CATEGORIES
வரி விலக்குக்கு பின்பு தான் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: உரிமையாளர்கள் திட்டவட்டம்
ஆம்னி பேருந்துகளுக்கு, 6 மாத கால சாலை வரி விலக்களித்த பிறகே பேருந்துகளை இயக்கக் கூடிய நிலையில் இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளாளர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் நிறுவனம் திட்டம்
பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமாக ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.702 கோடி திரட்ட ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் திட்டம்
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னால ஜிஸ், வரும், செப்.7ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியீடு
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் 2020 ஐஎஃப்ஏ விழாவில் பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவையை 60 சதம் உயர்த்த மத்திய அரசு அனுமதி
வந்தே பாரத் சிறப்பு விமானங்களுக்கு தடை இல்லை
புதிய வெஸ்பா ஸ்பெசல் எடிஷன் மாடல் விற்பனையகங்களில் முன்பதிவு துவக்கம்
பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டர் மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்தியாவது:
இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களை ஆராய குழுவை அமைத்தது ஐஆர்டிஏஐ
காப்பீட்டு நிறுவனங்கள், ஐலிப் பாலி சிகள் என்று அழைக்கப் படும், பங்குச் சந்தை குறியீடுகள் அல்லது அரசு பத்திரங்களுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களை வழங்குவது குறித்து ஆராய, ஒரு குழுவை, குழுவை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஎம்ஐக்கு வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கு
செப்டம்பர் 10க்கு விசாரணை ஒத்திவைப்பு: வட்டிக்கு வட்டியை ரத்து செய்ய முடியாது. மத்திய அரசு திட்டவட்டம்
16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் முடிவு
கோவிட் 19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் விமான போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது.
10 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி
தேவஸ்தானம் ஏற்பாடு
டிக் டாக் செயலியை வாங்கும் திட்டம் இல்லை - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல்
சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலியை வாங்கும் திட்டம் இல்லை என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டில் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடியாகும். சமீபத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
சோனி எக்ஸ்பீரியா 5 || ஸ்மார்ட்போன்
செப்.17ம் தேதி அறிமுகம்
உடான் 4.0 திட்டத்தில் 78 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி
உடான் என்ற பிராந்திய இணைப்புத் திட்டத்தின் 4வது கட்டத்தில் 78 புதிய வழித்தடங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதே தற்போதையத் தேவையாகும்
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேச்சு
புதிய பிராட்பேண்ட் சலுகைகளை அறிமுகம் செய்யும் டாடா ஸ்கை
டாடா ஸ்கை நிறுவனம் அதிக டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா பரிசோதனைக்காக ஐபிஎல் வீரர்களுக்கு ரூ.10 கோடி செலவிடும் பிசிசிஐ
ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் வீரர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக ரூ.10 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செலவிட உள்ளது.
செப்.7ம் தேதி அறிமுகமாகும் போக்கோ எக்ஸ்3
போக்கோ எக்ஸ்3 என்எஃப்சி செப்டம்பர் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டம்
தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களுடன் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.86,449 கோடியாகச் சரிவு
கடந்த ஆகஸ்டில் இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி வசூல் ரூ.86 ஆயிரத்து 449 கோடியாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கவாசகியின் இசட்900 பிஎஸ்6 விரைவில் அறிமுகம்?
இந்திய சந்தைகளில் கவாசகி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிளாக இசட்900 மாடல் இருக்கிறது. எனினும், இந்த மாடல் இதுவரை பிஎஸ்6 அப்டேட் பெறாமல் இருக்கிறது.
அமலுக்கு வந்தது சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததுள்ளது. இது குறித்து செய்தியாவது:
7.5 கோடி 5ஜி போன்கள் உற்பத்தி செய்கிறது ஆப்பிள்?
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு விற்பனை செய்ய சுமார் 7.5 கோடி 5ஜி ஐபோன்களை உற்பத்தி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
12 லட்சம் பாலிசிகளை விற்று ரூ.3,598 கோடி பிரீமியம் வசூல்: எல்ஐசி
வருடந்தோறும் செப்டம்பர் முதல் ஒருவார காலம், எல்ஐசி சார்பில் காப்பீட்டு வாரமாக அனுசரிப்படுகிறது.
ஸ்கூட்டி பெப் பிளஸ் விலையை உயர்த்தும் டிவிஎஸ்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்கூட்டி பெப்பிளஸ் மாடலின் விலையை திடீரென உயர்த்தி உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் புதுவித டேஷ்போர்டு வழங்குகிறது?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் மாடல் காரில் புதுவிதமான டேஷ்போர்டு வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாவது:
2030 ஆம் ஆண்டுக்குள் 33 பில்லியன் யூனிட்களுக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய ரயில்வே முயற்சி
ரயில்வேக்குத் தேவையான மின்சாரம் முழுவதையும் தாங்களே உற்பத்தி செய்து கொள்வது என்ற நோக்கத்தை எட்டுவதற்கும், தேசிய சூரியசக்தி மின்சார உற்பத்தி இலக்குகளை எட்டுவதில் பங்களிப்பு செய்வதற்கும், இந்திய ரயில்வே நிர்வாகம் இதுவரையில் 960க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை சூரியசக்தி மின்சாரமயமாக்கியுள்ளது.
செப்.3ம் தேதி அறிமுகமாகும் டெக்னோ கேமன் 16 சீரிஸ்
செப்டம்பர் 3 ஆம் தேதி டெக்னோ காமன் 16 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகப் படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. ஆன்லைன் வெளியீட்டு நிகழ்வு இரவு 10.30 மணிக்கு யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு 844 கி.மீ. நீளத்துக்கு ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பில் 26 திட்டங்களுக்கு அனுமதி
கொரோனா தொற்று பாதிப்புச் சூழ்நிலையால் சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்துக்கு , 2020-21ம் நிதியாண்டில் இது வரையில் அதிகபட்ச நீளத்துக்கான திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மும்பை விமான நிலையத்தின் 74 சத பங்கை அதானி குழுமம் வாங்குகிறது
மும்பை விமான நிலையத்தில் 74 சதவீத பங்கை அதானி குழுமம் வாங்குகிறது என்றும், புதிதாக வரவுள்ள நவி மும்பை விமான நிலையமும் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மெட்ரோ ரயில் பயணிப்போர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஐந்து மாதங்களுக்கு பிறகு, மெட்ரோ ரயில் சேவை வரும் 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிப்போர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, 5ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துளாக தவல்கள் வெளியாகியுள்ளது.