CATEGORIES
ஆக்சன் நாயகியாக களமிறங்கும் யாஷிகா ஆனந்த்!
முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரித்து வரும் புதிய படத்துக்கு 'சல்பர்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.
'காதல் பொய்..காமம் நிஜம்'; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை..!
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜெ.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பூம் பூம் காளை'. இதில், படத்தின் நாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார்.
எதிர்வரும் காலத்திலும் பெண்களுக்கான பலவகை திட்டங்கள் நிறைவேற்றப்படும்!
ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!!
அரசியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்'!
செந்தூர் பிலிம் இன்டர் நேஷனல் படநிறுவனம் சார்பில் டிடி.ராஜா,டி .ஆர். சஞ்சய்குமார் ஆகியோர் தயாரித்துள்ள புதிய படம், 'கோடியில் ஒருவன்' இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும், ஆதமிகா கதாநாயகியாகபும் நடிக்க, இவர்களுடன், ராமச்சந்திர ராஜு, சச்சின் கெதேகர், சூப்பர் சுப்பராயன் 'பூ' ராம், பிரபாகர், திவ்ய பிரபா,சுராஜ், சரவணன் சக்தி, ஆதித்ய கதிர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கருணாஸ் விலகல்!
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
2 தொகுதிகளில் போட்டியிடுவேன்
தினகரன் அறிவிப்பு!!
மேற்கு வங்காளத்தில் அனல் பறக்கிறது:நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் சுவேந்து போட்டி!
50,000 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்த சூளுரை!!
மெட்ரோ நிலையங்களில் சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமைத் தொட்டிகள்!
புதிதாக அமைக்கப்படுகிறது!!
பறக்கும் படை பறிமுதல்: தேர்தல் காலத்தில் பாதிக்கப்படும் வெள்ளிக் கொலுசு வியாபாரிகள்!
சேலம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!!
கண்ணழகி நடிகை மருத்துவமனையில் அனுமதி?
மலையாளம் மற்றும் தமிழில் வெளியான 'ஒரு அதார் லவ்' படத்தில் இடம்பெற்ற காதல் பாடல் காட்சி ஒன்றில், புருவத்தை தூக்கி அசைத்து கண்ணடித்து 'ஸ்டைல்' காட்டி ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
நகை வியாபாரியிடமிருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்!
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படு வதை தடுக்க கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சசிகலா வீட்டு முன்பு தர்ணா!
அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி போராட்டம்!!
சென்னையில் சூறாவளி சுற்றுப்பயணம் - மயிலை மாங்கொல்லையில் கமல் இன்றிரவு பிரசாரம்!
முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்!!
2 மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்து - நாகர்கோவில் வாலிபர் உலக சாதனை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஏற்கெனவே இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர் ஆவார்.
விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்!
விஜய், விஜய்சேதுபதி ஆகியோரது நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
விஜய், அஜித்துக்கு அதிரடி கதை தயார்!
'களத்தில் சந்திப்போம்' இயக்குனர் பேட்டி!
கலவரக் காட்சிகளை படமாக்க இயக்குனருக்கு தடைபோட்ட மக்கள்!
யுஎஸ் ஃபுரூட்ஸ் படநிறுவனம் சார்பில் தங்கதுரை தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார் 'பரியேறும் பெருமாள்' கர்ணன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரிசெல்வராஜின் உதவியாளர் ஜாக்சன் ராஜ். இப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் அல்ரூபியான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
தேர்தல் கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்! தினகரன் பேட்டி!!
கூட்டணி குறித்து சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்று தினகரன் கூறினார்.
தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் சென்னை வந்தது!
சட்டசபைத் தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவம் சென்னை வந்தது. தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது.
பேண்டஸி திரைப்படமாக உருவாகும் மாயமுகி!
டிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் புதிய படம் ‘மாயமுகி'.
3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி!
கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
தமிழ் நாட்டில் 3 நாள் சுற்றுப் பயணம் நாங்குநேரி பொதுக் கூட்டத்தில் ராகுல் 27-ம் தேதி பேசுகிறார்!
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தமிழ் நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர்நாங்குநேரியில் நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் இம்மாதம் 27ந்தேதி இரவு உரையாற்றுகிறார்.
2-வது நாள் வேலை நிறுத்தம்: இன்றும் குறைந்த அளவே பஸ்கள் ஓடுகின்றன!
பொதுமக்களின் சிரமம் தொடர்கிறது!!
'திரிஷ்யம் 3' ம் பாகம் ரகசியம் வெளியிட்ட மோகன் லால்!
மலையாளத்தில் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 'ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிகளை குவித்த திரிஷ்யம் படத்தைப்போலவே, அதன் இரண்டாம் பாகத்தையும் (திரிஷ்யம் 2) வெற்றிப் படமாக்கியுள்ள அப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் 3 வது பாகத்தையும் உருவாக்க உள்ளார்.
குறைந்த தொகுதிகளை ஏற்க விஜயகாந்த் மறுப்பு: அ.தி.மு.க.--தே.மு.தி.க. பேச்சுவார்த்தைரத்து!
கூட்டணி முறிகிறது!!
ஏழை மாணவர்கள் படிப்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார், காமராஜர்!
ராகுல் காந்தி புகழாரம்!!
அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்களை தமிழ் மொழியில் மட்டுமே கையாள வேண்டும்!
உயர் கல்வித் துறை உத்தரவு!!
பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்று விட்டது! திருமாவளவன் பேட்டி!!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் நலச்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது :
தமிழகத்திற்கான மத்திய வரியின் பங்கு ரூ.9809.88 கோடி குறைக்கப்பட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தகவல்
பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டதாவது:-
26-ந் தேதி ரஜினி முக்கிய முடிவு!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு ஓய்வில் இருந்து வருகிறார்.