Iniya Udhayam - July 2020
Iniya Udhayam - July 2020
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Iniya Udhayam と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Iniya Udhayam
1年 $2.99
保存 75%
この号を購入 $0.99
この問題で
சாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்!,படைப்பாளர்களுக்கு காப்பீடு! -படைப்புக் குழுமத்தின் சாதனை!,சாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்!
கவிதைகளின் காதல் ரசாயனம்!
மின்னூட்டக் கட்டுரை!
1 min
ஏதோ ஒரு நாட்டில்...
ஒரு குளம். அதில் ஸ்படிகத்தின் பிரகாசத்தைக்கொண்ட நீலநிற நீர்சலனமே இல்லாத இளம் நீல நிற நீர். ஒரே பார்வையில் நீர் என்று தோன்றாது. செதுக்கி மினுமினுப் பாக்கப்பட்ட நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதைப்போல தோன்றும். பார்வையில்.... கல்லின் அளவுக்குள் இருக்கும் நீர்... நீரைச்சுற்றி பளிங்கால் உண்டாக்கப்பட்ட படிகள்...
1 min
சட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி?
இப்படிப்பட்ட கொடூரமான காவல்துறையினர் இந்த அநியாயமான இரட்டைப் படுகொலையை 2020ஆம் ஆண்டில் நடத்துவார்கள் என்பதை அறிந்து என்றைக்கோ சாத்தான் குளம் எனப் பெயர் பெற்றுவிட்டதோ அந்த ஊர்?
1 min
படைப்பாளர்களுக்கு காப்பீடு!
படைப்புக குழுமத்தின் சாதனை!
1 min
உண்மையை உரக்கச் சொல்லும் மறைநீர்!
நூற்றாண்டுகாலக் கல்வி வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றமும் தொழில்மயமும் இயந்திரவியலும், பசுமைப் புரட்சியும் அனைத்து திட்டங்களும் எத்தகைய வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளன என்கிற அதிரவைக்கும் உண்மையை பொறியாளர் கோ.லீலா எழுதிய மறைநீர் ஓங்கி உரைக்கின்றது.
1 min
தண்ணீரைப் போல எளிமையானவர் யுகபாரதி!
காலந்தோறும் கவிதை மனிதனுக்குள் மாய விளையாட்டை நடத்திக்கொண்டே இருக்கிறது. ஆனால் கவிஞன் என்கிற அங்கீகாரத்தை எவருக்கு, எப்படிக் காலம் வழங்குகிறது என்பதை எவரும் கணித்துவிட முடியாது. அந்தந்த நேரத்தில் மின்மினிகளாக ஒளிவீசி மறைந்தவர்கள் ஏராளமானவர் கள் உண்டு. கவிஞனின் இருப்பு அவன் எழுதிய கவிதைகளால் மட்டுமே நிலைகொள்கிறது.
1 min
"சாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்!"
பா.செயப்பிரகாசம் சுளீர் பேட்டி!
1 min
‘சாத்தான்'குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்!
கெட்டழியப் போகிறவர்கள்தான் நீதிக்கு எதிராக இருப்பார்கள் என்கிற இந்த சத்திய வாக்கு, சாத்தான்குள சம்பவத்திற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
1 min
நிராகரிப்பு!
ஃபஜிலா ஆசாத் - சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்!
1 min
கொரோனா! மீண்டவர்களின் வாக்குமூலங்கள்!
கொரோனா கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். கொரோனாவை விடவும், கொரோனா ஏற்படுத்தும் பீதி பெரும்பாலானோரைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.
1 min
Iniya Udhayam Magazine Description:
出版社: Nakkheeran Publications
カテゴリー: News
言語: Tamil
発行頻度: Monthly
INIYA UDHAYAM இனிய உதயம் :
This inspiring magazine from the house of Nakkheeran Publications is a monthly periodical.
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ