Sri Ramakrishna Vijayam - February 2023
Sri Ramakrishna Vijayam - February 2023
Magzter GOLDで読み放題を利用する
1 回の購読で Sri Ramakrishna Vijayam と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます カタログを見る
1 ヶ月 $9.99
1 年$99.99 $49.99
$4/ヶ月
のみ購読する Sri Ramakrishna Vijayam
1年$11.88 $1.99
この号を購入 $0.99
この問題で
05 ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
08 விஜயதீபம்: இயற்கையோடு இயையாத வாழ்க்கை
12 வித்தியாசமான சிவலிங்கங்கள்
15 அவமதிப்பை அவமதித்திடு!
18 சிவராத்திரியில் செய்ய வேண்டியவை - செய்யக் கூடாதவை
19 நீரில் கரைந்த உப்பு
22 ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்
29 வேதமும் நம் வாழ்வும்: புருஷ சூக்தம் - 3
31 சின்னச் சின்னச் செய்திகள்
34 அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!
39 ராமகிருஷ்ண மிஷன் ஆண்டறிக்கை 2021-22
40 ஸ்ரீராமகிருஷ்ண மகிமை
43 அது கல்தானே?
44 மனுஸ்ம்ருதியும் பெண்களும்
10 மனிதகுலமும் சுவாமிஜியின் நேசமும்
16 மனிதவளமும் மனவளமும்
21 மாணவர்களுக்கான கல்வி வாகனம்
25 வண்ணப் படக்கதை: ரத்தின வியாபாரி
30 விடை எழுதிப் பரிசை வெல்லுங்கள்
33 திறமை இருந்தால்...
37 சுவிர் பதில்கள் : சோஷியல் மீடியா இருக்கும்போது பள்ளிப் பாடங்கள் தேவையா?
38 குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
47 சோஷியல் மீடியா மாணவர்களை அதிகம் ஈர்ப்பதை எதிர்கொள்வது எவ்வாறு?
48 இந்திய மறுமலர்ச்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் துறவிகள்: மகரிஷி தயானந்தர்
50 ஹாஸ்ய யோகம்: அரசே உங்களை இப்படி ஒப்பிடலாமா?
ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
'மனித உருவில் நான் தோன்றும் போது, எனது மாறுபாடு இல்லாத, அனைத்திற்கும் மேற்பட்ட பரமார்த்த சொரூபத்தை மக்கள் அறிவதில்லை' என்பது கீதையிலுள்ள (7.24) ஒரு சுலோகத்தின் மையக்கருத்து.
1 min
மனித குலமும் சுவாமிஜியின் நேசமும்
சுவாமி விவேகானந்தருக்கு கர்கானந்தா என்ற துறவி, \"உங்கள் பார்வையானது எப்போதும் அளவற்ற கருணையையே பொழிகிறது, உங்கள் மனஉறுதி மனித குலத்தின் மகிமையை உணர்த்துகிறது.
1 min
வித்தியாசமான சிவலிங்கங்கள்
உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் வித்தியாசமான இடங்களில் சிவ லிங்கங்களை தரிசிக்கலாம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.
1 min
மனித வளமும் மன வளமும்
மனித வளம் என்பது மக்களிடமுள்ள திறமையும் எதையும் சிறப்பாகச் செய்வதில் உள்ள ஆற்றலும் என்று சொல்லப்படுகிறது.
1 min
ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை வடநாட்டு ராமலிங்கர் என்றும், ஸ்ரீராமலிங்க அடிகளைத் தென்னாட்டுப் பரமஹம்ஸர் என்றும் குறிப்பிடுவது பொருந்தும்.
1 min
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!"
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் 'நமசிவாய வாழ்க' என்று தொடங்குகிறது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் பிரபஞ்சமும் கப்பட்டவை.
1 min
குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
எல்லாப் பருவ காலங்களிலும் நீடித்து நிலைத்து நிற்கும் வீடு என்பது எல்லோருடைய ய கனவாகும். இப்படிப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு 'முடியும்' உகந்த வீடு கட்ட முடியுமா? என்கிறார்கள் அபிமன்யு சிங், ஷில்பி துவா என்ற ஆர்கிடெக்ட் தம்பதிகள்.
1 min
ஸ்ரீராமகிருஷ்ண மகிமை
ஐப்பசி அமாவாசை இரவு அன்று காளி பூஜை விமரிசையாக நடக்கும். தட்சிணேஸ் வர காளிகோயில் மண்டபம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
1 min
மனுஸ்மிருதியும் பெண்களும்
பெண் என்பவள் ஹிந்துக்களுக்கு ஆதிசக்தி. கார்கி, சீதா, சாவித்திரி, தமயந்தி முதல் பல பெண்மணிகளின் வரலாறு பாரதீய மகளிரின் சிறப்புக்கு சில உதாரணங்கள்.
1 min
மகரிஷி தயானந்தர்
அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.
1 min
Sri Ramakrishna Vijayam Magazine Description:
出版社: Sri Ramakrishna Math
カテゴリー: Religious & Spiritual
言語: Tamil
発行頻度: Monthly
Sri Ramakrishna Vijayam is a family magazine that focuses mainly on Hindu spiritual traditions, self-development for youth, students and teachers, inspiring pictorial stories and educative narratives.
- いつでもキャンセルOK [ 契約不要 ]
- デジタルのみ