CATEGORIES
விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் தமிழக அரசு மேல்முறையீடா?
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி யில் நடைபெற்ற விஷாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமை யில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.23 வரை விடுமுறை
மணிப்பூரில் பள்ளி கல்லூரிகளுக்கு நவ.23ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உபி இடைத்தேர்தலில் பரபரப்பு குறிப்பிட்ட சமூகத்தினரின் அடையாள அட்டை சரிபார்ப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் அடையாள அட்டையை போலீசார் சரிபார்த்ததாக சமாஜ்வாடி தரப்பில் தரப்பட்ட புகாரைத் தொடர்ந்து 5 போலீசாரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது. மேலும் பல போலீசாரை தேர்தல் பணியிலிருந்து நீக்கியது.
கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியமில்லை
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆசிரியை குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிதியுதவி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
அரசியல் மிக மிக கஷ்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட மதிமுக முதன்மை செயலாளர்துரை வைகோ எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கனவோடு கண் விழித்து ஏழை மாணவர்கள் எழுதுகின்றனர் குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற கனவோடு கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் பலர் படிப்பதாகவும், சிலர் குறுக்குவழியில் வெல்வதாகவும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநில தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்
மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 2025 டிசம்பருக்குள் 200 பணிகள் முடியும்
வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்து வரும் பல்வேறு பணிகளை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல்சாமியா?
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 3 நாட்களில் 71,440 உயர்வு ஒரு சவரன் 757 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை
கடந்த 3 நாட்களில் மட்டும் தங் கம் விலை 71440 உயர்ந்து, ஒரு சவரன் 757 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங் குவோர் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 7 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 7 மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதிய பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஓய்வூதிய பணப்பலன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கணக்கு மற்றும் தணிக்கை துறையின் பொது கணக்காளர் வெள்ளியங்கிரி தெரிவித்துள்ளார்.
சூரியன் எப்.எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப்போட்டி
சூரியன் எப்.எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவியப் போட்டி வரும் ஞாயிறு (நவ.24) நடக்க உள்ளது.
ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பு: 41 செமீ மழை கொட்டியது
பாம்பனில் 3 மணி நேரத்தில் 19 செ.மீ. | வரலாறு காணாத மழையால் மீனவ குடியிருப்புகளில் வெள்ளம் | டெல்டா, தென் மாவட்டங்களிலும் கனமழை
இரு மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு மகாராஷ்டிரா 62%, ஜார்க்கண்ட் 68%
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.
முதல்வர் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு ஆலோசனை ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்
திமுகவினர் உடனே சட்டப் பேரவை தேர்தல் பிரசார பணிகளை தொடங்க அறிவுரை
பொதுமக்கள் சாலை மறியல்
கடும் போக்குவரத்து நெரிசல்
அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இன்று திமுக அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட சார்பில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு
பள்ளிப்பட்டில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
செங்கல்பட்டில் பிரபல வெற்றி ரியல்ஸ் கட்டுமான நிறுவனத்திலும், திருப்போரூரில் பாலி ஹோஸ் என்ற நிறுவனத்திலும் வருமானவரித்துறையினர், போலீசாரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை - பினாங்கிற்கு தினமும் விமான சேவை
மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
அயனாவரம் போலீஸ்காரர் கைது
கேரளாவை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் போதைப்பொருள் வாங்கி, சென்னையில் விற்பனை செய்த அயனாவரம் சட்டம் ஒழுங்கு காவலரை, நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.