CATEGORIES

அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேருக்கு வெட்டு: சாலையில் அமர்ந்து மறியல் செய்த டி.ஜெயக்குமார் கைது! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!!
அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திய டி. ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாமில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்!!
அசாமின் மோரிகான் மாவட்டத்தில் இன்று அதி காலை 5.ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள் அல்ல: நாங்கள் பிஎச்.டி. படித்தவர்கள்! விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!!
தி.மு.க.வினர் எல்.கே.ஜி, யு.கே.ஜி. மாணவர்கள் அல்ல. பி.எச்.டி. படித்தவர்கள் என்று விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.

கம்யூனிச தோழராக சமுத்திரக்கனி!
கேரளாவின் தமிழ்நாடு மற்றும் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் சொல்லும் விதமாக உருவாகி வரும் புதிய படம் 'வீர வணக்கம்'. பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், சமுத்திரக்கனி, பரத் இருவரும் முதன் முறையாக இணைந்துள்ளனர்.

அரசியல் பரபரப்புக்கு இடையே காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் 4-ஆம் திருமணம் செய்ய முடிவு? சுவாரஸ்யமான பின்னணி தகவல்கள்!!
அரசியல் பரபரப்புக்கு இடையே திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், 4-ஆம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சுவாரஸ்யத் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இந்திக்கு இடம் கொடுத்ததால் 25 மொழிகள் சிதைந்து விட்டன: தமிழ் விழித்ததால் பிழைத்துக் கொண்டது! - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை; "இனப்பகைவர்களை தி.மு.க. முறியடிக்கும்”!!
இளமையில் சொகுசாக வாழ்ந்து விட்டு, காலாவதியான காலத்தில் அதிகாரம் பெற துடிக்கும் நடிகர்கள் என்று கமல்ஹாசன், விஜய் மீது திருமாவளவன் மறைமுகமாக சாடியுள்ளார்.

ஞானசேகரனுக்கு எதிராக குண்டர் சட்டம்: காவல்துறை 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்! உயர்நீதி மன்றம் உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.776.51 கோடியில் கட்டப்பட்ட 1,046 அடுக்குமாடி குடியிருப்புகள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.776.51 கோடியில் கட்டப்பட்ட 1,046 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

'அருவி' பட இயக்குநரின் புதிய கதாநாயகி!!
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகி வருகிறது சக்தி திருமகன். இப்படத்தை 'அருவி' பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி வருகிறார்.

இளமையில் சொகுசாக வாழ்ந்து விட்டு காலாவதியான காலத்தில் அதிகாரம் பெற துடிக்கும் நடிகர்கள்!
கமல்ஹாசன், விஜய் மீது திருமாவளவன் மறைமுக தாக்கு!!
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக த.வெ.க. சார்பில் ‘கெட்-அவுட்' கையெழுத்து இயக்கம்!
விஜய் கையெழுத்து போட்டார்; | பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு!!

மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் சுட்டுவிரலில் வெற்றி படைக்கும் சூரியன் என்ற தலைப்பில் கவியரங்கம்!
தொகுதி எம்.எல்.ஏ. காரப்பாக்கம் கணபதி ஏற்பாடு!!

அரசியலில் நிரந்தர நண்பனும்-பகைவனும் இல்லை: 2026 தேர்தலில் வரலாறு படைப்போம்!
த.வெ.க. ஆண்டு விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு; | “மும்மொழி திட்டத்தில் தி.மு.க.-பா.ஜ.க. நாடகம்\"!!
9 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்!
கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன!!
இன்று மகா சிவராத்திரி கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு!
நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தின் எதிர்காலம் விஜய்!
ஆதவ் அர்ஜுனா பேச்சு!!
பொய்யான தகவலை பரப்புகின்றனர்: தமிழ் நாட்டில் ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது!
கோவை விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி!!

மோடியை சசிதரூர் புகழ்ந்ததால் சர்ச்சை: டெல்லியில் நாளை மறுதினம் கார்கே, ராகுல் ஆலோசனை!
பிரச்சினைக்கு தீர்வு காண முன்னெடுப்பு!!

தமிழக அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார்!
பிரசாந்த் கிஷோர் பேச்சு!!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை!
முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க 5 மில்லியன் டாலர் கட்டினால் தங்க அட்டை குடியுரிமை!
டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!!
ரூ.10,000 கோடி இழப்பு என்றாலும் இருமொழிக் கொள்கைதான் ஏற்போம் என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி!!

முதன் முதலாக ரஷ்யா பக்கம் நின்று ஓட்டளித்த அமெரிக்கா!
வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம்; | இந்தியா, சீனா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை!!

8 எம்.பி.தொகுதிகள் குறையும் அபாயம்!
அமைச்சரவைக் கூட்டத்திற்குப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி | மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு!!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
பழைய ஓய்வூதியத்திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தல்!!

நடிகை ரஞ்சனா நாச்சியார் விலகல்!
\"மும்மொழிக் கொள்கையை என்னால் ஏற்க முடியவில்லை!!”
300 குழந்தைகளை கற்பழித்து சீரழித்த காமுக டாக்டர்!
ஆபாச வீடியோக்கள் பறிமுதல்!!
தங்கம் விலை மேலும் உச்சம் தொட்டது!
பவுன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது!!

பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்ட 10 பேர் கைது!
உளவுத்துறை தகவல் மூலம் போலீசார் நடவடிக்கை!!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
விமான நிலையத்தில் சம்பவம்!!