ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்ரமணியம் பதில்கள்
Balajothidam|Nov 20, 2020
உங்கள் அறிவுரைப்படி தேவிபட்டினம் சென்று ஹோமம், அபிஷேகம் செய் தேன். திருமணத் தடை நீங்கி எப்போது ருமணம் நடக்கும்? சொந்தமாஅன்னியமா? குடல் குடல் இறக்கம் காரணமாக சிறிய ஆபரேஷன் செய்து கொண்டேன். பழைய மழையில் இடிந்துபோனதால், வேறொரு வாடகை வீட்டில் குடிபுகுந்துள்ளேன். எப்போது மீண்டும் வீடு கட்டலாம்?
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்ரமணியம் பதில்கள்

• வி. ராதா, திருநெல்வேலி.

என் மகன் மை சூரில் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கிறான். வெளிநாட்டு வேலை அமையுமா? திருமணம் எப்போது நடக்கும்?

この記事は Balajothidam の Nov 20, 2020 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Balajothidam の Nov 20, 2020 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

BALAJOTHIDAMのその他の記事すべて表示
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
Balajothidam

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!

புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

time-read
2 分  |
December 06, 2024
அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
Balajothidam

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!

ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

time-read
1 min  |
December 06, 2024
சந்திரன், செவ்வாய், புதன், சனி
Balajothidam

சந்திரன், செவ்வாய், புதன், சனி

எங்கு இருந்தால், என்ன நடக்கும்?

time-read
1 min  |
December 06, 2024
பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!
Balajothidam

பணவரவை மேம்படுத்தும் வழிமுறைகள்!

பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம்.அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள்.

time-read
3 分  |
December 06, 2024
கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!
Balajothidam

கால்களை ஆட்டினால் மூட்டுவலி போகும்!

எனது சென்னை அலுவலகத்திற்கு, 85 வயதுடைய ஒரு பெரியவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

time-read
2 分  |
December 06, 2024
முகூர்த்த ரகசியம்!
Balajothidam

முகூர்த்த ரகசியம்!

திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்வது, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதத்தின் 15-ஆம் தேதிக்குப்பின் வருகின்ற 15 நாட்கள், இவ்விதம் நான்கரை மாதங்கள் திருமணம் செய்துகொள்ளத் தகாத மாதங்கள் என்று சொல்லப் பட்டுள்ளது அவ்வாறு திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாக 11 நட்சத்திரங்கள் மட்டுமே வரையறுக் கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 06, 2024
உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!
Balajothidam

உங்கள் கைபேசி தரும் நன்மை - தீமைகள்!

உங்களின் கைபேசி கரகம் சிம்ம சூரியன் ஆவார். நீங்கள் கைபேசி வாங்கும்போது, அது ரொம்ப பார்வையாக, வசீகரிக்கும் விதமாக, கெத்தாக இருப்பதுபோல் வாங்குவீர்கள்.

time-read
2 分  |
December 06, 2024
உடலே உன் வீடு
Balajothidam

உடலே உன் வீடு

'மேலுமிக் கணிதம் தந்த விரல் முனை ஐந்தின்மீதும் ஏல்வினை முகடு கொண்ட ஏழ் திடல் மத்திமீதும் வால் அணி மடிப்பு தோன்றில் மத்திமப் பலனைக் காட்டும் தோல் சுழி தோன்றில் மேடு சுபப் பலன் காட்டும் தானே.'

time-read
1 min  |
December 06, 2024
எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?
Balajothidam

எவருடைய செல்வம் எவரெவருக்கு வந்துசேரும்?

பொதுவான செய்தி யாதெனில், லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ 10-க்குடையவன் சூரியனாகில் தந்தையின் செல்வம் கிடைக்கப்பெறும்.

time-read
2 分  |
December 06, 2024
புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
Balajothidam

புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். சிலர் பண்டிதர்களாக இருப்பார்கள். நல்ல மனைவி அமைவாள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஜாதகர் கடுமையாக உழைப்பார்.

time-read
1 min  |
June 14, 2024