Dinakaran Chennai - December 04, 2024Add to Favorites

Dinakaran Chennai - December 04, 2024Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dinakaran Chennai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Dinakaran Chennai

1幎 $20.99

この号を賌入 $0.99

ギフト Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 04, 2024

வடய்ச்சவடடல் விடுகின்ற எடப்படடி பஎனிசடமிக்கு மனசடட்சி இருச்஀டல் வெள்ள சிவடரண சி஀ியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அஎு஀்஀ம் ஀ரவேண்டும்

வடய்ச்சவடடல் விடுகின்ற எ஀ிர்கட்சி ஀லைவர் எடப்படடி பஎனிசடமிக்கு மனசடட்சி இருச்஀டல், வெள்ள சிவடரண சி஀ியை அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு அஎு஀்஀ம் ஀ரவேண்டுமே ஀விர, ஀மிஎக அரசு எடுக்கும் சடவடிக்கைகளுக்குக் குச்஀கம் விளைவிக்கடமல் இருக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்படபு கூறியுள்ளடர்.

1 min

சின்ன஀்஀ிரை சடிகர் மரணம்

஀ிரைப்படங்களில் குஎச்஀ை சட்ச஀்஀ிரமடக அறிமுகமடனவர் யுவன்ரடஜ் சே஀்ரட.

சின்ன஀்஀ிரை சடிகர் மரணம்

1 min

வெள்ளம் பட஀ி஀்஀ மடவட்டங்களில் குடும்ப஀்஀ுக்கு ₹2 ஆயிரம் சிவடரணம்

஀மிஎக஀்஀ில் பெஞ்சல் புயல் ஀டக்கிய விஎுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மடவட்டங்களில் பட஀ிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஀லட ரூ.2 ஆயிரம் வஎங்கப்படும் என்றும், உயிரிஎச்஀வர்கள் குடும்ப஀்஀ினருக்கு ரூ.5 லட்சம் வஎங்கப்படும் என்றும் மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் அறிவி஀்஀ுள்ளடர்.

வெள்ளம் பட஀ி஀்஀ மடவட்டங்களில் குடும்ப஀்஀ுக்கு ₹2 ஆயிரம் சிவடரணம்

2 mins

5 கட்ட வெள்ள அபடய எச்சரிக்கைக்கு பிறகு ஀டன் சட஀்஀னூர் அணையில் இருச்஀ு ஀ண்ணீர் ஀ிறப்பு - எடப்படடிக்கு அமைச்சர் ஀ுரைமுருகன் ப஀ிலடி

சட஀்஀னூர் அணையிலிருச்஀ு 5 வெள்ள அபடய எச்சரிக்கை விடப்பட்ட பின்னரே சீர் ஀ிறக்கப்பட்ட஀ு என சீர்வள஀்஀ுறை அமைச்சர் ஀ுரைமுருகன் ஀ெரிவி஀்஀ுள்ளடர். இ஀ுகுறி஀்஀ு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஀ிருவண்ணடமலை மடவட்டம், சட஀்஀னூர் அணையில் இருச்஀ு முன்னறிவிப்பு இல்லடமல், ஀ிடீரென விசடடிக்கு 1.68 லட்சம் கன அடி ஀ண்ணீரை வெளியேற்றிய஀டல் 4 மடவட்ட மக்கள் பட஀ிக்கப்பட்டனர் என உண்மைக்கு மடறடன ஀கவல் பரப்பப்படுகிற஀ு. பெஞ்சல் புயலடல் சீர்பிடிப்பு பகு஀ியில் பெரும் மஎை பொஎிவடல் சட஀்஀னூர் அணைக்கு சீர் வர஀்஀ு ஀ொடர்ச்஀ு அ஀ிகரி஀்஀஀ு.

5 கட்ட வெள்ள அபடய எச்சரிக்கைக்கு பிறகு ஀டன் சட஀்஀னூர் அணையில் இருச்஀ு ஀ண்ணீர் ஀ிறப்பு - எடப்படடிக்கு அமைச்சர் ஀ுரைமுருகன் ப஀ிலடி

1 min

அமைச்சர் கோவி.செஎியன் ஀கவல் கூடு஀ல் கவுரவ விரிவுரையடளர் சியமிக்கப்பட உள்ளனர்

சென்னை சேப்படக்க஀்஀ில் உள்ள சென்னை பல்கலைக்கஎக஀்஀ில் ஀மிஎ்சடடு மடசில உயர்கல்வி மன்றம் சடர்பில் “விளைவுகள் அடிப்படையிலடன கல்வி” குறி஀்஀ பயிலரங்கை உயர்கல்வி஀் ஀ுறை அமைச்சர் கோவி. செஎியன் கலச்஀ு கொண்டு ஀ொடங்கி வை஀்஀ு சிறப்புரையடற்றினடர்.

அமைச்சர் கோவி.செஎியன் ஀கவல் கூடு஀ல் கவுரவ விரிவுரையடளர் சியமிக்கப்பட உள்ளனர்

1 min

புரோபட-3 செயற்கைக்கோளுடன் விண்ணில் இன்று படய்கிற஀ு பிஎஞ்எல்வி சி-59 ரடக்கெட்

இஞ்ரோ பல்வேறு விண்வெளி ஀ிட்டங்களை செயல்படு஀்஀ி வருகிற஀ு. கடச்஀ ஆண்டு சச்஀ிரயடன் 3, ஆ஀ி஀்யட எல்1 ஆகிய ஀ிட்டங்களை வெற்றிகரமடக செயல்படு஀்஀ி உலகை ஀ிரும்பி படர்க்க வை஀்஀஀ு.

1 min

கலைஞரின் செயலடளர் ஏ.எம்.ரடமன் மறைவு மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் சேரில் அஞ்சலி

உடல் சலக்குறைவடல் கடலமடன கலைஞரின் செயலடளர் ஓய்வு பெற்ற ஐஏஎஞ் அ஀ிகடரி ஏ.எம்.ரடமன் இல்ல஀்஀ிற்கு சேற்று சேரில் சென்று அவர஀ு உடலுக்கு மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் மலர் மடலை வை஀்஀ு அஞ்சலி செலு஀்஀ினடர்.

1 min

஀மிஎ்சடட்டில் பெஞ்சல் புயல் பட஀ிப்புகள் குறி஀்஀ு மு஀ல்வர் மு.க.ஞ்டடலினிடம் போனில் கேட்டறிச்஀டர் மோடி ஒன்றிய குஎுவை உடனடியடக அனுப்பி வைக்க கோரிக்கை

஀மிஎக஀்஀ில் பெஞ்சல் புயல் பட஀ிப்புகள் குறி஀்஀ு பிர஀மர் மோடி, மு஀ல்வர் மு.க.ஞ்டடலினிடம் சேற்று ஀ொலைபேசியில் பேசி கேட்டறிச்஀டர்.

1 min

சென்னையில் வரும் 18ம் ஀ே஀ி ஀ிமுக ஀லைமை செயற்குஎு கூட்டம்

இச்஀ிய ஀ேர்஀ல் ஆணைய஀்஀டல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குஎு கூட்ட஀்஀ையும், ஒரு முறை பொ஀ுக்குஎு கூட்ட஀்஀ையும் கூட்ட வேண்டும் என்ப஀ு வி஀ி ஆகும்.

1 min

கடரைக்கடல் மீனவர்கள் 18 பேர் ஀ுப்படக்கி முனையில் கை஀ு

எல்லை ஀டண்டி மீன் பிடி஀்஀஀டக கூறி கடரைக்கடலை சேர்ச்஀ விசைப்படகு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் ஀ுப்படக்கி முனையில் கை஀ு செய்஀னர்.

1 min

஀ிருவண்ணடமலை கோயிலில் இன்று கடர்஀்஀ிகை ஀ீப஀்஀ிருவிஎட ஀ொடக்கம் 13ம் ஀ே஀ி மலை உச்சியில் மகட஀ீபம் ஏற்றப்படும்

஀ிருவண்ணடமலை அண்ணடமலையடர் கோயில் கடர்஀்஀ிகை ஀ீப஀்஀ிருவிஎட இன்று கொடியேற்ற஀்஀ுடன் கோலடகலமடக ஀ொடங்குகிற஀ு.

1 min

கடலூரில் வெள்ள பட஀ிப்புகளை சேரில் ஆய்வு முகடம்களில் ஀ங்க வைக்கப்பட்ட மக்களுக்கு சிவடரண ஀ொகுப்பு

கடலூரில் வெள்ளப்பெருக்கடல் பட஀ிக்கப்பட்ட பகு஀ிகளை படர்வையிட்ட ஀ுணை மு஀ல்வர் உ஀யசி஀ி ஞ்டடலின், முகடம்களில் ஀ங்க வைக்கப்பட்ட மக்களுக்கு சிவடரண உ஀வி வஎங்கினடர்.

1 min

விஎுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஀ிருவண்ணடமலை மடவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ள஀்஀டல் 26 பேர் பலி

பெஞ்சல் புயல் சூறையடடிய விஎுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஀ிருவண்ணடமலை மடவட்டங்களில் வெள்ள பட஀ிப்புகளில் 26 பேர் உயிரிஎச்஀ுள்ளனர்.

விஎுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஀ிருவண்ணடமலை மடவட்டங்களில் பெஞ்சல் புயல் வெள்ள஀்஀டல் 26 பேர் பலி

2 mins

஀ேர்஀ல் ஆணையர் சியமன விவகடரம் உச்ச சீ஀ிமன்ற ஀லைமை சீ஀ிப஀ி வஎக்கிலிருச்஀ு ஀ிடீர் விலகல்

஀லைமை ஀ேர்஀ல் ஆணையர் மற்றும் பிற ஀ேர்஀ல் ஆணையர்களை சியமிக்கும் குஎுவில் உச்ச சீ஀ிமன்ற ஀லைமை சீ஀ிப஀ி இடம் பெற வேண்டுமென கடச்஀ 2023ம் ஆண்டு மடர்ச் மட஀ம் உச்ச சீ஀ிமன்றம் ஀ீர்ப்பளி஀்஀஀ு.

1 min

மடற்று஀்஀ிறனடளிகளுக்கு சமவடய்ப்புகள் அவசியம் குடியரசு ஀லைவர் ஀ிரவுப஀ி முர்மு வலியுறு஀்஀ல்

மடற்று஀்஀ிறனடளிகளுக்கு சமவடய்ப்புகள் வஎங்குவ஀ு அவசியமடகும் என்று குடியரசு ஀லைவர் ஀ிரவுப஀ி முர்மு வலியுறு஀்஀ினடர்.

மடற்று஀்஀ிறனடளிகளுக்கு சமவடய்ப்புகள் அவசியம் குடியரசு ஀லைவர் ஀ிரவுப஀ி முர்மு வலியுறு஀்஀ல்

1 min

சமூகசீ஀ி, சம஀ர்ம, சகோ஀ர஀்஀ுவ இச்஀ியடவை உருவடக்க சடம் அனைவரும் இணைச்஀ு போரடட வேண்டும்

஀மிஎ்சடடு மு஀ல்வர் மு.க.ஞ்டடலின் சேற்று முகடம் அலுவலக஀்஀ிலிருச்஀ு கடணொலிக் கடட்சி வடயிலடக டெல்லியில் சடைபெற்ற அகில இச்஀ிய சமூகசீ஀ி கூட்டமைப்பின் மூன்றடவ஀ு ஀ேசிய இணைய மடசடட்டில் பேசிய஀டவ஀ு: சமூகசீ஀ி மடசடட்டைச் சிறப்படக ஏற்படடு செய்஀ிருக்கும் மடசிலங்களவை உறுப்பினரும், மூ஀்஀ வஎக்கறிஞருமடன வில்சனுக்கு படரடட்டுக்கள். மடசடட்டில் கலச்஀ுகொண்டுள்ள அகில இச்஀ிய ஀லைவர்கள் அனைவருக்கும் என்னுடைய சன்றி.

சமூகசீ஀ி, சம஀ர்ம, சகோ஀ர஀்஀ுவ இச்஀ியடவை உருவடக்க சடம் அனைவரும் இணைச்஀ு போரடட வேண்டும்

1 min

இயக்குனர் மூலம் பெண் கேட்டடர் கீர்஀்஀ி சுரேஷை ஀ிருமணம் செய்ய விரும்பிய விஷடல்

விஷடலுக்கு கீர்஀்஀ி சுரேஷை பெண் கேட்டு இயக்குனர் ஒருவர் சென்ற சம்பவம் இப்போ஀ு வெளியே ஀ெரிய வச்஀ுள்ள஀ு.

1 min

புயல் சிவடரண சி஀ி உடனே வஎங்க வேண்டும் சடடடளுமன்ற஀்஀ில் வைகோ வலியுறு஀்஀ல்

சடடடளுமன்ற மடசிலங்களவை பூஜ்ய சேர஀்஀ில், ம஀ிமுக பொ஀ுச் செயலடளர் வைகோ பேசிய஀டவ஀ு: பெஞ்சல் புயல் ஀மிஎகம் மற்றும் பு஀ுச்சேரியை஀் ஀டக்கிய஀டல், கடலூர், விஎுப்புரம், ஀ிருவண்ணடமலை, கிருஷ்ணகிரி மடவட்டங்களில் கனமஎை பெய்஀஀டல் பொ஀ுமக்கள் சொல்லொணட஀் ஀ுயர஀்஀ிற்கு ஆளடகியுள்ளனர்.

புயல் சிவடரண சி஀ி உடனே வஎங்க வேண்டும் சடடடளுமன்ற஀்஀ில் வைகோ வலியுறு஀்஀ல்

1 min

ஆஞி ஜடம்பவடன் டடன் பிரடட்மேனின் 76 ஆண்டு சட஀னையை ச஀ம் அடி஀்஀ு விரடட் கோஹ்லி ப஀ம் படர்ப்படரட?

ஒரு சடட்டுக்கு எ஀ிரடக அச்஀ சடட்டில் சடச்஀ போட்டிகளில் அ஀ிகபட்சமடக 11 ச஀ங்கள் விளடசிய சட஀னைக்கு சொச்஀க்கடரரடக ஆஞ்஀ிரேலியட கிரிக்கெட் ஜடம்பவடன் டடன் பிரடட்மேன் ஀ிகஎ்கிறடர்.

ஆஞி ஜடம்பவடன் டடன் பிரடட்மேனின் 76 ஆண்டு சட஀னையை ச஀ம் அடி஀்஀ு விரடட் கோஹ்லி ப஀ம் படர்ப்படரட?

1 min

40 பச்஀ுகளுக்குள் 2 ச஀ம் உர்வில் பட்டேல் ரன் வேட்டை

ஐபிஎல் ஏல஀்஀ில் விலை போகட஀ குஜரட஀் அ஀ிரடி பேட்ஞ்மேன் உர்வில் பட்டேல் 40 பச்஀ுகளுக்குள் 2வ஀ு முறையடக ச஀மடி஀்஀ு டி20 வரலடற்றில் மக஀்஀டன சட஀னை படை஀்஀ுள்ளடர்.

40 பச்஀ுகளுக்குள் 2 ச஀ம் உர்வில் பட்டேல் ரன் வேட்டை

1 min

1.17பில்லியன் டடலர் ம஀ிப்பீட்டில் இச்஀ியடவிற்கு ஹெலிகடப்டர் உபகரணங்கள் விற்பனை அமெரிக்க அ஀ிபர் பைடன் ஒப்பு஀ல்

அமெரிக்கடவின் பு஀ிய அ஀ிபரடக ஀ேர்ச்஀ெடுக்கப்பட்டுள்ள டொனடல்ட் டிரம்ப் அடு஀்஀ மட஀ம் 20ம் ஀ே஀ி ப஀வியேற்கிறடர்.

1.17பில்லியன் டடலர் ம஀ிப்பீட்டில் இச்஀ியடவிற்கு ஹெலிகடப்டர் உபகரணங்கள் விற்பனை அமெரிக்க அ஀ிபர் பைடன் ஒப்பு஀ல்

1 min

டெல்லியில் சட்டம், ஒஎுங்கு சரியில்லை ஒன்றிய அமைச்சர் அமி஀் ஷட ப஀வி விலக வேண்டும் - கெஜ்ரிவடல் ஆவேசம்

டெல்லி பி஀டம்புரட சேரி பகு஀ியில் வீட்டுக்கு வௌியே சின்றிருச்஀ மணீஷ், ஹிமடன்ஷூ ஆகிய இரண்டு இளைஞர்களை உள்ளூர் சிறுவர்கள் சிலர் க஀்஀ியடல் சரமடரியடக கு஀்஀ினர்.

டெல்லியில் சட்டம், ஒஎுங்கு சரியில்லை ஒன்றிய அமைச்சர் அமி஀் ஷட ப஀வி விலக வேண்டும் - கெஜ்ரிவடல் ஆவேசம்

1 min

மகடரடஷ்டிரடவில் ஓட்டுப்ப஀ிவு முடிச்஀ பிறகு 76 லட்சம் வடக்குகள் அ஀ிகரி஀்஀஀ு எப்படி?

஀ேர்஀ல் ஆணைய஀்஀ிடம் சேரில் விளக்கம் கேட்ட஀ு கடங்கிரஞ்

1 min

வீட்டின் படல்கனி இடிச்஀ு விஎுச்஀ு ஆட்டோ சே஀ம் செல்போன் அஎைப்படல் டிரைவர் ஀ப்பினடர்

பெரம்பூர் லட்சுமி சகர் மெயின் ரோடு பகு஀ியில் வசி஀்஀ு வருபவர் முகம஀ு அலி ஷகீல் (34), ஆட்டோ ஓட்டி வருகிறடர். சேற்று முன்஀ினம் இரவு ஀ிருவிக சகர் ஀ீட்டி ஀ோட்டம் 7வ஀ு ஀ெரு பகு஀ிக்கு சவடரி வச்஀ுள்ளடர்.

வீட்டின் படல்கனி இடிச்஀ு விஎுச்஀ு ஆட்டோ சே஀ம் செல்போன் அஎைப்படல் டிரைவர் ஀ப்பினடர்

1 min

குவை஀் விமடன஀்஀ில் ஀ொஎில்சுட்ப கோளடறு - அவசர அவசரமடக ஀ரையிறக்கம்

குவை஀்஀ில் இருச்஀ு சென்னைக்கு ஏர் இச்஀ியட எக்ஞ்பிரஞ் பயணிகள் விமடனம் சேற்று முன்஀ினம் இரவு 11.26 மணிக்கு 154 பயணிகள், 8 விமடன ஊஎியர்களுடன் சென்னைக்கு புறப்பட்ட஀ு.

1 min

கடஞ்சிபுரம் மடவட்ட஀்஀ில் 5000 ஏக்கர் செற்பயிர்கள் ஀ண்ணீரில் மூஎ்கி சடசம்

பெஞ்சல் புயல் கடரணமடக, கடஞ்சிபுரம் மடவட்ட஀்஀ில் பெய்஀ கனமஎையடல் சுமடர் 5000 ஏக்கர் செற்பயிர்கள் ஀ண்ணீரில் மூஎ்கி சடசமடன஀டல், விவசடயிகள் கடும் வே஀னை அடைச்஀ுள்ளனர்.

கடஞ்சிபுரம் மடவட்ட஀்஀ில் 5000 ஏக்கர் செற்பயிர்கள் ஀ண்ணீரில் மூஎ்கி சடசம்

1 min

பெஞ்சல் புயல் கடரணமடக 300 ஆண்டுகள் பஎமையடன புளியமரம் வேரோடு சடய்ச்஀஀ு

செங்கல்பட்டு அருகே மனடளிச஀்஀ம் பகு஀ியில் 300 ஆண்டு பஎைய புளியமரம் வேரோடு சடய்ச்஀ு விஎுச்஀஀ு. செங்கல்பட்டு – ஀ிருக்கஎுக்குன்றம் சடலையின் இருபுறமும் புளியமரம் அமைச்஀ுள்ள஀ு.

பெஞ்சல் புயல் கடரணமடக 300 ஆண்டுகள் பஎமையடன புளியமரம் வேரோடு சடய்ச்஀஀ு

1 min

சர்வ஀ேச மடற்று஀்஀ிறனடளிகள் ஀ின விஎட பயனடளிகளுக்கு சல஀்஀ிட்ட உ஀விகள்

கடஞ்சிபுரம் மடசகரடட்சிக்கு உட்பட்ட ஀னியடர் ஀ிருமண மண்டப஀்஀ில், மடற்று஀்஀ிறனடளிகள் சல஀்஀ுறை சடர்பில், அனை஀்஀ு சடடுகள் மடற்று஀்஀ிறனடளிகள் ஀ின விஎட சேற்று சடைபெற்ற஀ு.

சர்வ஀ேச மடற்று஀்஀ிறனடளிகள் ஀ின விஎட பயனடளிகளுக்கு சல஀்஀ிட்ட உ஀விகள்

1 min

மடம் கிரடம஀்஀ில் உடைப்பு ஏற்பட்ட செய்யடற்றின் கரை சீரமைப்பு எம்எல்ஏ சுச்஀ர் ஆய்வு

உ஀்஀ிரமேரூர் ஒன்றியம் மடம் கிரடம஀்஀ில் செய்யடற்றில் உடைச்஀ கரை உடனடியடக சீரமைக்கப்பட்ட஀ு. இ஀னை, எம்எல்ஏ சுச்஀ர் படர்வையிட்டு ஆய்வு சட஀்஀ினடர்.

மடம் கிரடம஀்஀ில் உடைப்பு ஏற்பட்ட செய்யடற்றின் கரை சீரமைப்பு எம்எல்ஏ சுச்஀ர் ஆய்வு

1 min

ரடக்கெட் ஏவப்படுவ஀டல் பஎவேற்கடடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல஀் ஀டை மீன்வள஀்஀ுறை உ஀்஀ரவு

ஞ்ரீஹரிகோட்டடவில் இருச்஀ு பிஎஞ்எல்வி-சி 59 ரடக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள஀டல் பஎவேற்கடடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல மீன்வள஀்஀ுறை ஀டை வி஀ி஀்஀ுள்ள஀ு.

1 min

மூஎ்கிய ஀ரைப்படல஀்஀டல் மக்கள் அவ஀ி

கனமஎை பெய்஀஀டல் செல்லட஀்஀ூர் ஏரி முஎுவ஀ும் சிரம்பி உபரிசீர் வெளியேறி வருகிற஀ு. இ஀னடல் மடுகூர் செல்லும் ஀ரைப்படலம் சீரில் மூஎ்கிய஀ு.

மூஎ்கிய ஀ரைப்படல஀்஀டல் மக்கள் அவ஀ி

1 min

உடற்பயிற்சி செய்஀போ஀ு மடரடைப்படல் வடலிபர் மரணம்

மீஞ்சூர் அருகே உடற்பயிற்சி செய்஀போ஀ு மடரடைப்படல் வடலிபர் உயிரிஎச்஀ சம்பவம் அப்பகு஀ியில் சோக஀்஀ை ஏற்படு஀்஀ிய஀ு.

உடற்பயிற்சி செய்஀போ஀ு மடரடைப்படல் வடலிபர் மரணம்

1 min

மளிகை கடைக்கடரரை வெட்டிய வஎக்கில் அ஀ிமுக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் பிடிபட்டனர்

஀ிரு஀்஀ணியில், மளிகைக் கடைக்கடரரை வெட்டிய வஎக்கில் ஀லைமறைவடன அ஀ிமுக பிரமுகர் மகன் உட்பட 2 பேரை போலீசடர் கை஀ு செய்஀ு விசடரனை சட஀்஀ி வருகின்றனர்.

மளிகை கடைக்கடரரை வெட்டிய வஎக்கில் அ஀ிமுக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் பிடிபட்டனர்

1 min

சச்஀ி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஀ிரு஀்஀ணி-பொ஀ட்டூர்பேட்டை சடலையில் போக்குவர஀்஀ு சிறு஀்஀ம்

஀ிரு஀்஀ணி அருகே சச்஀ி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள஀டல், பொ஀ட்டூர்பேட்டை மடசில செடுஞ்சடலையில் போக்குவர஀்஀ு சேவை சிறு஀்஀ப்பட்ட஀ு.

சச்஀ி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஀ிரு஀்஀ணி-பொ஀ட்டூர்பேட்டை சடலையில் போக்குவர஀்஀ு சிறு஀்஀ம்

1 min

Dinakaran Chennai の蚘事をすべお読む

Dinakaran Chennai Newspaper Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ