CATEGORIES
இந்தியாவில் 1.56 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை 1,56,20,749 பேருக்கு கோவிட் தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தால் இந்தியா அமெரிக்கா இருதரப்பு வர்த்தக உறவில் சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது
இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க மேக் இன் இந்தியா திட்டத்தை கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார்.
3ம் கட்ட ஆய்வில் கோவாக்சின் தடுப்பூசி மருந்து 81சத திறனுடன் செயல்படுகிறது: பாரத் பயோடெக்
பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின் கோவிட் தொற்று தடுப்பூசி மருந்து, 3ம் கட்ட ஆய்வில், 81 சத திறனுடன் செயல்படுவது என தகவல்கள் தெரியவந்துள்ளது.
ஆர்15 ஷோரூம் விலையை உயர்த்தியது யமஹா
இந்திய சந்தையில் யமஹா ஒய்இசட்எஃப் ஆர்15 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை கணிசமாக உயர்த்தப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
2021 கவாசகி நின்ஜா 300 பிஎஸ் இந்தியாவில் அறிமுகம்
கவாசகி நிறுவனம் 2021 நின்ஜா 300 பிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பங்கு வெளியீடு மூலம் ரூ.760 கோடி திரட்ட அனுபம் ரசாயன் நிறுவனம் திட்டம்
புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, IPO அனுபம் ரசாயன் நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி தயாரிப்புக்கு மெர்க் நிறுவனம் உதவும்: அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுக்கு ஜான்சன் அண்ட்ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்புக்கு அந்நாட்டு மருந்து நிறுவனமான மெர்க் துணை நிற்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய பொழுதுபோக்கு டிவி சேனலை ஆனந்த் மஹிந்திரா துவக்கினார்
நாட்டின் முன்னணி தொழிலதிபரான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஆட்டோமொபைல், ஐடி சேவை என 25 துறைகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தற்போது புதிதாக மீடியா துறைக்குள் மிகப்பெரிய திட்டத்துடன் நுழைந்துள்ளார்.
கூடுதல் வசதிகளுடன் அறிமுகமானது புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்
கூடுதல் வசதிகளுடன் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.65,865 ஆக உள்ளது.
போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் டீசர் வெளியீடு
போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் டீசர் தற்போது வெளியிடப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கல்வியை வேலைவாய்ப்புடன் இணைக்கும் முயற்சிகளை பட்ஜெட் விரிவாக்குகிறது
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ரூ.57,122 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது
தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்துள்ளது. மொத்த ஏலத் தொகை ரூ.77,814.80 கோடியாக இருந்தது. இதில் ரூ.57,122 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் பட்ஜெட் விலையில் பிளாட்டினா 100
அதிரடியான பட்ஜெட் விலையில் பிளாட்டினா 100 பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது பஜாஜ் நிறுவனம். அத்துடன் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியையும் அளித்துள்ளது. ஹோண்டா, ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவன பைக்குகளின் போட்டியை எதிர்கொள்ளும் விதமாக பட்ஜெட் விலையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அசுஸ் ராக் போன் 5 மாடலில் 18ஜிபி ரேம் உள்ளதா?
கேமிங் வசதி கொண்ட அசுஸ் ராக் போன் 5 ஸ்மார்ட்போன் மாடல் 18ஜிபி ரேம் உடன் வெளிவரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கீக்பெஞ்ச் பட்டியலில் 18 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் எண்ணுடன் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பைஸர் மருந்தின் ஒரு டோஸ் கோவிட் தொற்றுக்கான அபாயத்தைக் குறைக்கிறது: பிரிட்டன் ஆய்வில் தகவல்
பைஸர் மருந்தின் ஒரு டோஸ் கோவிட் தொற்று பரவும் அபாயத்தை குறைக்கிறது என பிரிட்டன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
விற்பனையில் 36 சத வளர்ச்சியை பதிவு செய்தது டொயோட்டா நிறுவனம்
இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் 36 சத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம்
வரும் காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்சனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மீண்டும் வலுப் பெற்று வருவது சாதகமான அம்சமாக உள்ளது: ரிசர்வ் வங்கி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சூடுபிடித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில், கோவிட் தொற்றின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி வினியோகம் துவங்கி நடைபெற்று வருவதால், பொருளாதார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 6.7% ஆக குறைத்தது எஸ்பிஐ
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 31 வரை வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.70 சதமாகக் குறைத்துள்ளது செய்திகள் வெளியாகியுள்ளது.
கடல்சார் துறையில் முன்னிலை பெற இந்தியா மிகவும் தீவிரமாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கடல்சார் துறையில் வளர்ச்சியடைவதிலும், உலகின் கடல் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக உருவாவதிலும் இந்தியா மிகவும் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
டிசம்பர் காலாண்டில் வங்கி வழங்கிய கடன் 6 சதம் வளர்ச்சி: ஆர்பிஐ தகவல்
புது தில்லி, பிப்.27 கடந்த டிசம்பர் காலாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் 6.2 சத்தம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி 0.1 சதம் அதிகரிப்பு
கடந்த ஜனவரி மாதத்தில் முக்கிய 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி 0.1 சதம் வளர்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவை தொடங்கியது சிட்ரோயன்
சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக முன்பதிவைத் தொடங்கி யுள்ளது சிட்ரோயன் நிறுவனம். பிரான்ஸை சேர்ந்த சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் தயாரிப்பான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகிவிட்டதை இது உணர்த்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இணையவழி பணப் பரிவர்த்தனையின் போது ஏற்படும் பிரச்சினைகளை களைய வேண்டும்: நிதியமைச்சர்
இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளைக் களைவதற்கான தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மின்சார கார் தயாரிப்பில் களமிறங்க ஹூவாய் நிறுவனம் திட்டம்?
மும்பை, மார்ச் 1 மின்சார கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் உலகில் பல நிறுவனங்கள் HUAWEI தற்போது மின்சார கார் உற்பத்தியில் இறங்க முடிவு செய்துள்ளது.
செலவினங்களை சமாளிக்க இளைஞர்களிடையே கடன் வாங்கும் பழக்கம் அதிகரிப்பு: கேஷ்இ தகவல்
புது தில்லி, மார்ச் 1 மருத்துவ செலவை சமாளிக்க மற்றும் ஏற்கனவே பெற்ற கடனை அடைக்க, இளம் தலைமுறையினர் அதிக கடன் வாங்கும் பழக்கம் கொண்டு இருப்பதாக ஆய்வில் ஒன்றில் தெரிய வந்துள்ளது.
திருப்பதியில் நடப்பாண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்: தேவஸ்தானம் தகவல்
திருப்பதி, மார்ச் 1 திருப்பதியில் நடப்பாண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்து விரிவான செய்தியாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு
சென்னை, மார்ச் 1 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் நிர்ணயிக்கின்றன.
ஐ20 ஹேட்ச்பேக் அடிப்படையில் ஹுண்டாயின் புதிய எஸ்யூவி கார் அறிமுகம்
புது தில்லி, மார்ச் 1 ஐ20 ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிய காரை மார்ச் 2ம் தேதி ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.