CATEGORIES
சாமானியர்களுக்கான வீடுகளை கட்டும் போது தரம், மலிவு விலை உறுதி செய்யப்பட வேண்டும்: வெங்கய்யா நாயுடு வலியுறுத்தல்
நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடுகளை மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
தமிழகத்தில் 1.54 கோடி தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தால் பயனடைந்துள்ளனர்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
அலெக்ஸா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 67 சதமாக உயர்ந்துள்ளது: அமேசான்
அறிமுகமான மூன்று ஆண்டுகளில், அமேசானின், அலெக்ஸாவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை , 67 சதவீதமாக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டில் கச்சா எண்ணையின் இறக்குமதி 226.95 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிப்பு
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
எஸ்பிஐ வீட்டுக் கடன் வணிக சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு
நாட்டின் மிகப் பெரிய முன்னணி வங்கியான, எஸ்பிஐ வங்கி அதன் வீட்டுக் கடன் வணிகத்தில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
7000 எம்ஏஎச் பேட்டரியுடன் பிப்.15ல் வருகிறது கேலக்ஸி எஃப்62
7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்ட கேலக்ஸி எஃப்62 மொபைலை வரும் பிப்.15ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் பாங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் ரூ.540.72 கோடி உயர்வு
கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் முன்னணி பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகரலாபம், ஐந்து மடங்குக்கும் மேல் உயர்ந்து ரூ.540.72 கோடியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரயில்களின் வேகம் அதிகரிப்பு: பியுஷ் கோயல்
நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியுஷ் கோயல், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
மத்திய வர்த்தக தொழில் துறை இணையமைச்சர்கள் எஸ். ஓம் பிரகாஷ், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
3 நாடுகளில் இருந்து 328 செயற்கைக் கோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது: ஜிதேந்திர சிங்
நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
2025-க்குள் சாலை விபத்துகளை 50% குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்: நிதின் கட்கரி
2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவீதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மக்களுக்கான உறுதிமொழி பத்திரமாக குடியரசு தலைவரின் உரை இருக்கிறது - மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
குடியரசு தலைவரின் உரை 130 கோடி மக்களுக்கான அரசின் உறுதிமொழி பத்திரமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியரசுத் தலைவர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.
விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மோட்டோ நிறுவனம் அறிமுகம்
மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன்களும் தனித்துவமான மென்பொருள் மற்றும் அசத்தலான கேமரா வசதிகளுடன் வெளிவந்த வண்ணம் உள்ளது.
பிட்காய்ன் மதிப்பு மேலும் எழுச்சி காணும் ரூ.10,950 கோடி எலான் மஸ்க் முதலீடு
எலான் மஸ்க் தலைமையிலான, உலகின் மிகப் பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, டெஸ்லா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில், மெய்நிகர் நாணயமான, பிட் காய்ன் மீது, ரூ.10,950 கோடி முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விதிகளை மீறினால் கணக்குகள் நீக்கப்படும் மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் பதில்
டுவிட்டர் நிறுவனத்தின் விதிகளை மீறினால் நிச்சயம் கணக்குகள் நீக்கப்படும் என அந்நிறுவனம் மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளது.
விற்பனைக்கு வரும் எல்ஐசி நிறுவன பங்குகளில் 10 சதம் காப்பீட்டுதாரர்களுக்கு ஒதுக்கப்படும்: அனுராக் தாக்குர்
எல்ஐசி-யின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) போது 10 சத பங்குகள், அதில் காப்பீடு எடுத்துள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் வாகன சில்லரை விற்பனை கடந்த ஜனவரியில் 4.46 சதம் குறைவு: எஃப்ஏடிஏ
கடந்த ஜனவரியில் பயணிகள் வாகன சில்லரை விற்பனை 4.46 சதவீதம் குறைந்துள்ளதாக மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித் துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை நீக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் கோவிட்-19 தொற்று மற்றும் அதற்கான தடுப்பு மருந்துகள் குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல்களை நீக்குவதற்கான முயற்சிகளை அதிகரிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மார்ச் 9ம் தேதி சந்தையில் அறிமுகம்
ஜாகுவார் நிறுவனத்தின் புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மார்ச் 9ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்வதேச விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்தது ரேன்ச் ரோவர் கார்
ரேன்ச் ரோவர் கார் மாடல் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அணை கட்டுவதற்கு பிரதமர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஆப்கானிஸ்தானில் லாலந்தர் ஷட்டூட்) அணை கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி மூலம் 2021 பிப்ரவரி 9 அன்று கையெழுத்தானது.
ஊழியர்களுக்கு ரூ.700 கோடி மதிப்பில் போனஸ் அறிவித்தது எச்சிஎல் டெக்
எச்சிஎல் டெக் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு, ரூ.700 கோடி அளவிலான, ஒரு முறை போனஸை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் பேச்சு
கோவிட் பேரிடருக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக் காவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றும் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் அறிமுகம்
சக்தி வாய்ந்த புதிய எஞ்சினுடன் மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
6 ஆயிரம் முன்பதிவுகளை கடந்தது மஹிந்திரா தார்
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. புதிய தலைமுறை தார் மாடல் காரை கடந்த ஆண்டு அக் டோபர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது.
தடுப்பு மருந்து இருப்பதால் நாம் அலட்சியத்துடன் இருந்து விடக்கூடாது: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
முகக்கவசங்கள் மற்றும் சோப்புகள் ஆகியவற்றை பல்வேறு போக்குவரத்து சங் கங்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வழங்கும் நிகழ்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை வகித்தார்.
நடப்பு நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும்
நடப்பு நிதியாண்டில், ஏர் இந்தியா நிறுவனம், ரூ.10 ஆயிரம் கோடி வரை இழப்பைச் சந்திக்க நேரிடும் என கருதப்படுகிறது.
மத்திய அரசுப் பணிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 21புதிய பிரிவுகளை அரசு சேர்த்துள்ளது: கிரண் ரிஜிஜு
மல்லாகம்ப் மற்றும் செபாக் தக்ராவ் உள்ளிட்ட 21 புதிய பிரிவுகளை மத்திய அரசு பணிகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டின் கீழ் அரசு சேர்த்துள்ளது என்று மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
ரயில் நிலையங்களை ரூ.224.57 கோடியில் மேம்படுத்த முடிவு
ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ரூ.224.57 கோடி செலவில் மேம்படுத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
வேலையில்லா இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.7,115 கோடி ஒதுக்கப்பட்டது: அமைச்சர்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு இணையமைச்சர் ராஜ் குமார் சிங், மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: