CATEGORIES
பெங்களூர் அணிக்காக 7 ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலி!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக (பெங்களூர்) 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை தாக்கல்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் முழு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.
11 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர், பவுண்டரியை விளாசி டி காக் அசத்தல்!
கே.எல்.ராகுல் புதிய சாதனை!!
நிருபராக மாறிய விமல்..!
ஓடியன்டாக்கீஸ்' கே.அண்ணாதுரை தயாரிப்பில், விமல் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'துடிக்கும் கரங்கள்'.இதில் மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
20 நாள்களாக தொடர்ந்து உயர்வு: கோயம்பேட்டில் தக்காளி விலை ரூ.100 ஆனது!
இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!!
அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி
கொடுக்கா புளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன
கேன்ஸ் பட விழாவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யாராய்!
உடையழகு பிரம்மிக்க வைத்தது!!
'ரஜினி 169' படப்பிடிப்பு எப்போது?
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
கமலுடன் இணையும் பா.ரஞ்சித்!
கமல், பா.ரஞ்சித் கூட்டணியில் தயாராகும் புதிய படம்
5 ஆண்டு காலம் முடிந்த பிறகு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர்வார்கள்!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு!!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அக்சர் பட்டேல் 100 விக்கெட்!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் 100 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.
பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் அந்தகன்.
மாபியா 2-ம் பாகம் உருவாகும் கார்த்திக் நரேன் தகவல்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் , அருண் விஜய் நடிப்பில் உருவான 'மாஃபியா', கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து: ரெயில்வே துறைக்கு, 2 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!
மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதால் இந்திய ரெயில்வே துறைக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
பிரபாஸுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனா அடுத்த அதிரடி!
தொலைதூர பஸ்களில் கட்டண உயர்வு பட்டியல் தயார் - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
பெரம்பலூர் அருகே புதிய வழித்திடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தினை போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தாமஸ் கோப்பையை வென்ற பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துஷ்யந்த் நடிப்பில் உருவாகும் 'ஷூட்டிங் ஸ்டார்'.! '
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகியோரது தயாரிப்பில் எம் ஜெ ரமணன் இயக்கத்தில் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள புதிய படம், 'ஷூட்டிங் ஸ்டார்'.
சரக்கு பார்ட்டியுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!
ஹாலிவுட் போர்னோகிராபி நடிகையான இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சன்னி லியோன் அத்துறையை விட்டு விலகி பாலிவுட்டில், பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 உள்ளிட்ட சில படங்கள், தமிழில் வடகறி படத்தில் சிறப்பு தோற்றம் என கலக்கினார்.
தமிழக அமைச்சர்கள் இத்தாலி நாட்டிற்கு பயணம்!
இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்!!
வரும் 16-ந் தேதி பா.ம.க. கொடியேற்று விழா!
டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!!
சென்னை அணியின் தலையெழுத்தை மாற்றிய மின்தடை!
மும்பைக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இந்த மாதம் கடைசியில் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வர திட்டம்!
பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள உதவி கேட்கிறார்!!
'நயன் விக்கி' ஜோடி எடுத்த அதிரடி முடிவு!
திருமணத்திற்கு பின்...
சென்ற ஆட்டத்தில் நீக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா முழுவதுமாக விலகல்!
டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா உடல் தகுதி காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.
செவிலியருக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தரவேண்டும்!
டி.டி.வி. தினகரன் கோரிக்கை!!
சிம்புவின் 'பத்து தல', இறுதிக்கட்ட படப்பிடிப்பு!
சிம்பு தனது அடுத்த படமான 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
சர்வதேச செவிலியர் தினம்: அர்ப்பணிப்புக்கும் கருணைக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார்கள்!
பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!!
20 ஆண்டு கால சினிமா வாழ்க்கை குறித்து தனுஷ் பரபரப்பு டுவிட்!
நடிகர் தனுஷ், சினிமாவிற்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நன்றி கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
கொழும்பிலிருந்து மகிந்த ராஜபக்சே தப்பியது எப்படி? குடும்பத்துடன் சிறிய தீவில் தஞ்சம்!
கொழும்பில் போராட்டம் முற்றியதால் மகிந்த ராஜபக்சே தப்பினார். அவர் எப்படி தப்பிச் சென்றார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.திரிகோணமலை துறைமுகம் அருகே உள்ள ஒரு சிறிய தீவில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.