CATEGORIES
கடற்கரை-தாம்பரம்: 28 மின்சார ரயில்கள் ரத்து
புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்
ரூ.57 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
சென்னை யில் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கு விற்பனையானது.
ஒப்பந்தங்களுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம்: அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
காஸாவில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
கெயில் நிகர லாபம் 10% அதிகரிப்பு
எரிவாயு விநியோகத்தில் வருவாய் அதிகரிப்பு, பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் அதிக லாபம் ஆகிய காரணங்களால் பொதுத் துறையைச் சேர்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் பண்டிகைகால விற்பனை உச்சம்
நடப்பாண்டின் பண்டிகை காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.
ஸ்லோவாகியாவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்
மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்லோவாகியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இத்தாலி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
பெங்காலை வென்ற தெலுகு டைட்டன்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 67-ஆவது ஆட்டத் தில், தெலுகு டைட்டன்ஸ் 31-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.
காலிறுதியில் லக்ஷயா சென்; போராடி வீழ்ந்தார் சிந்து
சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற, பி.வி.சிந்து அதற்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.
பருவநிலை மாற்ற நடவடிக்கை செயல்திறன்: இந்தியாவுக்கு 10-ஆவது இடம்
பருவநிலை மாற்றத்தை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக மதிப்பிடப்பட்ட 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பார்டர்-காவஸ்கர் கோப்பை தொடர் : இந்தியா - ஆஸி. மோதும் பெர்த் டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆஸ்தி ரேலியா அணிகள் மோதும் பார் டர்- காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 22) காலை 7.50-க்கு தொடங்குகிறது.
ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' கௌரவ பட்டம்
நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்ற ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' பட்டம் வழங்கி அந்நாட்டின் அதிபர் ராமசந்திர பௌடேல் வியாழக்கிழமை கௌரவித்தார்.
ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளின் கடைகள் அகற்றம்
மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்
மணிப்பூர் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.
'சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்துக்கு குஜராத் அரசும் வரி விலக்கு
குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடா்பான ‘சபா்மதி ரிப்போா்ட்’ ஹிந்தி திரைப்படத்துக்கு குஜராத் மாநில அரசும் வரி விலக்கு அளித்துள்ளது. அத்திரைப்படத்துக்கு இதுவரை பாஜக ஆளும் 5 மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.
அமெரிக்க சிறையில் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதார் அடைப்பு
தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பாபா சித்திக்கின் கொலை வழக்கில் தேடப்படும் நபரும், தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருமான அன்மோல் அமெரிக்காவின் அயோவா மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு
நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயர்கல்வித்துறை முன்னாள் செயலர் கே.சஞ்சய் மூர்த்தி வியாழக்கிழமை பதவியேற்றார்.
அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவு
இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கேரள மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியனிடம் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க காவல் துறைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பிளாஸ்டிக் விற்பனையில் வரம்பு? உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கவலை
பிளாஸ்டிக் பொருள்களின் வர்த்தகத்துக்கு வரம்பு நிறுவும் முயற்சிகளால் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் தொடர்பாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து இந்தியா கவலை எழுப்பியுள்ளதாக அதிகாரியொருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு:மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
அண்மையில் அதிகரித்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான எல்லை ஊடுருவல்கள் தொடா்புடைய வழக்கில், ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு எதிர்ப்பு கோவா ஆளுநர் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு
மகளிா் உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் தொடா் வைப்பில் சேமித்து வருகின்றனா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவ.25 முதல் சிறப்புக் கலந்தாய்வு
தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 85 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு நவ.25-ஆம் தேதி தொடங்குகிறது.
பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டொமினிகா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க பரிந்துரைகள்
பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரம்: பதக்கம் வென்ற வீராங்கனைகள் துணை முதல்வரிடம் வாழ்த்து
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் வென்று தங்க பதக்கத்துடன் நாடு திரும்பிய வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.75 கோடி நில மோசடி
பாஜக நிர்வாகி மனைவியுடன் கைது