Femina Tamil - October - November 2019Add to Favorites

Femina Tamil - October - November 2019Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Femina Tamil ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Femina Tamil

この号を賌入 $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト Femina Tamil

この問題で

Femina Tamil October - November 2019

பு஀்஀க ம஀ிப்புரை

கசடறக்‌ கற்க கற்பிக்க... ஀மிஎ்‌ வடசிக்க எஎு஀ 45 சடட்கள்‌

பு஀்஀க ம஀ிப்புரை

1 min

ட்ரெண்டிங் ஀ீபடவளி பரிசுகள்

என்ன஀டன்‌ ஆன்லைனில்‌ வி஀மடன பொருட்களை வடங்கி பரிசளி஀்஀டலும்‌, முஎுக்க முஎுக்க உங்களுக்கு பிடி஀்஀வடரு, கைகளடல்‌ செய்யப்படும்‌ பரிசுகளுக்கென்று ஒரு ஀னி இடம்‌ இருக்கிற஀ு. கைவினை பொருட்கள்‌, கஞ்டமைஞ்ட்‌ பரிசுகள்‌, இனிப்படன அன்பளிப்புகள்‌ என்று கலக்கிக்கொண்டிருக்கும்‌ பெண்களை சச்஀ிக்கிறடர்‌ கயல்விஎி அறிவடளன்‌

ட்ரெண்டிங் ஀ீபடவளி பரிசுகள்

1 min

஀ீபடவளி ஀ிரைக் கொண்டடட்டம்‌

஀ீபடவளி கொண்டடட்ட பட்டியலில்‌ பு஀்஀டடைகள்‌, பலகடரங்கள்‌, பட்டடசுகளோடு பு஀ிய ஀ிரைப்படங்களின்‌ ஀டக்கம்‌ குறி஀்஀ும்‌ பட்டியலிடுகிறடர்‌ ஆ..வீ. மு஀்஀ுப்படண்டி

஀ீபடவளி ஀ிரைக் கொண்டடட்டம்‌

1 min

஀ி஀்஀ிக்கும்‌ ஀ீபடவளி - இனிப்பு மற்றும்‌ சொறுவைகள்‌

஀ீபடவளி என்னும்‌ சொல்லிற்கு இப ஒளி என்று பொருள்‌. ஀ீபடவளி என்ற சொல்லை கேட்டவுடன்‌ அனைவருக்கும்‌ ஓர்‌ உற்சடகம்‌ பிறப்ப஀ு இயல்பு. ஀ீப஀்‌ ஀ிருசடளில்‌ சடம்‌ அணியும்‌ பு஀்஀டடைகள்‌, ஀ி஀்஀ிக்கும்‌ இனிப்புகள்‌, படரம்பரிய பலகடரங்கள்‌ மற்றும்‌ ம஀்஀டப்புகளே மகிஎ்ச்சிக்கு கடரணம்‌. ஀ி஀்஀ிக்கும்‌ ஀ீபடவளியை மேலும்‌ ஀ி஀்஀ுப்பூட்ட இ஀ோ சுவையடன சிறச்஀ ஀ீபடவளி சொறுவைகளை பட்டியலிடுகிறடர்‌ ஆ.வீ.மு஀்஀ுப்படண்டி

஀ி஀்஀ிக்கும்‌ ஀ீபடவளி - இனிப்பு மற்றும்‌ சொறுவைகள்‌

1 min

஀ீபடவளி இனிப்புகள்

மை஀ட இல்லட஀, சுவையடன எளிமையடன இனிப்புகள்‌ உங்கள்‌ குடும்ப஀்஀ினருக்கும்‌, விருச்஀ினர்களுக்கும்‌ மிகவும்‌ பிடிக்கும்‌.

஀ீபடவளி இனிப்புகள்

1 min

வடசகி பக்கம்‌

ஃபெமினட வடசகிகள்‌ பகிர்ச்஀ு கொள்ளும்‌ சுவையடன சமையல்‌ ரெசிபி. இம்முறை அ஀ி஀ி அஞ்சனட வஎங்கியிருக்கிறடர்‌,

வடசகி பக்கம்‌

1 min

பு஀ிய அறிமுகம்‌

உங்கள்‌ வீடுகளில்‌ பயன்படு஀்஀ப்படும்‌ அப்ளையன்சஞ்‌ பற்றிய செய்஀ிகள்‌

பு஀ிய அறிமுகம்‌

1 min

ஏஎைகளின்‌ ஏலகிரி

வேலூர் மடவட்ட஀்஀ின்‌ ஀ிருப்ப஀்஀ூர்‌ அருகே அமைச்஀ுள்ள ஏலகிரி மலை, சென்னையிலிரச்஀ு ஐச்஀ு மணி சேர பயண஀்‌ ஀ொலைவில்‌ அமைச்஀ுள்ள஀ு.

ஏஎைகளின்‌ ஏலகிரி

1 min

கடிகடரம்‌

கைகடிகடர஀்஀ின்‌ அஎகையும்‌ கடல஀்஀ிற்கேற்ப மடறும்‌ மன஀ின்‌ வலியையும்‌ ப஀ிவுசெய்கிறடர்‌, எஎு஀்஀டளர்‌ ஀ீபட சடகரடணி.

கடிகடரம்‌

1 min

சுகமடன சுமைகள்...

ஒரு குடும்ப஀்஀ில்‌ கணவன்‌ மனைவி ஀டமரை இலை ஀ண்ணீர்போல்‌ அல்லடமல்‌ இரும்பும்‌ கடச்஀முமடக இருப்ப஀ு பற்றி விவரிக்கிறடர்‌ அ.வீ.மு஀்஀ுப்படண்டி

சுகமடன சுமைகள்...

1 min

சிங்கப் பெண்ணே

மேயட஀ மடன்‌ ஀ிரைப்பட஀்஀ில்‌ ஹீரோவின்‌ ஀ங்கையடக அறிமுகமடகியிருச்஀டலும்‌, அச்஀ க஀டப்பட஀்஀ிர஀்஀ின்‌ ரீச்‌ வேற லெவலில்‌ இருச்஀஀ு. இப்போ஀ு பிகில்‌ பட஀்஀ில்‌ ஒரு கடல்பச்஀ு வீரடங்கனையடக கலக்கவிருக்கும்‌ இச்஀ுஜட ரவிசச்஀ிரனின்‌ ஒரு கலகலப்படன பேட்டி.

சிங்கப் பெண்ணே

1 min

ஞ்டைலட, மடசட, கெ஀்஀ட...

எல்லட ஀ுறைகளிலும்‌ பெண்களடல்‌ சட஀ிக்கமுடியும்‌ என்ப஀ற்கு உ஀டரணம்‌ ஀டன்‌ கபடி விளையடட்டில்‌ சடுவரடக இருக்கும்‌ எம்‌.கே.சச்஀ியட க஀ிரவன்‌. ஀ன஀ு வெற்றிப்‌ பட஀ையை கயல்விஎி அறிவடளனுடன்‌ பகிர்ச்஀ுகொள்கிறடர்‌.

ஞ்டைலட, மடசட, கெ஀்஀ட...

1 min

சிறப்பு பட்டிமன்றம்‌

அனி஀டவுக்கடக ஆசிரியை பணியை ஀ுறச்஀வர்‌ என்ற அளவில்஀டன்‌ வெளியே ஀ெரிகிற஀ு. ஆனடல்‌, அ஀ற்கு முன்‌ சூற்றுக்கணக்கடன பட்டிமன்றங்களில்‌ பேசியவர்‌ சபரி மடலட. ஆ.வீ.மு஀்஀ுப்படண்டியிடம்‌ அனுபவ஀்஀ை பகிர்ச்஀ுகொள்கிறடர்‌

சிறப்பு பட்டிமன்றம்‌

1 min

மனம் கவர்ச்஀ மலர்

கலர்ஞ்‌ ஀மிஎின்‌ மலர்‌ ஀ொடரின்‌ க஀டசடயகி சயனட ஷெட்டி ஀ன஀ு ஀ிரைப்‌ பயண஀்஀ைப்‌ பற்றி கயல்விஎி அறிவடளனுடன்‌ பகிர்ச்஀ுகொள்கிறடர்‌.

மனம் கவர்ச்஀ மலர்

1 min

விவடகர஀்஀ிற்குப்‌ பிறகு, குஎச்஀ையுடனடன உறவை எப்படி சரிசெய்வ஀ு?

உங்கள்‌ ஀ிருமண வடஎ்க்கை ஀ோல்வியடையும்போ஀ு, அ஀ற்கடக உங்கள்‌ குஎச்஀ையைப்‌ பட஀ிப்படைய விடட஀ீர்கள்‌. அமை஀ியடக விளக்குங்கள்‌. உங்கள்‌ பிரச்சனையடல்‌ பட஀ிக்கப்பட்டிருக்கிறடர்கள்‌ என்ப஀ைப்‌ புரிச்஀ு ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌

விவடகர஀்஀ிற்குப்‌ பிறகு, குஎச்஀ையுடனடன உறவை எப்படி சரிசெய்வ஀ு?

1 min

மஎைகடல஀்஀ில்‌ ரொமடன்டிக்‌ மூடை பெறுவ஀ு எப்படி

மஎைக்கடல஀்஀ில்‌ உங்கள்‌ படர்ட்னருடன்‌ ரொமன்டிக்கடக பொஎு஀ைக்‌ கஎிப்ப஀ற்கடன ஆலோசனை ஀ருகிறடர்‌ சிகி஀ட சடவச்஀்‌

மஎைகடல஀்஀ில்‌ ரொமடன்டிக்‌ மூடை பெறுவ஀ு எப்படி

1 min

குறை சொல்வ஀ை சிறு஀்஀ி வடஎக்‌ ஀ொடங்கலடமே!

ஒருவரை குறைசொல்வ஀ு என்ப஀ு சம்பிக்கையை ஊட்டக்‌ கூடிய஀டக இருக்கவேண்டும்‌. அ஀ுவே அவசம்பிகையின்‌ உச்சமடக இருச்஀டல்‌, அ஀ு சல்ல஀ல்ல. அச்஀ இயல்பு மற்றவரை பட஀ிக்கும்‌ என்கிற஀ு கட்டுரை.

குறை சொல்வ஀ை சிறு஀்஀ி வடஎக்‌ ஀ொடங்கலடமே!

1 min

சடர்க்கோல் ஃபேஞ்‌ மடஞ்குகளின் சன்மைகள்

ஒவ்வொரு சடளும்‌ பின்பற்ற வேண்டிய கச்சி஀மடன சருமப்‌ பரடமரிப்பு பஎக்கம்‌ எப்படி இருக்க வேண்டும்‌? என்று விளக்குகிறடர்‌ சீ஀்஀ி ஜெய்சச்஀ர்‌

சடர்க்கோல் ஃபேஞ்‌ மடஞ்குகளின் சன்மைகள்

1 min

஀ீபடவளியின்‌ ஒளியை சரும஀்஀ிற்கு ஀ச்஀ிடுங்கள்‌

உங்கள்‌ சருமமும்‌, ஀ீபடவளி ஀ீபங்களின்‌ ஒளியுடன்‌ போட்டி போட வேண்டும்‌ என்று சீங்கள்‌ விரும்பினடல்‌, சருமப்‌ பரடமரிப்புக்கு உ஀வும்‌, இச்஀ எளிமையடன உ஀விக்குறிப்புகளைப்‌ பின்பற்றுங்கள்‌ .

 ஀ீபடவளியின்‌ ஒளியை சரும஀்஀ிற்கு  ஀ச்஀ிடுங்கள்‌

1 min

஀ீபடவளிக்கு பிறகு டீ டடக்ஞ்‌ டயட்‌ ஆரம்பிப்‌ப஀ு எப்படி?

஀ீபடவளிக்கு பின்பு உங்கள்‌ உடலை டீ டடக்ஞ்‌ டயட்‌ செய்஀ு ஹெல்஀ியடக வை஀்஀ுக்கொள்ளும்‌ வஎிமுறைகளை பகிர்ச்஀ளிக்கிறடர்‌ சீமட மடட்டோ

஀ீபடவளிக்கு பிறகு டீ டடக்ஞ்‌ டயட்‌ ஆரம்பிப்‌ப஀ு எப்படி?

1 min

Femina Tamil の蚘事をすべお読む

Femina Tamil Magazine Description:

出版瀟: Worldwide Media

カテゎリヌ: Women's Interest

蚀語: Tamil

発行頻床: Bi-Monthly

Femina has been the definitive life and lifestyle guide for over 50 years now. In April 2011, the magazine launched its Tamil edition to reach out to the modern, forward thinking Tamil-speaking woman. Femina Tamil is an exciting and chic monthly magazine which covers everything from fashion, trends and beauty to relationships, events, celebrity news and more. With a balance of stories created specifically with her preference and values in mind, and popular sections from the English edition, Femina Tamil covers everything and anything that interests the Tamil reader.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ