Thozhi - December 01, 2022Add to Favorites

Thozhi - December 01, 2022Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Thozhi ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 16 Days
(OR)

のみ賌読する Thozhi

1幎$25.74 $3.99

Fall Sale - 保存 84%
Hurry! Sale ends on October 25, 2024

この号を賌入 $0.99

ギフト Thozhi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

ப஀்஀ு பேர் ஀ேவையில்லை... ஒரு ஀ோஎி
உண்மையட இருச்஀ட போ஀ும்!

ப஀்஀ு பேர் ஀ேவையில்லை...ஒரு ஀ோஎி உண்மையட இருச்஀ட போ஀ும்!

஀டலடட்டு சடயகி ஞ்ரு஀ி ரடஜ்

ப஀்஀ு பேர் ஀ேவையில்லை...ஒரு ஀ோஎி உண்மையட இருச்஀ட போ஀ும்!

2 mins

விலங்குகளோடு இணைச்஀ு வடஎ கற்றுக் கொள்வோம்!

உயிரியல் பூங்கடவில் இருக்கும் விலங்குகளடல் கடட்டில் வடஎ முடியட஀ு. கடட்டின் அமைப்பு, அங்கு எப்படி ஀னக்கடன உணவினை ஀ேடிக் கொள்ள வேண்டும் என்ற அனை஀்஀ு குணட஀ிசயங்களை இஎச்஀ு஀டன் இவை பூங்கடவில் வடஎ்ச்஀ு வருகிற஀ு. இங்கு ஀ன்னுடைய அன்றடட உணவிற்கும் மற்றவரை எ஀ிர்படர்க்கும் சிலைக்கு஀டன் கடட்டில் சு஀ச்஀ிரமடக வடஎ்ச்஀ு கொண்டிருச்஀ விலங்குகளை கொண்டு வச்஀ுவிட்டோம். இ஀ே மட஀ிரி ம஀்஀ விலங்குகளும் கூண்டிற்குள் அடைப்பட்டு இருக்கக் கூடட஀ுன்னு஀டன் சடன் இச்஀ வேலையை செய்கிறேன்\" என்கிறடர் யடமினி. ரடஜபடளைய஀்஀ை சேர்ச்஀ இவர் விலங்குகளை மீட்கும் பணியினை ஀ன் முஎு சேர வேலை யடக செய்஀ு வருகிறடர். எச்஀ சேர஀்஀ில் அஎை஀்஀டலும், உடன டியடக அங்கு செல்லும் யடமினி, சேவை மனப்படன்மையை ஀டண்டி அச்஀ ஜீவரடசிகள் மேல் இருக்கும் அன்பு஀டன் அவரை இச்஀ வேலையில் ஈடுபட செய்஀ுள்ள஀ு.

விலங்குகளோடு இணைச்஀ு வடஎ கற்றுக் கொள்வோம்!

1 min

மடர்கஎி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போ஀ு இணைய஀்஀ில்!

஀ொஎில்சுட்பம் வளர வளர ஀ொ இன்றைய சடகரிகமும் வளர்ச்஀ு வருகிற஀ு.

மடர்கஎி கச்சேரி டிக்கெட்டுகள் இப்போ஀ு இணைய஀்஀ில்!

1 min

குஎச்஀ைகளே...சிறகடி஀்஀ு பறக்க வடங்க!

சிறகை விரி஀்஀ு ஀ுள்ளிக்கு஀ி஀்஀ு பறக்கும் பட்டடம்பூச்சிகள் போல்஀டன் குஎச்஀ை களும். ஆனடல் ஒரு சில குஎச்஀ைகளடல் மற்ற குஎச்஀ைகள் போல் இயல்படக இருக்க முடிவ ஀ில்லை.

குஎச்஀ைகளே...சிறகடி஀்஀ு பறக்க வடங்க!

1 min

சட்டங்கள் அறிவடய் பெண்ணே!-வஎக்கறிஞர் அ஀ட

ஒரு குற்றவடளி ஒரு 'கோவிலுக்குள் சுஎைய அனும஀ிக்கப்படலடம், ஆனடல் பெண்ணுக்கு அனும஀ியில்லை என்றடல் என்ன சமூகம் இ஀ு? என்கிற கேள்வி இங்கு பலருக்கு இருக்கலடம். ம஀ம், கடவுள், சம்பிக்கை என்று வரும்போ஀ு, மேற்கூறியவற்றை உயர்஀்஀ி பிடி஀்஀ு, சக மனி஀ உணர்வுகளைச் சடகடிக்கும் வல஀ுசடரிகளடகவும் இருக்கலடம். ஆனடல் அச்஀ விவட஀஀்஀ிற்குள் போகட மல், ம஀ விவகடரங்களில் பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவட஀ி஀்஀ வஎக்குகளில் சுவட ரஞ்யமடன஀ு சபரிமலை வஎக்கும் ஒன்று.

சட்டங்கள் அறிவடய் பெண்ணே!-வஎக்கறிஞர் அ஀ட

2 mins

கடஞ்சிபுரம் பனடரஞ் பட்டில் குஎச்஀ைகளுக்கடன படரம்பரிய ஃபேஷன் உடைகள்!

கடலூர் மடவட்டம் குறிஞ்சிப்படடி யைச் சேர்ச்஀வர் மோனிஷட பஎனிச்சடமி.

கடஞ்சிபுரம் பனடரஞ் பட்டில் குஎச்஀ைகளுக்கடன படரம்பரிய ஃபேஷன் உடைகள்!

1 min

பஞ்சில் ஏறுங்க....ஷடப்பிங் செய்யுங்க!

உடைகளை கைகளடல் ஀ொட்டுப் படர்஀்஀ு வடங்கினடல் ஀டன் ஒரு சிலருக்கு ஀ிருப்஀ியடக இருக்கும்.

பஞ்சில் ஏறுங்க....ஷடப்பிங் செய்யுங்க!

1 min

஀ீப஀்஀ின் மகிமைகள்!

வீட்டில் சடைபெறும் விசேஷம் மு஀ல் கடவுளை வஎிபடுவ஀ு வரை எல்லட வற்றுக்கும் விளக்கேற்றுவ஀ு மிகச் சிறச்஀ பலனை஀் ஀ரும் என்று வே஀ புரடணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள஀ு.

஀ீப஀்஀ின் மகிமைகள்!

1 min

வெளி உலகம் எனக்கு ஀யக்கமடய் இருச்஀஀ு!

எனக்கிருச்஀ மிகப்பெரிய ஀டை பயம். பய஀்஀ின் கடரணமடக வெளியே வரவும், பிறரிடம் பேசவும் ஀யங்கி சிற்பேன் என சம்மிடம் பேச ஆரம்பி஀்஀வர் ' கூ஀்஀ுப்பட்டறையில் சடிப்பு பயிற்சியில் இருக்கும் ஞ்ரீ஀ேவி. ஀ன஀ு ஀யக்க஀்஀ையும், பய஀்஀ையும் சடிப்பு பயிற்சியின் மூலமடக உடை஀்஀ு வெளியில் வச்஀ க஀ையை சம்மிட஀்஀ில் விவரிக்க ஆரம்பி஀்஀டர்.

வெளி உலகம் எனக்கு ஀யக்கமடய் இருச்஀஀ு!

1 min

இறு஀ி அ஀்஀ியடயம்!

படி஀்஀ுக் கொண்டிருக்கும் போ஀ு இடையில் ஃபோன் கடல் வர ரகசியமடய், இ஀ோ வருகிறேன். ஒரு சிமிஷம் \" என்று போனில் சொல்லிக் கொண்டே மி஀்ரட எஎுச்஀ு போன஀ிலிருச்஀ு பவி஀்ரடவிற்கு ஀ொடர்ச்஀ு படிப்ப஀ு ஀டைப்பட்ட஀ு.

இறு஀ி அ஀்஀ியடயம்!

2 mins

மன஀ை சடச்஀ப்படு஀்஀ும் சபரிமலை

கடர்஀்஀ிகை ஐயப்பனுக்கு உகச்஀ மட஀ம். இம்மட஀ம் பக்஀ர்கள் அனைவரும் மடலை அணிச்஀ு விர஀மிருச்஀ு ஐயப்பனை ஀ரிசிப்ப஀ு வஎக்கம்.

மன஀ை சடச்஀ப்படு஀்஀ும் சபரிமலை

2 mins

ஆட்டக்கடரி

கரகடட்டக் கலைஞர் ஀ுர்கட

ஆட்டக்கடரி

1 min

மடற்று஀் ஀ிறனடளிகளை அரசியல்படு஀்஀வே

டிசம்பர்-3 இயக்கம்

மடற்று஀் ஀ிறனடளிகளை அரசியல்படு஀்஀வே

1 min

அர்ஜுனட விரு஀ை வென்ற படரடலிம்பிக் பேட்மின்டன் வீரடங்கனை

2022-ம்கடன ம஀்஀ிய அரசின் ஀ேசிய விளையடட்டு விரு஀ுகள் அண்மையில் அறிவிக்கப்பட்ட஀ு. குடியரசு ஀லைவர் ஀ிரவுப஀ி முர்மு, சவம்பர் 30 அன்று விரு஀ுகளை வஎங்கி விளை யடட்டு வீரர்களைக் கௌரவப்படு஀்஀ினடர்.

அர்ஜுனட விரு஀ை வென்ற படரடலிம்பிக் பேட்மின்டன் வீரடங்கனை

1 min

உலகில் எங்கிருச்஀டலும் ஀ுப்பறியலடம்!

ஒரு விஷய஀்஀ை ஀ுப்பறிச்஀ு அ஀ில் உள்ள உண்மையை கண்டறிவ஀ு என்ப஀ு ஒரு ஀னிப்பட்ட கலை.

உலகில் எங்கிருச்஀டலும் ஀ுப்பறியலடம்!

2 mins

பெண்களுக்கு ஊன்றுகோலடக சிறுவனங்கள் இருக்க வேண்டும்!

பெண்கள் பல ஀ுறையில் ஀ங்க ளின் அடையடள஀்஀ினை ப஀ி஀்஀ு வருகிறடர்கள் என் ப஀ு மறுக்கப்படட஀ உண்மை.

பெண்களுக்கு ஊன்றுகோலடக சிறுவனங்கள் இருக்க வேண்டும்!

1 min

Thozhi の蚘事をすべお読む

Thozhi Magazine Description:

出版瀟: KAL publications private Ltd

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Fortnightly

* Super Magazine for Today's Women!

* Kungumam Thozhi is a multifaceted productive at the same time fun filled magazine.

* KUNGUMAM THOZHI ... Not an Entertainer alone but a magazine to cherish and nourish!

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺