CATEGORIES
சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்த வலியுறுத்தல்
மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் இந்திய மேற்கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வரவிருக்கிறது.
தொடர் இறங்குமுகத்தில் தங்க இறக்குமதி
நாட்டின் தங்க இறக்குமதி முன் எப்போதும் இல்லாத அள விற்கு கடந்த 5 மாதமாக சரிவைக் கண்டு வருகிறது. கடந்த ஏப்ர லிலும் கிட்டத்தட்ட 100 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
டிரையம்ப் டைகர் 900 பைக் இந்திய சந்தையில் முன்பதிவுகள் துவங்கியுள்ளது
இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் பைக் பிரியர்களுக்காக டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
ஏழுமலையான் சொத்துகள் விற்பனைக்கு அல்ல: ஆந்திர அரசு
திருமலை-திருப்பதி தேவஸ்தான சொத்துகள் எந்த காரணத்தை முன்னிட்டும் விற்பனை செய்யப்படக்கூடாது என்று ஆந்திர அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
600 நாட்கள் வேலிடிட்டி பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு
பிஎஸ்என்எல் நிறுவனம் 600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை சூழல் முக்கியத்துவ பகுதியாக அறிவிக்க ஆலோசனை
மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க அவசர சட்டம்: தமிழக அரசு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க தமிழக அரசு அவசரசட்டம் பிறப்பித்துள்ளது.
விமான சேவை தொடங்கிய நாளில் 82 விமானங்கள் ரத்து
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. இருப்பினும், போதிய பயணிகள் இல்லாததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் ஜூன் 30 வரை டிக்கெட் ரத்து
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட் ஜூன் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விமானத்தின் நடு இருக்கையில் பயணிகளை அமர்த்திக் கொள்ளலாம்
10 நாட்களுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட் அனுமதி
ரூ.8,360 கோடி கடனாக வேண்டும் இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை
இலங்கையில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க இந்தியா 8,360 கோடி ரூபாய்கடன் தந்து உதவ வேண்டும் என்று இலங்கை நாடு கோரிக்கை வைத்து உள்ளது.
தரம் சோதிக்கப்பட்ட பின்னரே பிபிஇ கொள்முதல் செய்யப்படும்
மத்திய சுகாதாரத் துறை விளக்கம்
புதிய பூதம் கிளம்பியது - ஹைட்ராக்சிகுளோரோகுய்னால் இருதயம் பாதிக்கிறது: லான்செட் ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பும் மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுய்ன் மருந்தால் இருதயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக லான்செட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொழிலாளர்களின் நலன் மாநிலங்களின் பொறுப்பு
நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த்
கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவு
கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் குறைந்துள்ளது. மேலும் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தியும் குறைந்துள்ளது.
சென்னையில் 3 மண்டலங்களில் நோய்த் தொற்று குறைந்து வருகிறது
சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் ஆகிய 3 மண்டலங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதாக கொரோனா தடுப்பு சிறப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
50 ஆயிரம் பேருக்கு அமேசானில் பணி வாய்ப்பு
ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமே சான்' நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை வாய்ப்பு வழங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கோனார்க் நகரை சூரிய மின் நகரமாக்கும் திட்டத்தைத் தொடங்கியது மத்திய அரசு
கோனார்க் சூரியக் கோவில் மற்றும் கோனார்க் நகரை முற்றிலும் சூரியசக்தி மின்சார மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பிரேக் புகார்: என்ஃபீல்டின் 15,200 மோட்டார் சைக்கிள்கள் வாபஸ்
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றில் ஏற்பட்ட பிரேக் பிரச்சினையின் காரணமாக அந்த நிறுவனம் விற்பனை செய்த 15,200 மோட்டார் சைக்கிள்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு - சீனா மீது மீண்டும் டிரம்ப் கொதிப்பு
சீனாவின் மெத்தனத்தால் உலக நாடுகளில் கொரோனா பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பல ஆயிரக்கணக்கான படுகொலைகளை நிகழ்த்தி விட்டதாக டிரம்ப் கொதித்து பேசியிருக்கிறார்.
தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு ஆர்டர் கொடுத்து வாங்கலாம்
திருமலை திருப்பதி தேவஸ்தானதகவல் மையங்கள் மூலம் ஏழுமலையான் பக்தர்களுக்காக பிரசாத லட்டு ஒன்று ரூ.25க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல்லின் புதிய 50 ஜிபி டேட்டா திட்டம்
இந்தியாவின் முன்னணி மொபைல் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் கூடுதல் பயன்பாட்டிற்காக 50 ஜிபி டேட்டா கொண்ட புதிய சலுகையை வழங்குகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சக்திமிக்க எஞ்ஜின் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது ரயில்வே
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த என்ஜினை இந்திய ரயில்வே செயல் பாட்டுக்குக் கொண்டு வந்தது.
மார்ச் மாதத்தில் ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவு
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கடந்த மார்ச் மாதத்தில், 38.81 சதவீதமும்; கடந்த நிதியாண்டில், 8.9 சதவீதமும் சரிந்துள்ளது.
மருந்து நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி: மத்திய அரசு புது முடிவு
மக்களின் உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் திட்டப்பணிகளுக்கு விரைந்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் சேவை மீண்டும் எப்போது?
இந்திய ஆன்லைன் ஷாப்பிங் விற்பனையில் ஃபிளிப்கார்ட் குறிப்பிட்டபங்கைவகித்து வருகிறது.
அத்தியாவசியமற்ற பொருட்கள் டெலிவரிக்கு அனுமதி
அமேசான் நிறுவனம் வரவேற்பு
20 லட்சம் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர்: இந்திய ரயில்வே தகவல்
தற்போது வரை 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர் என்று இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
வயதானவர்களை தேடி வாசலுக்கு வரும் பணம்
பே டிஎம் நிறுவனம் அறிமுகம்
தனிநபர் இடைவெளி, நல்ல பழக்கவழக்கங்கள் தான் கோவிட்-19க்கு எதிரான சமூகத் தடுப்பு மருந்து
மத்திய சுகாதார அமைச்சர் தகவல்