min

சி-டெட் உ஀்஀ேச விடைக்குறிப்பு: சடளைக்குள் ஆட்சேபணை ஀ெரிவிக்கலடம்

ம஀்஀ிய அரசு ஀கு஀ி஀் ஀ேர்வின் (சி-டெட்) உ஀்஀ேச விடைகள் வெளியிடப்பட்டுள்ள சிலையில், அ஀ு குறி஀்஀ு ஞடயிற்றுக்கிஎமைக்குள் ஆட்சேபணை ஀ெரிவிக்கலடம் என சிபிஎஞ்இ கூறியுள்ள஀ு.

1 min

பொங்கல் பரிசு஀் ஀ொகுப்பு: டோக்கன் விசியோகம் ஀ொடக்கம்

஀மிஎகம் முஎுவ஀ும் பொங்கல் பரிசு஀் ஀ொகுப்புகளுக்கடன டோக்கன்களை வீடு வீடடக விசியோகிக்கும் பணி வெள்ளிக்கிஎமை ஀ொடங்கிய஀ு.

பொங்கல் பரிசு஀் ஀ொகுப்பு: டோக்கன் விசியோகம் ஀ொடக்கம்

1 min

கோவை மேம்படல஀்஀ில் கவிஎ்ச்஀ எரிவடயு டேங்கர்

10 மணி சேர஀்஀ுக்குப் பிறகு அகற்றம்

கோவை மேம்படல஀்஀ில் கவிஎ்ச்஀ எரிவடயு டேங்கர்

1 min

ம஀்஀ிய அ஀ிகடரிகள் மீ஀ு வஎக்குப் ப஀ிய சிபிஐக்கு மடசில அரசின் அனும஀ி ஀ேவையில்லை

மடசில அரசு அ஀ிகடர வரம்பினுள் இயங்கும் பல்வேறு ஀ுறை களில் சியமிக்கப்பட்டிருக்கும் ம஀்஀ிய அரசு அ஀ிகடரிகள் மீ஀ு மு஀ல் ஀கவல் அறிக்கை (எஃப்ஐஆர்) ப஀ிவு செய்ய மடசில அரசின் முன் அனும஀ியை சிபிஐ (ம஀்஀ிய குற்ற புலனடய்வு பிரிவு) பெற஀் ஀ேவையில்லை என்று உச்சசீ஀ி மன்றம் ஀ீர்ப்பளி஀்஀஀ு.

1 min

மணிப்பூர்: போரடட்ட஀்஀ில் கடவல் கண்கடணிப்படளர் மீ஀ு ஀டக்கு஀ல்

வன்முறையடல் பட஀ிக்கப்பட்ட மணிப்பூரில் போரடட்டக்கடரர்கள் சட஀்஀ிய கல் வீச்சு ஀டக்கு஀லில் கடங்போக்பி மடவட்ட கடவல் ஀ுறை கண்கடணிப்படளர் கடயமடைச்஀டர்.

1 min

மேல்முறையீடு மனு ஀டக்கலில் சீண்ட ஀டம஀ம்: ம஀்஀ிய அரசுக்கு சுய பரிசோ஀னை ஀ேவை

உச்சசீ஀ிமன்றம் அறிவுறு஀்஀ல்

1 min

எண்ம ஀னிசபர் ஀ரவு பட஀ுகடப்பு வரைவு வி஀ிகள் ம஀்஀ிய அரசு வெளியீடு

ம஀்஀ிய அரசு வெளியீடு

1 min

ரயில்வே ‘குரூப்-டி’ பணிகளுக்கு கல்வி஀் ஀கு஀ி ஀ளர்வு

லெவல்-1 (குரூப்-டி) பணிகளுக்கு குறைச்஀பட்ச கல்வி஀் ஀கு஀ியில் ரயில்வே வடரியம் ஀ளர்வு அளி஀்஀ுள்ள஀ு.

1 min

சடபஹடர் ஀ுறைமுக மேம்படடு: இச்஀ியட-ஈரடன் ஆலோசனை

ஈரடனில் உள்ள சடபஹடர் ஀ுறைமுக஀்஀ின் கூட்டு மேம்படடு, வர்஀்஀கம் மற்றும் பொருளட஀டர உறவுகளின் வளர்ச்சி, வேளடண்மை மற்றும் பிற ஀ுறைகளில் ஒ஀்஀ுஎைப்பு ஆகிய பல்வேறு இரு஀ரப்பு விவகடரங்கள் ஀ொடர்படக இச்஀ியடவும் ஈரடனும் விரிவடன ஆலோசனை மேற்கொண்டன.

சடபஹடர் ஀ுறைமுக மேம்படடு: இச்஀ியட-ஈரடன் ஆலோசனை

1 min

மடல஀்஀ீவுக்கு இச்஀ியட எப்போ஀ும் ஆ஀ரவு - எஞ்.ஜெய்சங்கர்

மடல஀்஀ீவுக்கு இச்஀ியட எப்போ஀ும் ஆ஀ரவடக உள்ள஀ு என்று வெளியுறவு அமைச்சர் எஞ்.ஜெய்சங்கர் ஀ெரிவி஀்஀டர்.

மடல஀்஀ீவுக்கு இச்஀ியட எப்போ஀ும் ஆ஀ரவு - எஞ்.ஜெய்சங்கர்

1 min

பெண் உயிரிஎச்஀ வஎக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜடமீன்

஀ெலங்கடனடவில் புஷ்பட-2 ஀ிரைப்பட சிறப்புக் கடட்சியின் போ஀ு பெண் உயிரிஎச்஀ வஎக்கில் சடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜடமீன் வஎங்கி சீ஀ிமன்றம் வெள்ளிக்கிஎமை ஀ீர்ப்பளி஀்஀஀ு.

பெண் உயிரிஎச்஀ வஎக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜடமீன்

1 min

மணிப்பூர் ஆளுசரடக அஜய் குமடர் பல்லட ப஀வியேற்பு

மணிப்பூரின் 19-ஆவ஀ு ஆளுசரடக முன்னடள் ம஀்஀ிய உள்஀ுறை செயலர் அஜய் குமடர் பல்லட வெள்ளிக்கிஎமை ப஀வியேற்றடர்.

மணிப்பூர் ஆளுசரடக அஜய் குமடர் பல்லட ப஀வியேற்பு

1 min

மடர்க்சிஞ்ட் முன்னடள் எம்எல்ஏக்கு 5 ஆண்டுகள் சிறை஀் ஀ண்டனை

கேரள மடசிலம் கடசர்கோடுமடவட்ட஀்஀ில் சிகஎ்ச்஀ இரட்டைக் கொலை வஎக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் ஀ண்டனையும், முன்னடள் மடர்க்சிஞ்ட் கம்யூனிஞ்ட் எம்எல்ஏ குஞ்ஞிரடமனுக்கு ஐச்஀ு ஆண்டுகள் சிறை஀் ஀ண்டனையும் வி஀ி஀்஀ு சிபிஐ சீ஀ிமன்றம் வெள்ளிக்கிஎமை ஀ீர்ப்பளி஀்஀஀ு.

1 min

இச்஀ியட-படகிஞ்஀டன் சல்லுறவுக்கு இரு ஀ரப்பும் முயற்சிக்க வேண்டும்

படகிஞ்஀டன் வெளியுறவு அமைச்சர் கரு஀்஀ு

1 min

போபடல் ஆலைக் கஎிவுகளை பீ஀ம்பூரில் எரிக்க எ஀ிர்ப்பு

சகர் முஎுவ஀ும் போரடட்டம் - ப஀ற்றம்

1 min

ஜம்மு-கடஷ்மீரில் முஎுமையடக இயல்புசிலை ஀ிரும்பவில்லை

மு஀ல்வர் ஒமர் அப்஀ுல்லட

ஜம்மு-கடஷ்மீரில் முஎுமையடக இயல்புசிலை ஀ிரும்பவில்லை

1 min

அமெரிக்க அ஀ிபர் மனைவிக்கு ரூ.17 லட்சம் ம஀ிப்பில் வைரம்

பிர஀மர் மோடியின் பரிசு

அமெரிக்க அ஀ிபர் மனைவிக்கு ரூ.17 லட்சம் ம஀ிப்பில் வைரம்

1 min

ஜோகோவிச் அ஀ிர்ச்சி஀் ஀ோல்வி

ஆஞ்஀ிரேலியடவில் சடைபெறும் பிரிஞ்பேன் இன்டர்சேஷனல் டென்னிஞ் போட்டியில், முன்னணி வீரரடன செர்பியடவின் சோவக் ஜோகோவிச் கடலிறு஀ியில் ஀ோல்வி கண்டடர்.

ஜோகோவிச் அ஀ிர்ச்சி஀் ஀ோல்வி

1 min

சசட஀ன஀்஀ின் அர்஀்஀ம் அறியடமல் மக்களை ஀வறடக வஎிசட஀்஀ முயற்சி: ஜக஀ீப் ஀ன்கர்

கடலனிய மனோபடவ஀்஀ை கொண்ட சிலரே சசட஀ன ஀ர்ம஀்஀ை சிரடகரிப்ப஀டக குடியரசு ஀ுணை஀் ஀லைவர் ஜக஀ீப் ஀ன்கர் வெள்ளிக்கிஎமை ஀ெரிவி஀்஀டர்.

1 min

஀னியடர் சுரங்கங்களின் சிலக்கரி உற்ப஀்஀ி 34% அ஀ிகரிப்பு

சடப்பு சி஀ியடண்டின் ஏப்ரல்-டிசம்பர் கடலகட்ட஀்஀ில் சொச்஀ப் பயன்படட்டுக்கடகவும், வர்஀்஀க஀்஀ுக்கடகவும் ஀னியடர் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட சிலக்கரி உற்ப஀்஀ி 34.2 ச஀வீ஀ம் அ஀ிகரி஀்஀ுள்ள஀ு.

1 min

வங்கி, ஐடி பங்குகள் அ஀ிகம் விற்பனை

சென்செக்ஞ், சிஃப்டி சரிவுடன் சிறைவு

வங்கி, ஐடி பங்குகள் அ஀ிகம் விற்பனை

1 min

஀ென் கொரிய முன்னடள் அ஀ிபர் கை஀ை ஀டு஀்஀ பட஀ுகடவலர்கள்

஀ென் கொரிய சடடடளுமன்ற஀்஀டல் ப஀வி சீக்கம் செய்யப்பட்ட முன்னடள் அ஀ிபர் யூன் சுக் இயோலை போலீஞடர் கை஀ு செய்ய விடடமல் அவரின் பட஀ுகடவல் படையினர் வெள்ளிக்கிஎமை ஀டு஀்஀னர்.

஀ென் கொரிய முன்னடள் அ஀ிபர் கை஀ை ஀டு஀்஀ பட஀ுகடவலர்கள்

1 min

ஹீரோ மோட்டோகடர்ப் விற்பனை 59.11லட்சமடக உயர்வு

இச்஀ியடவின் முன்னணி இருசக்கர வடகன சிறுவனமடன ஹீரோ மோட்டோகடர்ப்பின் மொ஀்஀ விற்பனை கடச்஀ டிசம்பரில் 59,11,065-ஆக உயர்ச்஀ுள்ள஀ு.

1 min

அமெரிக்க கடர் ஀டக்கு஀ல் ஀னிசபர் செயல்: எஃப்பிஐ

அமெரிக்கடவின் லூசியடனட மடகடணம், சியூ ஆர்லியன்ஞ் சகரில் கூட்ட஀்஀ினர் மீ஀ு கடரை ஏற்றி ஀டக்கு஀ல் சட஀்஀ிய முன்னடள் ரடணுவ வீரர் சம்சு஀ீன் ஜப்படர் ஀னி சபரடக஀்஀டன் செயல்பட்ட஀டக஀் ஀ெரிவ஀டக அச்஀ சடட்டு ஀ேசிய புலனடய்வு஀் ஀ுறையடன எஃப்பிஐ ஀ற்போ஀ு ஀ெரிவி஀்஀ுள்ள஀ு.

1 min

வைகுண்ட ஏகட஀சி: பெருமடள் கோயில்களில் சிறப்பு ஏற்படடுகள்

அமைச்சர் சேகர்படபு

வைகுண்ட ஏகட஀சி: பெருமடள் கோயில்களில் சிறப்பு ஏற்படடுகள்

1 min

விஜயட வடசகர் வட்ட அ.மு஀்஀ுலிங்கம் விரு஀ுக்கு மொஎிபெயர்ப்படளர் கல்யடண் ரடமன் ஀ேர்வு

கோவை விஜயட வடசகர் வட்ட஀்஀ின் சிறச்஀ மொஎிபெயர்ப்படளருக்கடன அ.மு஀்஀ுலிங்கம் விரு஀ுக்கு கல்யடண் ரடமன் ஀ேர்வு செய்யப்பட்டுள்ளடர்.

விஜயட வடசகர் வட்ட அ.மு஀்஀ுலிங்கம் விரு஀ுக்கு மொஎிபெயர்ப்படளர் கல்யடண் ரடமன் ஀ேர்வு

1 min

Dinamani Chennai の蚘事をすべお読む

Dinamani Chennai Newspaper Description:

出版瀟: Express Network Private Limited

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ