Kungumam - 28-06-2024
Kungumam - 28-06-2024
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Kungumam と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Kungumam
1年$51.48 $5.99
この号を購入 $0.99
この問題で
இளையராஜா... காப்புரிமை... என்ன பிரச்னை ?
பாப்கார்ன் ரூ.460...காபி ரூ.380... சினிமாவை அழிக்கிறதா மல்டிப்ளக்ஸ்?
இளையராஜா பாடல்கள் காப்புரிமை... என்னதான் பிரச்னை?
‘தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களுக்கு எந்த உரிமையும் கோரமுடியாது...'
5 mins
டௌன்ட்
ஒரு வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் திரில்லிங் படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது ‘டெனன்ட்’ எனும் தெலுங்குப் படம்.
1 min
அண்டர் பாரீஸ்
நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘அண்டர் பாரீஸ்’.
1 min
ஓ2
'அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளி வரும் கன்னடப் படம், ‘ஓ2’.
1 min
கேங்ஸ் ஆஃப் கோதாவரி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப்படம், ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
1 min
YOUTH MP's...
சமீபத்தில் நடந்துமுடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் சில இளைஞர்களும், இளம் பெண்களும் வெற்றி பெற்று பெரும் ஆச்சரியம் அளித்துள்ளனர்.
3 mins
17 வருடங்களாக அதே குட்டிப் பிசாசு!
‘குட்டிப்பிசாசே, குட்டிப் பிசாசே...’ என மொத்த தமிழ் நாட்டையும் ஆட வைத்தவர், இப்படியும் நடிப்பாரா என அடுத்தடுத்து ‘பரதேசி’ மற்றும் ‘காவியத் தலைவன்’ படங்களில் நடனம், நடிப்பு என மனதைக் கொள்ளை கொண்டார்.
2 mins
உலகிலேயே அதிக சப்ஸ்கிரை பர்களைக் கொண்ட யூடியூபர்!
ஒவ்வொரு மாதமும் பல்வேறு காரணங்களுக்காக யூடியூபை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 250 கோடி.
2 mins
சுரேஷ் கோபியின் உள்ளே வெளியே விளையாட்டு!
ஆமாம். இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது மலையாள நடிகர் சுரேஷ் கோபி மத்திய அமைச்சராக... ஒன்றிய இணையமைச்சராக... அல்லது ஏதோ ஒன்று... மொத்தத்தில் அமைச்சராக இருக்கிறாரா... அல்லது எம்பி பதவியே போதும் என பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாரா..?தெரியவில்லை அல்லவா? அதுதான் சுரேஷ் கோபி.
1 min
அமெரிக்காவில் கிரிக்கெட்!
அமெரிக்காவின் கலாசாரத்தில் முக்கியமான இடத்தை விளையாட்டுகள் பிடித்திருக்கின்றன. இதற்கு சாட்சியாக இருக்கிறது பேஸ்பால்.
2 mins
நீர் அடித்து நீர்
அவள் மிகவும் களைப்பாக உணர்ந்தாள். வழக்கமாகச் செய்யும் வேலைகளைக் கூடச் செய்யவில்லை. சோர்வைக் கூட்டும் நாட்களும் இல்லை.
2 mins
இரும்புக் குதிரை
இன்று உலகம் முழுவதும் 550க்கும் மேலான பிராண்டுகளில், 40 ஆயிரத்துக்கும் மேலான மாடல்களில் மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கின்றன. இருந்தாலும், ‘ஹார்லி - டேவிட்சன்’ எனும் பிராண்டுக்குத் தனி மவுசு.
3 mins
Kungumam Magazine Description:
出版社: KAL publications private Ltd
カテゴリー: Entertainment
言語: Tamil
発行頻度: Weekly
குங்குமம் Kungumam is the largest selling No.1 Tamil Weekly as per the ABC report. It carries every week a blend of entertainment and useful news articles. So that it satisfy every kind of readers and various age group readers. Started by முரசொலி மாறன்Murasoli Maran on 25.12.1977, it find a place in every Tamilian home very soon.
சுஜாதா, வைரமுத்து, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய், அசோகமித்திரன், மனுஷ்யபுத்திரன், பாலகுமாரன் are some writers contributed on various occasions in Kungumam. Social issues, Tamil cinema, Literature, National News, Useful news items are some strong areas of Kungumam.
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ