CATEGORIES
ரூ 5000 கோடியில் நலத்திட்டம்: தென்காசி மாவட்டம் நாளை தொடக்கம்!
எடப்பாடி பழனிசாமி இன்று மாலை புறப்படுகிறார்!! |
மேச்சேரி ௮ருகே ஏரியில் கலெக்டர் ராமன் ஆய்வு!
சேலம், நவ. 21 மேச்சேரி எம்.காளிப்பட்டியில் உள்ள ஏரியில், மேட்டுர் அணையின் மழைக்கால வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தின் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாணவர்களை போல் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை! பள்ளிக்கல்வித்துறை திட்டம் !!
மாணவர்களைப் போல் அரசுப் பள்ளி ஆசிரியர்களக்கும் நவீன ஸ்மார்ட் அட்டை வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் பதவி ஏற்றார்!
கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!!
கர்ப்பகால சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
“கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே அதிக இன்சுலின் சுரப்பு தேவைப்படும். அப்படி அதிக இன்சுலின் சுரக்காத பட்சத்தில் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் புதிதாக சர்க்கரை நோய் (Gestational diabetes) ஏற்படும்'' என்கிறார்கள் மருத்துவர்கள்.
கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: நாளை அறுவை சிகிச்சை நடக்கிறது!
நடிகரும், மக்கள்நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனை ஓன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நாளை வலதுகாலில் அறுவை சிகிச்சை நடக்கிறது...
உடல் எடையை குறைக்கும் முள்ளங்கி
முள்ளங்கியை உண்ணும் போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நீரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது.