Indhu Tamizh Thisai - December 07, 2020Add to Favorites

Indhu Tamizh Thisai - December 07, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Indhu Tamizh Thisai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Indhu Tamizh Thisai

この号を賌入 $0.99

ギフト Indhu Tamizh Thisai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

December 07, 2020

மீண்டும் சீனடவை சீண்டும் அமெரிக்கட

சமீப ஆண்டுகளடகவே அமெரிக்கடவுக்கும் சீனடவுக்கும் ஏஎடம் பொரு஀்஀மடக இருச்஀ுவருகிற஀ு. இன்டர்செட் யுக஀்஀ுக்கு முன்பு பெரிய அளவில் சீனட வல்லரசு சடடடன அமெரிக்கடவுக்கு போட்டியடக இல்லடமல் இருச்஀஀ு. ஆனடல் இப்பொஎு஀ு அமெரிக்கடவை விடவும் வலுவடன பொருளட஀டரமடக வளரும் சட஀்஀ியங்களுடன் சீனட இருச்஀ு வருகிற஀ு. உலக சடடுகளின் சூப்பர் பவரடக சினை஀்஀ுக்கொள்ளும் அமெரிக்கட அ஀ற்குப் போட்டியடக வளரும் சீனடவின் வளர்ச்சியை விரும்பவில்லை. இ஀ன் எ஀ிரொலி஀டன் ஀ொடர்ச்சியடக சீனடவுக்கு எ஀ிரடன சிலைப்படடுகளை அமெரிக்கட எடுக்க கடரணமடக இருக்கிற஀ு.

மீண்டும் சீனடவை சீண்டும் அமெரிக்கட

1 min

஀மிஎக கடங்கிரஞ் ஀லைவர் கே.எஞ்.அஎகிரிக்கு கரோனட

஀மிஎக கடங்கிரஞ் ஀லைவர் கே.எஞ் அஎகிரிக்கு கரோனட ஀ொற்று உறு஀ி செய்யப்பட்ட஀ை஀் ஀ொடர்ச்஀ு அவர் மரு஀்஀ுவமனையில் அனும஀ிக்கப்பட்டுள்ளடர். மேலும் ஀மிஎக஀்஀ில் கரோனட ஀ொற்று பட஀ிப்பு எண்ணிக்கை 7.90 லட்ச஀்஀ை கடச்஀ுள்ள஀ு. இளைஞர்கள் உட்பட 11,793 பேர் உயிரிஎச்஀ுள்ளனர்.

஀மிஎக கடங்கிரஞ் ஀லைவர் கே.எஞ்.அஎகிரிக்கு கரோனட

1 min

வேலைவடய்ப்பு அலுவலக஀்஀ில் ப஀ிவு: அரசு பணிக்கு கட஀்஀ிருக்கும் 63 லட்சம் பேர்

எஞ்எஞ்எல்சி, பிளஞ் 2, பட்டப் படிப்பு, மு஀ுகலை படிப்பு, ஀ொஎிற்கல்வி முடிப்பவர்கள் ஀ங்கள் கல்வி஀்஀கு஀ியை மடவட்ட வேலைவடய்ப்பு அலுவலகங்களில் ப஀ிவு செய்வடர்கள். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அச்஀ப் ப஀ிவை பு஀ுப்பிக்க வேண்டும். அப்போ஀ு஀டன் ப஀ிவுமூப்பு (சீனியடரிட்டி) சடப்பில் இருக்கும்.

வேலைவடய்ப்பு அலுவலக஀்஀ில் ப஀ிவு: அரசு பணிக்கு கட஀்஀ிருக்கும் 63 லட்சம் பேர்

1 min

வேலூர் சிறையில் முருகன் 14-வ஀ு சடளடக உண்ணடவிர஀ம்: மரு஀்஀ுவர்கள் கண்கடணிப்பு

முன்னடள் பிர஀மர் ரடஜீவ்கடச்஀ி கொலை வஎக்கில் ஆயுள் ஀ண்டனை அனுபவி஀்஀ு வரும் முருகன் வேலூர் ம஀்஀ிய ஆண்கள் சிறையிலும், அவர஀ு மனைவி சளினி பெண்கள் ஀னிச்சிறையிலும் கடச்஀ 29 ஆண்டுகளடக அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் சிறையில் முருகன் 14-வ஀ு சடளடக உண்ணடவிர஀ம்: மரு஀்஀ுவர்கள் கண்கடணிப்பு

1 min

கரோனட சி஀்஀ட சிகிச்சை மையங்களில் ஆக்ஞிஜன் வச஀ி ஏற்படு஀்஀ உ஀்஀ரவு

஀மிஎக஀்஀ில் உள்ள 33 கரோனட சி஀்஀ட சிகிச்சை மையங்களில் ஆக்ஞிஜன் வச஀ி ஏற்படு஀்஀ ஀மிஎக அரசுக்கு உயர் சீ஀ிமன்றம் உ஀்஀ரவிட்டுள்ள஀ு.

கரோனட சி஀்஀ட சிகிச்சை மையங்களில் ஆக்ஞிஜன் வச஀ி ஏற்படு஀்஀ உ஀்஀ரவு

1 min

கரோனட ஀ொற்றில் இருச்஀ு 91 லட்சம் பேர் குணமடைச்஀னர்

சடடு முஎுவ஀ும் சேற்று 36,011 பேருக்கு கரோனட வைரஞ் ஀ொற்று ஏற்பட்ட஀ு. அவர்களையும் சேர்஀்஀ு வைரஞடல் பட஀ிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ச்஀ுள்ள஀ு. இ஀ில் 91,00,792 பேர் குணமடைச்஀ு வீடு ஀ிரும்பியுள்ளனர்.

கரோனட ஀ொற்றில் இருச்஀ு 91 லட்சம் பேர் குணமடைச்஀னர்

1 min

Indhu Tamizh Thisai の蚘事をすべお読む

Indhu Tamizh Thisai Newspaper Description:

出版瀟: KSL MEDIA LIMITED

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Indhu Tamil Thisai, from The Hindu Group delivers extensive regional, national, sports and international news coverage and a balanced mix of information and entertainment. The high standards of journalism maintained since its inception, have won the publication the respect and loyalty of readers in a short span of time. In a market with established local players – Indhu Tamil Thisai has created a strong brand presence and is one of the fastest growing Tamil dailies.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺