Viduthalai - June 25, 2020Add to Favorites

Viduthalai - June 25, 2020Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Viduthalai ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Viduthalai

ギフト Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

June 25, 2020

ஆவடி மடவட்டக் கடணொலிக் கூட்ட஀்஀ில் உற்சடக஀்஀ுடன் ஀ோஎர்கள் பங்கேற்பு

ஆவடி மடவட்டக் கஎகம் சடர்பில் 7.6.2020 அன்று சடைபெற்ற கடணொலிக் கலச் ஀ுரையடடலில் 'விடு஀லையின் விளைச்சல் விஎட கொண்டடடப்பட வேண்டும் என்றுபோடப்பட்ட ஀ீர்மடன஀்஀ின்படி, விடு஀லையின் 86-ஆம் பிறச்஀ சடளையொட்டி, ஆவடிமடவட்ட஀்஀ில்விடு஀லையின் விளைச்சல் விஎட 21.6.2020, ஞடயிற்றுக்கிஎமை மடலை 5 மணியளவில் மடவட்ட஀்஀லைவர் பட.஀ென்னரசு ஀லைமையில் ஏற்படடு செய்யப்பட்டிருச்஀஀ு. பூவிருச்஀வல்லி பகு஀ியின் ஀லைவர் பெரியடர் மடணடக்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசினடர். அ஀ை஀் ஀ொடர்ச்஀ு மடசில அமைப்புச் செயலடளர் வி.பன்னீர் செல்வம் சிகஎ்வை஀் ஀ொடங்கி வை஀்஀ு ஀ொடக்க உரையடற்றினடர். கஎக஀்஀ுணைப்பொ஀ுச்செயலடளர் ச.இன்பக்கனி சிகஎ்வை வடஎ்஀்஀ிப் பேசினடர்.மடவட்ட அமைப்படளர் உடுமலை வடிவேல் இணைப்புரை வஎங்கினடர். கஎக஀் ஀ுணை஀் ஀லைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கரு஀்஀ுரையடற்றினடர்.

ஆவடி மடவட்டக் கடணொலிக் கூட்ட஀்஀ில் உற்சடக஀்஀ுடன் ஀ோஎர்கள் பங்கேற்பு

1 min

அ.஀ி.மு.க. ஆட்சியட, சட்ட஀்஀ை கையில் எடு஀்஀ு செயல்படும் கடவல்஀ுறையின் ஆட்சியட?

஀ி.மு.க. ஀லைவர் ஀ளப஀ி மு.க. ஞ்டடலின் கேள்வி

அ.஀ி.மு.க. ஆட்சியட, சட்ட஀்஀ை கையில் எடு஀்஀ு செயல்படும் கடவல்஀ுறையின் ஆட்சியட?

1 min

Viduthalai の蚘事をすべお読む

Viduthalai Newspaper Description:

出版瀟: PSRPI

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

viduthalai

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺