CATEGORIES
பாடிபில்டிங்
சர்வதேச அளவில் பாடிபில்டிங் துறையில் தடம் பதித்த அர்னால்டை , இன்றும் நம்மில் பலர் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு முன்னேறி வருகிறார்கள் . இதில் முக்கிய பங்கு வகிக்கிறார் இராமநாதபுரம் நேரு நகரை சேர்ந்த மிஸ்டர் இராம்நாட் பாலமுருகன்.
திருமண அழைப்பிதழ்
ஏங்க இந்த கலா என்னங்க இப்படி ராப்பகலா படிக்கிறா? உடம்புக்கு ஏதாவது ஆகிறப் போகுது. கூப்பிட்டு கொஞ்சம் கண்டிச்சு வையுங்க " என்றாள் மரகதம் தன் கணவன் நாகமூர்த்தியிடம்.
தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் இந்தியா மீது பாகிஸ்தான் பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில் இந்தியா , ஆப்கானிஸ்தான் , ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
சலிப்பு
வாழ்க்கையை நரகமாக செய்வதற்கு சலிப்பு ஒன்று போதும் . இயற்கை சலிப்படைந்து, ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்?
கத்தி மேல பயணம்
சிறைச்சாலைக்கு அனிதாவும் கீதாவும் போய்ச் சேர்ந்தபோது 7 . 15 . காலை மணி உயரதிகாரி இல்லை. துணையதிகாரி கீதாவைப் பார்த்து, “ இவங்க ? ” என்றார் கேள்விக் முகத்தில் குறியுடன்.
என் லைஃப் ஸ்டைலை மாற்றிய புத்தகம்
திரைப்பட எழுத்தாளர் இயக்குனர் V . பிரபாகர்
எதிலிருந்து எது?
பொதுவாக கிராமங்களில் வாழும் பெரிய மனிதர்கள் , தன் மண்ணில் வாழும் மனிதர்களை பெரிதும் நேசிப்பார்கள்.
உனக்கு முதலிடம்!
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.
உங்கள் கே.பாக்கியராஜ் பதில்கள்
உங்கள் கே.பாக்கியராஜ் பதில்கள்
இனியவை இருபது
இறையன்பு
அம்மு . . . அம்மா...
இதுவும் கடந்து போகும் அதுபோல் எதுவும் நிகழக்கூடும்!
அதிசயமான, ஆபத்தான பாதை
பாகில்தானிலிருந்து , சீனாவிற்கு செல்லும் , 1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை " காரகோரம் ஹைவே” (Karakoram Highway).
NO . 9 பஜனை கோயில் தெரு
NO . 9 பஜனை கோயில் தெரு
செஸ் விளையாட்டு உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறதா?
பரபரப்பு ஆய்வு!
அறிவியல் அறிஞர் வாழ்வில் . . .
சீனிவாச ராமானுஜன் உலகப் புகழ் பெற்ற அதிசய கணித மேதை. (தோற்றம் 22 - 12 - 1887 மறைவு : 26 - 4 - 1920) 32 ஆண்டுகளே வாழ்ந்த இந்த மகா மேதையின் கணிதக் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றும் உலக அறிஞர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.
விண்வெளியில் நடைபயிலும் வீராங்கனைகள்!
விண்வெளி வீரர்களின் அகராதியில் இந்த விண்வெளி நடைக்கு எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி (Extra Vehicular Activity) என்று பெயர்.
படிக்கலாம்... ஆனா படிக்க கூடாது!
அது அடர்ந்த காடுடன் உள்ள மலைப்பகுதி அங்கு கொள்ளைக் கூட்ட கும்பல் ஒன்று தங்கி இருந்தது.
தேர்தல் எப்படி நடக்க வேண்டும் என்று நான் மட்டுமே தீர்மானிப்பேன்! - டி.என்.சேஷன்
இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் கடந்த வாரம் தனது 67வது வயதில் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் உடல் நலமின்றி காலமானார்.
கன்னிகாதானம் என்றால் என்ன?
வயிற்றுப்பசியை போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள் நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
எதிலிருந்து எது?
சில வார்த்தைகளை சொல்லும் போது சில மனிதர்களின் வாழ்க்கையே நம் கண்முன் வந்து போகும். சிலரின் பெயரும் நம் ஞாபகத்தில் வந்து நிற்கும். உதாரணமாக, அகிம்சை என்றவன் மகாத்மா காந்தி ஞாபகத்துக்கு வருவார்.. வள்ளல் என்றவுடன் பாரிவேந்தன், கர்ணன் போன்றோர் நம் ஞாபகத்துக்கு வந்து விடுவார்கள்.
உங்கள் கே. பாக்கியராஜ் பதில்கள்
பாக்கியராஜின் பதில்கள்