கட்டுரைகள் எழுதியும் கருத்தரங்குகள் நடத்தியும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கு விழிப்பணர்ச்சி ஏற்படுத்தி அவர்கள் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரத் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வெற்றிகண்டு வருகிறார் முனைவர் ப. கற்பகவள்ளி. இவர் உலக அளவிலான சிறந்த கல்வியாளர்.
この記事は Amudhasurabhi の July 2020 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Amudhasurabhi の July 2020 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சுதந்திரத்தை உறுதிப்படுத்திய 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம்
வெள்ளையனே வெளியேறு என்ற வரலாற்றுப் புகழ் மிக்க தீர்மானம் 1942 ஆகஸ்டில் பம்பாயில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நேரு பிரதமரானார்..!
ஜூ லை 2021 அமுதசுரபியில் வரலாறு தரும் வெளிச்சத்தில் ' என்ற தொடரில் இந்திய ஜனநாயகத்தின் தந்தை' என்ற தலைப்பில் நேரு பற்றிய இரா. சாந்தகுமாரி அவர்களின் கட்டுரை பாராட்டுக்குரியது. இந்தியா இன்று உலகமே வியக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்தவர் நேருதான்.
கொரோனாவளி
உண்டதே உண்டு, கண்டதே கண்டு, சிறை போல் வீட்டில், அறையுள் முடங்கி, 'செல்லில் ஒடுங்கி, நாளை யுகமாய் நடத்திக் கழிக்கும் நரக வாழ்க்கை!
லாக் டவுன்
லாக் டவுனுக்கு காலை மணி பத்து இருக்கும். பரசுராமன் தன்னுடைய வாக், பூஜை நியூஸ் பேப்பர் படித்தல் வேலைகளை முடித்துவிட்டு அக்கடாவென்று ஈஸிசேரில் சாய்ந்ததும் அவர் மனைவி மங்களம் ஆவி பறக்கும் காபி கோப்பையுடன் வருவாள். அது என்ன டைமிங்கோ தெரியாது. பரசு ரிடையர் ஆன மறு நாளிலிருந்து இந்த ரொடீன் தொடர்கிறது.
ரத்தமே மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரம்
தற்போதைய காலகட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! அதற்கு முக்கிய காரணம் ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையே ஆகும். ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.
சூடாமணி என்னும் சுடர்மணி...
ஆர். சூடாமணி! இந்தப் பெயரை உயர்ந்த தொடர்புடையவர்கள் அறியாமல் இருக்க முடியாது.
பாகிஸ்தானின் பாரதரத்னா!
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அதே போல பாகிஸ்தானில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது நிஷான் ஈ இம்தியாஸ். அந்த விருது வழங்கப் பெற்ற ஒரே இந்தியர் அண்மையில் மறைந்த பிரபல இந்தி நடிகர் திலீப் குமார்தான்.
கண்ணைக்கட்டி வகுப்பில் விட்டாற்போல..
ஒருபயிற்சி செய்துபாருங்கள். அடுத்தமுறை உங்கள் முன்னால் இரண்டு மூன்று பேர்கள் உட்கார்ந்திருக்கும் போது நீங்கள் ஏதாவது பேசவேண்டியிருந்தால், கண்களை மூடிக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் பேசுங்கள். இதைப்படிப்பதை நிறுத்திவிட்டு இப்போதே இந்தப் பயிற்சியைச் செய்துவிட்டு மீண்டும் படியுங்கள். அப்போதுதான் நான் இங்கு சொல்ல வருவதைப் புரிந்துகொள்வீர்கள்.
காய்ச்ச மரம் பட்டமரம் ஆன கதை
அண்மையில் அரசு மரியாதையோடு விண்ணுலகை அலங்கரித்த கி.ராஜநாராயணன் அவர்கள், இம்மண்ணுலகில் சாகா இலக்கியங்களைப் படைத்த சரித்திர நாயகர் ஆவார். கி.ரா.எனச் சுருக்கி அழைத்தாலோ, கதைசொல்லி" என நீட்டி முழக்கினாலோ, அவருடைய கரிசல் காட்டு இலக்கியங்கள் தாம் நம் கண்முன்னே வந்து நிற்கும். எந்தப் பளளிக்கூடத்துப் பக்கமும் போகாத அவரை, வாழும் பல்கலைக்கழகமாக மதித்து, புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் பணியில் அமர்த்தியது.
ஒலிம்பிக்ஸ்: விளையாட்டு வீராங்கனைகள்!
ஓடி விளையாடச் சொன்ன பாரதியும் கடவுளைக் கால் பந்தாட்டத்திலிருந்தும் புரிந்துகொள்ளச் சொன்ன சுவாமி விவேகானந்தரும் வெவ்வேறு கோணத்தில் விளையாட்டுகளைப் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு விளையாட்டும் ஒருவிதம்.