CATEGORIES
கார்த்திகை: மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்து: தீவிர சிகிச்சையில் மேலும் 16 குழந்தைகள்
உத்தர பிரதேச மாநிலம், ஜான்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மேலும் 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் நவ. 27-இல் தமிழகம் வருகை
நீலகிரி, திருச்சி, திருவாரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
மணிப்பூர்: எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டு நடைபெற்ற போராட்டத்தில் எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
லி.ஜி.பாலச்ப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இரைர் ரங்க விருதுகள் அறிலிப்பு
தமிழ் இசைச்சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண் யம் வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும், பண் இசைப்பேர றிஞர் பட்டம் மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும் வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!
'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்
டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது
டி20 தொடரை வென்றது இந்தியா
ஜோஹன்னஸ்பர்க், நவ. 15: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
குஜராத்: 700 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
8 பேர் கைது
அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல்: செபி தலைவர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புது தில்லி, நவ.15: சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவர் பதவியை பயன்படுத்தி மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமர்
ராகுலின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு
நுகர்வோர் ஆணையங்களில் 663 காலியிடங்களை நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுதில்லி, நவ.15: மாநிலம் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணையங்களில் காலியாக உள்ள 663 பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
7.2% வளர்ச்சியுடன் சிறப்பான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: மூடிஸ் அறிக்கையில் தகவல்
நிலையான வளர்ச்சி மற்றும் மிதமான பணவீக்கத்தால் நிகழாண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளர்ச்சி 7.2 சதவீதமாக சிறப்பான நிலையில் இருக்கும் என நிதி சேவைகள் நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
நுழைவுத் தேர்வு நடைமுறையில் புதிய அணுகுமுறை
‘நுழைவுத் தேர்வு நடைமுறையில் புதிய அணுகுமுறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை கூறினார்.
வாக்காளர் பட்டியல் தகவல் பெற கட்டணமில்லா உதவி எண் '1950'
தமிழக தேர்தல் துறை அறிவிப்பு
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
சென்னை, நவ.15: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரு முக்கியக் கட்சிகளுக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை
சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
மகப்பேறு நிதி விநியோகத்தை கண்காணிக்க சுகாதார அலுவலர்களுக்கு அமைச்சர் உத்து
தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டம் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதையும், நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் இரவு வரை மருத்துவர்கள் பணியில் இருப்ப தையும் சுகாதார அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
‘ஊட்டச்சத்தை உறுதி செய்' இரண்டாம் கட்ட திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பழங்குடியினரின் பங்களிப்பை திட்டமிட்டு புறக்கணித்தது காங்கிரஸ்
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பயணங்கள் முடிவதில்லை...
இந்த ஆண்டு தீபாவளி கூட்டத்தை சமாளிக்க, தனியார் பேருந்துகளை கிலோ மீட்டருக்கு டீசல் உட்பட ரூ.51.45க்கு அரசு வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல். இதற்கு காரணம் 8,000 பேருந்துகளை வாங்கப் போவதாக அறிவித்த அரசால் 2,000 பேருந்துகள் கூட வாங்க முடியவில்லை என்பதுதான்.
சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்
ஐயப்ப பக்தர்களுக்கு உதவ தகவல் மையம்