CATEGORIES
முகத்துக்கேற்ற 'ஐப்ரோ'
இந்தியப் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம், அந்த அழகு தங்களுக்குப் பொருத்தமான வகையில் தான் அமைந்திருக்கிறதா? என்று அறிந்து கொள்வதில் இருப்பதில்லை.
மது போதை பிரச்சினையும் அறிகுறிகளும்
கருவுற்ற பெண்கள் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் வருவது தமிழகத்தில் முற்றிலும் தடுப்பு - சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
பொடுகு, தலை அரிப்பு இதோ தீர்வு
தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, தீர்வாக அமைகிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும்.
மோர் ஒன்ஸ் மோர்
நமக்கு தாகம் ஏற்படும் போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். தாகத்திற்கு தண்ணீருக்கு அடுத்ததாக நம் முன்னோர்கள் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
பழங்களை செயல்கை முனையில் பழுக்க வைக்க கூடாது!
உணவு பாதுகாப்பு துறை அறிவுரை
பசித்த பிறகு தான் சாப்பிட வேண்டுமா?
ஒருவருக்கு எப்போது உணவு தேவைப்படுகிறதோ, அப்போது வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும். ஒருவரது ரத்தத்தில் சாதாரணமாக 80ல் இருந்து 120 மில்லி கிராம் அளவில் குளுக்கோஸ் இருக்க வேண்டும்.
செயற்கை கருவூட்டல் - சவால்கள்
மருத்துவர் சாஹில் குப்தா
ஒரு நிமிட யோகா - தொடர் 6
காலையில் சூரிய நமஸ்காரம் என்னும் (12) பண்ணிரெண்டு நிலைகள் கொண்ட முழுமையான உடல் பயிற்சி 6 முறை செய்யலாம். அலுவலகத்திற்கு அல்லது பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு செய்ய நேரமில்லை என்றால் மாலையில் இரவு உணவுக்கு முன்பு கட்டாயம் இப்பயிற்சியை செய்தால் நலம்.
இதயத்தை பலமாக்குங்கள்!
50 வயதுக்கு மேல் (சில சமயம் 40 வயதுக்கு மேலேயே) ஆகும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை கொழுப்பு !!
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்
ஒருவரின் முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.
கை, கால்கள் மரத்துபோவது ஏன்?
நாம் பஸ் அல்லது காரில் அதிக நேரம் செல்லும் போது நமக்கு கை, கால் மரத்துப்போவது என்பது ஒரு சாதாரணமான விஷயம்.
ஆரோக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறீர்களா?
இன்று எங்கு பார்த்தாலும் நோய்கள், விபத்துக்கள், சுத்தமின்மை என மக்கள் வருந்தும் சூழ்நிலை உள்ளது. மக்கள் தொகையும் அதிகமாகி வரும் இச்சூழலில், அனைவரும் விரும்புவது நோயற்ற, ஆரோக்கியமான, இளமையான, நீண்ட நாள் வாழ்க்கை, அதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
ஆரோக்கிய உணவுகள்
ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன?
அழகு பராமரிப்பிற்கு தேங்காய் எண்ணெய்
உடல் வெப்பத்தைத் தணிக்கவும், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் ஒரு முக்கிய பொருள். ஆனால் தேங்காய் எண்ணெய்யை வைத்து அழகையும் பராமரிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.
அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு
தேசிய சுகாதார ஆணையம் தகவல்
ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன வசதியை தொடங்கியுள்ளது, சிம்ஸ் மருத்துவமனை!
ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன வசதியை தொடங்கியுள்ளது, சிம்ஸ் மருத்துவமனை!
முகத்துக்கு நண்பன் முல்தானிமட்டி!
முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்' என , பாட்டிவைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு!
மூட்டுவலி முடக்கு வாதம் நீக்கும் முடவாட்டு கிழங்கு
மலைப்பகுதியில் காணப்படும் பல அரியவகை மூலிகைளில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் என்னும் மூலிகைத் தாவரம்.
மருத்துவ பயன்கள் நிறைந்த வேப்பிலை!
வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பிரச்சினைகள் இயற்கையான தீர்வாக அமையும்.
முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க இயற்கை வழிகள்!
பெண்களின் முகம் ரோமங்களின்றி மிருதுவானதாக இருக்கும்.
பிராய்லர் கோழி ஆபத்து என்றாலும் தொடர்ந்து சாப்பிடுவது ஏன்?
உலகம் முழுக்க அசைவ பிரியர்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள். சுத்தமான அசைவம் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
நலம் தரும் செவ்வாழை
நாம் பழங்களில் அதிகம் சாப்பிடக்கூடிய பழம் வாழை பழம்
நன்மைகள் பல தரும் நல்லெண்ணெய்
எள் என்பது உலகின் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் ஒரு தானிய வகையாக இருக்கிறது.
தூக்கமின்மைக்கு தீர்வு
இப்போது பலர் இரவில் சரியான தூக்கம் வராமல் தினமும் அவஸ்த்தை படுகின்றனர்.
துரித உணவுகள் துரத்தும் ஆபத்து
கண்ணுக்குக் கவர்ச்சியாக, பார்த்தாலே நாவூறச் செய்யும் இத்தகைய பண்டங்களை நாம் பெரும்பாலான நாட்களில் உண்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
சேகர் எம்போரியம் மாதந்தோறும் நடத்தும் யோகா நிகழ்ச்சியும் பயிற்சியும்
சென்னை கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும், விஷ்ணு யோகா மையமும் இணைந்து நவம்பர் 17ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் 1130 மணி வரை " இயற்கை யோகா விளக்கமும், பயிற்சியும் " எனும் நிகழ்ச்சியை குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பாக நடத்தினர்.
செம்மரம் அப்படி என்ன தான் ஸ்பெஷல்?
கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் ( Pterocarpus Santalinus ) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது.
சென்னை ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை - தந்தைக்கு கல்லீரலை தானம் கொடுத்த மகள்!
டாக்டர்கள் குழுவுக்கு முதல்வர் பாராட்டு
சுண்டைக்காய் 'அளவோ சிறிது ; பலனோ பெரிது'
சுண்டைக்காய் அளவில் சிறியதாக இருந்தாலும் அதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
சிறுநீரக பிரச்சனைகளை குணமாக்கும் இஞ்சி மருத்துவம்
இன்றைய சமூகம் உடம்புக்கு எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று உள்ளது. சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன் இன்று மருந்தே என்று வாழ்கிறான்.