CATEGORIES
தொற்றாளர்களில் 4.5% பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்
இந்தியாவில் கொரோனா நோயின் மொத்த பாதிப்புகளில் தற்போது 5 சதவீதத்திற்கும் குறைவாக 4.85 சதவீதம் (4,43,486) பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விரைவில் ரெட்மி நோட் 10 சந்தையில் அறிமுகம்
ரெட்மி நோட் 10 விரைவில் அறிமுகப்படுத் தப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நிறுவன மருந்து விலையை விட ஸ்புட்னிக் வி மருந்து விலை குறைவு: ரஷ்யா
கோவிட் தொற்றுக்கு எதிரான அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி விலையை விட ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி யின் விலை குறைவு என ரஷ்யா தெரிவித்துள்ளது.
புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் சீனாவில் அறிமுகம்
சர்வதேச சந்தையில் 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலை ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு புது தில்லி 62வது இடம் பிடித்துள்ளது
உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் தில்லி 62-வது இடம் பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது: உலகின் முதல் 100 சிறந்த நகரங்களில் இந்தியாவிலேயே இடம் பெற்ற ஒரே நகரம் தில்லியாகும். கடந்த ஆண்டு 81-வது இடத்தில் இருந்த தில்லி இந்த ஆண்டு 62வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
17வது மக்களவை ஏற்கெனவே பல வரலாற்று முடிவுகளை எடுத்துள்ளது
பிரதமர் மோடி பேச்சு
பட்ஜெட் விலையில் ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம்
பட்ஜெட் விலையில் ஜியோனி எம்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீன ஸ்மார்ட் போன் பிராண்ட் நிறுவன மான ஜியோனி நைஜீரியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நவ.23 முதல் மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் பெண்கள் மட்டுமே பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.
கைகர் எஸ்யுவி கான்செப்ட் மாடல் ரெனால்ட் நிறுவனம் அறிமுகம்
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பி எஸ்யுவி மாடலின் கான்செப்ட் வெர்னை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கைகர் எனும் பெயரில் அறிமுகமாகிறது. ரெனால்ட் கைகர் மாடல் இதன் முதற்கட்டமாக இந்தியாவிலும் அதன்பின் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.
70 எத்தனால் திட்டங்களுக்கு ரூ.3,600 கோடி கடன்
சர்க்கரை பருவத்தின் போது சராசரியாக 320 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 260 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை உள்நாட்டில் பயன்படுத்தப்படும்.
இரண்டு நாள் இலவச சேவை வழங்குகிறது நெட்ஃப்ளிக்ஸ்
இணைய வழி திரைச் சேவை நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் அனைவருக்கும் அடுத்த மாதம் 5 மற்றும் 6ம் தேதி மட்டும் அந்த சேவைகளை முற்றிலும் இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவிட் தொற்று மருந்து அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்: பைசர் நிறுவனம் கோரிக்கை
பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க அரசை அந்த நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
மேபக் எஸ் கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம்
மெர்சிடிஸ் நிறுவனத்தின் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட 2021 மேபக் எஸ் கிளாஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை உள்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்
• கொரோனா தடுப்புக்கு தமிழக அரசுக்கு பாராட்டு • உடல்நலக் குறியீட்டில் வேலூர் மற்றும் கரூர் சிறப்பிடம்
பெருநிறுவனங்களும் வங்கி தொடங்கலாம் ஆர்பிஐ குழு பரிந்துரை
பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என ஆர்பிஐ-க் குழு பரிந்துரை செய்துள்ளது. தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பிகே மொஹந்தி தலைமையில் குழு ஒன்றை ஆர்பிஐ கடந்த ஜூன் 20ஆம் தேதி நியமித்தது.
ரூ.2.06 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் சென்னை விமானநிலைய சுங்கத்துறை பறிமுதல்
ரகசிய தகவலின் அடிப்படையில், வெள்ளியன்று துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானத்தில், ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1448 கிராம் எடை கொண்ட தங்கப்பசை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிலிருந்து, 1.3 கிலோ எடையுள்ள, ரூ.67.25 லட்சம் மதிப்புள்ள 24 காரட் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் அறிமுகம்?
இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உதான் திட்டத்தின் கீழ் ஐதராபாத் நாசிக் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடக்கம்
உதான் திட்டத்தின் கீழ் ஐதராபாத் நாசிக் இடையே இரண்டாவது நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.
ஐகியர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறைந்த விலை வயர்லெஸ் சவுண்ட்பார்
புதிய ட்ரூ வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை ஐகியர் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இணையவழி வர்த்தக நிறுவனங்கள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. அமேசான் துணை தலைவர்
இந்தியாவில் இணையவழி வர்த்தக நிறுவனங்கள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன என்றும் அவை வரும் காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் எனவும் அமேசான் துணை தலைவர் அமித் அகர்வால் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நகரமயமாக்கலில் மிகச்சிறந்த வாய்ப்புகள் முதலீட்டாளர்களிடம் பிரதமர் மோடி பேச்சு
100 நவீன நகரங்கள், 30 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை தயாரித்துள்ளன
நமது பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியம்: ரமேஷ் பொக்ரியால்
பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் புதுமையான கல்வி திட்டமான லீலாவதி விருதுகள்-2020-ஐ காணொலி மூலம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதுவக்கி வைத்தார்.
தொழில்துறை மீதான அணுகுமுறையில் வியத்தகு மாற்றம் தான் முக்கியம்: ஆனந்த் மஹிந்திரா
மத்திய அரசு, உற்பத்தியுடன் ஒருங்கிணைந்த ஊக்க திட்டத்தை, மேலும், 10 துறைகளுக்கும் அறிவித்திருப்பது, தொழில் துறை மீதான அதன் அணுகுமுறையில், பெரிய மாற்றத்தை காட்டுகிறது என, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கோவிட் தடுப்பூசியால் மட்டுமே நெருக்கடி தீராது
உலக சுகாதார அமைப்பு கருத்து
இந்திய மாணவர்களால் அமெரிக்காவுக்கு ரூ.56.6 ஆயிரம் கோடி பங்களிப்பு
அமெரிக்கப் பொருளா தாரத்துக்கு இந்திய மாணவர்கள் ரூ.56.6 ஆயிரம் கோடி பங்களிப்புச் செய்துள்ளதாக அமெரிக்க அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி விற்பனைக்கு வருவது உறுதி
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் புதிய டைகுன் எஸ்யூவி பட்டியலிடப்பட்டுள்ளது.
6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போனை விரைவில் அறி முகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்களாவது: இந்த ஸ்மார்ட்போனில் 6,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பேக் செய்யப்படும் என்பது தெரிகிறது.
சர்வதேச அறிவுசார் வல்லரசாக ஆக்குவதே தேசிய கல்விக் கொள்கையின் லட்சியம்: வெங்கய்யா நாயுடு
கல்வித்துறையில் உலகத்துக்கே குருவாக நம் நாடு மீண்டும் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு, இந்தியாவை சர்வதேச அறிவுசார் வல்லரசாக ஆக்குவதை தேசிய கல்விக் கொள்கை லட்சியமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
நிதி நெருக்கடியில் லஷ்மி விலாஸ் வங்கி - வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு
தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
பைசர் நிறுவன தடுப்பூசி இந்தியாவுக்கு வர பல மாதங்கள் ஆகலாம்: மத்திய அரசு கருத்து
கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தேசிய சிறப்பு குழுவின் தலைவராக நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் செயல்பட்டு வருகிறார். அவர் தற்போது செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: