CATEGORIES
குடும்ப அமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது கலாச்சாரத்தின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்
துணைக் குடியரசுத் தலைவர் பேச்சு
பேங்க் ஆஃப் இந்தியா லாபம் முதல் காலாண்டில் 3 மடங்கு உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3 மடங்கு அதிக லாபம் பெற்றுள்ளது.
எல்ஐசி புதிய பிரீமியம் வருவாய் 12% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய பிரீமியம் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அம்மா இருசக்கர வாகன விண்ணப்பம் விருதுநகர் மாவட்டத்தில் அழைப்பு
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் வாகனங்களுக்கு மானியம் பெற விருதுநகர் ஆட்சியர் இரா.கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தங்கம் இறக்குமதி குறைந்தது
இந்தியாவில் சுமார் 4 மாதங்கள் பொது முடக்கத்தை அடுத்து கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் தங்கம் இறக்குமதி 24% குறைந்துள்ளது.
மொபைல் உற்பத்தி ஊக்கத் திட்டத்தில் சீன நிறுவனங்களுக்கு ஆர்வமில்லை
மத்திய அரசின் மொபைல் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தில் சீன நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளன. கொரோனா பரவலுக்கு பிறகு சீனாவின் மீது கடும் அதிருப்தியில் பல்வேறு நாடுகள் உள்ளன. இதையடுத்து, ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கல்விக் கொள்கையை நிராகரித்து தீர்மானம் இயற்ற வேண்டும்: முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக நிராகரித்து தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளன.
தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆராயகுழு தமிழக அரசு அறிவிப்பு
தேசிய கல்விக்கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழி திட்டம் தவிர்த்த பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்
திரைப்பட இயக்குநர் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால் டாஸ்மாக் கடையை அரசு மூடுமா?
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதங்கம்
2 கோடி கொரோனா பரிசோதனைகள் மைல்கல்லைக் கடந்தது இந்தியா
இந்தியா இதுவரை 2,02,02,858 கொவிட்-19 மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளது. இது ஒரு மைல்கல் சாதனை! மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கூட்டான மற்றும் தீவிரமான முயற்சிகளின் பலனாக, கொவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பரிசோதனைகள் அதி கரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை : விஜயபாஸ்கர்
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தின சரி கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 7000 ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது
இந்தியாவில் கோவிட்-19 பாதித்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க வர்த்தகத்தைப் பெற மைக்ரோசாஃப்ட் முயற்சி
மதுரை கோவிட்-19 வார்டுக்கு மொபைல் எக்ஸ்ரே கருவிகள்
மதுரை எம்பி வெங்கடேசன் வழங்கினார்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்படும்
மு.க.ஸ்டாலின் அறிக்கை
தொழிலாளர் நுகர்வோர் விலைக்குறியீட்டெண் ஜூன் மாதத்தில் 2 புள்ளிகள் உயர்வு
தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண் கடந்த ஜூன் மாதத்தில் 2 புள்ளிகள் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மொபைல், மின்னணு உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் புதிய காலகட்டத்தை பிஎல்ஐ திட்டம் ஏற்படுத்துகிறது
ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை
பல்கலை. இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பதில்
பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அந்தப் பதிலறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் மொத்த இழப்பு ரூ. 5,536 கோடியாக அதிகரிப்பு
கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்கனவே திவால் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். தற்போது, இந்த நிறுவனத்தின் மொத்த இழப்பு 2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.5,535.75 கோடியாக அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு முட்டை, நாப்கின் தமிழகத்தில் எப்படி வழங்கப்படவுள்ளது ?
அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
முதலாவது காலாண்டில் 198.18 கோடி லாபம் கோல்கேட்-பாமாலிவ் லாபம் 17% அதிகரிப்பு
நுகர்பொருள் துறையைச் சேர்ந்த கோல்கேட்பாமாலிவ் நிறுவனம் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் 198.18 கோடி லாபம் ஈட்டியதன் மூலம் அதன் நிகரலாபம் 17.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
வரலாறு காணாத விற்பனை சரிவு - மாருதி சுசூகி இந்தியாவின் நிகர நஷ்டம் ரூ.268 கோடி
கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசூகி இந்தியா கடந்த ஜூன் 30 வரையிலான முதல் காலாண்டில் ரூ.268.3 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது.
வருமானவரி தாக்கல் செப்டம்பர் 30 வரை கால அவகாசம்
2018-19ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவற்கான காலக்கெடுவை வரும்செப்டம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது/ இதுகுறித்து மத்திய நேரடிவரிகள் வாரியம் டிபிடிழ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா ஊரடங்கால் சேவை நிறுத்தம் ரயில்வே துறைக்கு இழப்பு ரூ.40 ஆயிரம் கோடி
கொரோனா பாதிப்பு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பதால் நடப்பு நிதி ஆண்டில் பயணிகள் சேவையில் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
இணையத்தில் வெளியானது இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படங்கள்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜாவா மோட்டார் சைக்கிள் சாலையோர உதவி அசிஸ்டன்ஸ் திட்டம் தொடக்கம்
ஜாவா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரோட்சைடு அசிஸ்டன்ஸ் எனப்படும் சாலையோர பராமரிப்பு உதவி திட்டத்தை இந்தியாவில் துவங்கி உள்ளது.
சென்செக்ஸ் 335 புள்ளிகள் சரிவு பங்குச் சந்தை நிலவரம்
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை இந்தியச் சந்தைகள் சரிவடைந்தன. இதையடுத்து முக்கிய குறியீட் டெண்கள் சரிவுப்பெற்றன. வியாழக்கிழமை காலையில் சந்தைகள் உயர்ந்து துவங்கின. அதன் பின்னர் சந்தைகள் தடுமாற்றத்துடன் வர்த்தகமாகி வர்த்தக நேர இறுதியில் புள்ளிகள் சரிவுப்பெற்றன.
விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிரடியாக விலை குறைப்பு
விவோ நிறுவனத்தின் புதிய வி19 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
விற்பனையகம் வந்த பிஎஸ்6 ஹோண்டா கிரேசியா 125
ஹோண்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.