CATEGORIES
அடிமை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அடிமை இந்தியாவை உருவாக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை தாமதமின்றி வழங்கிட உத்தரவிடுக! முதலமைச்சர் கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார்
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கருநாடகம் திறந்துவிடாததால், தமிழ் நாட்டில் தற்போது குறுவை சாகு படிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியும், ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 19-7-2023 அன்று எழுதியுள்ள கடிதத்தை, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சரை நேற்று (20-7-2023) புதுடில்லியில் நேரில் சந்தித்து வழங்கினார்.
பள்ளிக்கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்; “மைல்கல்லை பார்க்காதீர் - மனிதர்களைப் பாருங்கள்” என்றார் காமராசர்! காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்
காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்
உள்ளிக்கடை-வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம்
உள்ளிக்கடை, ஜூலை 21- பாபநாசம் ஒன்றியம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - மற்றும் \"திராவிட மாடல்\" விளக்க தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
உக்ரைன் போர் - ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடை
ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதிக்குள்ளது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக முயற்சி செய்து வருகிறது.
"இந்திய மீனவர் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இலங்கைத் தமிழர் கோரிக்கைகளை நிறைவேற்றிட, இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும்”
பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
நாகரிகம் - ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி பேணும் மக்களே, வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர்!
மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா?
அலைபேசி எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திப் பரிமாற்றம்
வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடியாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்: செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ரோபோக்கள்
\"மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்\" என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி அவதூறு? நிதிஷ்குமார் பதிலடி!
பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி அடைந்ததாக வெளியான தகவலுக்கு நிதிஷ் குமார் விளக்கம் அளித்தார்
தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கேடயம்
தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கத்தின் 8-ஆம் ஆண்டு பணி ஏற்பு நிகழ்வு 16.07.2023 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது
கூட்டுறவு வங்கிகளில் புதிதாக ஒரு லட்சம் வங்கிக் கணக்குகள் தொடக்கம்
அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல்
கர்ப்பிணிகள் நிதி உதவி திட்டம் நிறுத்தப்படவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியம் அண்ணாமலைக்கு பதிலடி
தமிழ்நாட்டில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
புதிய பகுதிக் கழகங்கள் அமைப்பு - பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட திண்டுக்கல் மாநகர கலந்துரையாடலில் முடிவு
திண்டுக்கல் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.07.2023 அன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் வீரபாண்டியன் அலுவலகத்தில் நடைபெற்றது
மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதா? பிரதமர் என்ன செய்துகொண்டுள்ளார்? பகிரங்கமாக மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை!
தலைவர்கள் கண்டனம் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
குடிசை மேம்பாட்டுத் திட்டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பா?
மகாராட்டிரா அரசின் செயலால் தமிழர்கள் அச்சம்!
மணிப்பூரில் கிறிஸ்தவர்களைத் தாக்குவதா? தேவாலயங்கள் கவுன்சில் குற்றச்சாட்டு
கிறிஸ்தவர்கள் மீது மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாகர்கோயிலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையா வட்டம் சந்திப்பில் நடைபெற்றது.
அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு விடுக்கும் அச்சுறுத்தல் தி.மு.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தாது : திருச்சி சிவா பேட்டி
பா.ஜ.க வின் அச்சுறுத்தலால் தி.மு.க.வுக்கு பின்னடைவு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.
மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பி.ஜே.பி.வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும் - எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை!
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தைக் காப்பாற்றிட தோன்றிவிட்டது “இந்தியா\" - 26 கட்சிகளின் கொள்கைக் கூட்டணி!
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தில் 21 புதிய மசோதாக்கள் தாக்கல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆ-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இன்று 'தமிழ்நாடு நாள்' விழா மாவட்டங்கள் எங்கும் கொண்டாட்டம்
\"தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு இன்று (18.7.2023) அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் ஒளிப்படக் கண்காட்சி நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரூர் நகரில் தந்தை பெரியார் சிலை நிறுவ நடவடிக்கை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
அரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.-7.2023ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் திருவிக நகரில் உள்ள ராஜேந்திரன் மாலதி இல்லத்தில் நடைபெற்றது.
ஜூலை 18 தமிழ்நாடு நாள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ் தெரியாதவர்களும் அகில இந்தியத் தேர்வு எழுதலாம் என்ற முடிவுக்கு முடிவுகட்ட சூளுரை ஏற்போம்!
குழந்தைகளுக்கும் -வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் சூட்டுவோம்! உயர்நீதிமன்றத்திலும் தமிழில் வழக்காடும் உரிமை தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
சென்னையில் 54 மின்சார ரயில்கள் ரத்து - மக்கள் கொந்தளிப்பு
சென்னை புறநகர் மின்சார ரயில்களின் புதிய கால அட்டவணையில், 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதா?
\"தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது,\" என, காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
காவிக் கொடியால் பலியான பக்தர்கள்!
திரிபுராவில் 29.6.2023 அன்று இஸ்கான் அமைப்பினர் நடத்திய தேர்த் திருவிழாவில் தேரின் மேல்பகுதி மின் கம்பியில் உரசியதால் மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 16-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வெள்ளத்தால் மக்கள் அவதி: வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் உறுதி!
ஜூலை முதல் வாரம் முதலே வட இந்தியாவில் இமயமலைச்சாரலில் உள்ள மாநிலங்களான இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப், அரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.