Vaithikasri - April 2018Add to Favorites

Vaithikasri - April 2018Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Vaithikasri と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 17 Days
(OR)

のみ購読する Vaithikasri

この号を購入 $2.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト Vaithikasri

この問題で

வேத சாஸ்திரங்களில் கூறப்பட்ட வேத நெறி வாழ்க்கைக்கு இன்றியமையாதவை பஞ்சாங்கங்கள், அன்றாடம் செய்ய
வேண்டியநித்ய-தேவ-பூஜை,
ஸந்த்யோ பாஸனம், போன்றவற்றிற்குத்
தேவையான ஸூர்ய உதய-ஸூர்ய
அஸ்தமன நேரங்கள், ஏகாதசி போன்ற
நாட்களில் உபவாஸம், அமாவாஸை மாதப்பிறப்பு போன்ற
நாட்களில் பித்ரு தர்ப்பணம், மஹாபிரதோஷம், ச்ரவணம், ஸங்கட ஹர சதுர்த்தி போன்ற நாட்களில் அனுஷ்டிக்க வேண்டிய
விரதங்கள், வருஷாவருஷம், அனுஷ்டிக்க வேண்டிய மாத்ரு பித்ரு ச்ராத்தங்கள், ஆகியவற்றை ஸரியான நாட்களில் ஸரியான காலத்தில், நாம் அனுஷ்டிக்க மிகவும் உதவியாக இருப்பவை பஞ்சாங்கங்களே.
நவகிரஹங்களின் ஸஞ்சாரத்தை துல்லியமாக கணக்கிடும் வழி
முறையை நமக்கு சொல்லித்தந்த வரருசி வராஹ மிஹிரர், பாஸ்கர ராயர் போன்ற மஹான்கள் மிகவும் வணங்கத்தக்கவர்கள்.
பிரதிவருஷம் போல் இந்த வருஷமும் வைதிகஸ்ரீ பஞ்சாங்கத்தை ஷண்ணவதி தர்ப்பண-பூஜா-ஸங்கல்பங்கள்,சந்த்ராஷ்டம நாட்கள், ஒவ்வொரு நாளுக்கு திதி வாரம் நக்ஷத்ரம் யோகம் கரணம் என ஐந்து அங்கங்களுடன் கூடிய பஞ்சாங்கம் என பல தகவல்களுடன்
வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்
பல வருஷங்களாக வைதிகஸ்ரீ பஞ்சாங்கத்தை ஆதாரமாகக் கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு ஸன்மார்கத்தில்
ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஸ்ரீ பகவான் ஸர்வ மங்களங்களையும் தந்து அனுக்ரஹிக்கட்டும் என்று பிரார்தித்து வைதிகஸ்ரீ சார்பாக
க்ருதக்ஞதையையும் தெரிவித்துக் கொள்கிறோம். விளம்பி என்னும் தேவதையின் ஆதிக்யத்துக்கு உட்பட்ட இந்த விளம்பி வருஷம்,
நாட்டுக்கும் நமக்கும் மிகவும் சிறப்பானதாக அமைந்து ச்ரேயஸ்ஸாக அமைய கால ஸ்வரூபியான ஸ்ரீபகவான் நமக்கு அனுக்ரஹிக்கட்டும்.

Vaithikasri Magazine Description:

出版社VAIDHIKASRI PUBLICATIONS LLP

カテゴリーCulture

言語Tamil

発行頻度Monthly

A Spiritual cultural Tamil & Sanskrit monthly magazine, The magazine will serve as a spiritual guide to all the religious minded theists and will focus on the innumerable precious thoughts and views contained on our three Veda Sastra

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ