இந்திய ரயில்வே இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 396 டேங்கர்களில் சுமார் 6,260 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகித்துள்ளது.
この記事は Kaalaimani の May 14, 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kaalaimani の May 14, 2021 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கோவிட் தொற்று மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5 சதம் குறைப்பு: அரசாணை வெளியீடு
புது தில்லி, ஜூன் 16 கருப்புப் பூஞ்சை மருந்து, கோவிட் சிகிச்சை மருந்து உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்பட்ட சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் தொழில்வழித்தட சாலை தரம் உயர்த்த 484 மில்லியன் டாலருக்கு கடன் ஒப்பந்தம்
ஆசிய வளர்ச்சி வங்கி-மத்திய அரசு கையெழுத்து
எமிரேட்ஸ் நிறுவனம் 6 பில்லியன் டாலர் நஷ்டம்
துபாய், ஜூன் 16 உலகின் மிகப்பெரிய பயணிகள் சேவை விமான நிறுவனமான எமிரேட்ஸ் கடந்த 30 வருடத்தில் முதல் முறையாகக் கோவிட் தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புக் காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.
சீன தயாரிப்பு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் குறைவு: லோக்கல்சர்க்கிள் ஆய்வு
புது தில்லி, ஜூன் 16 சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை, கடந்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள நுகர்வோர்களில் பாதி பேர், வாங்கவில்லை என இணைய தள நிறுவனமான, லோக்கல்சர்க்கிள் மேற்கொண்ட ஆய்வில் தகவல்கள் தெரியவந்துள்ளது.
மலைப்பாதையில் மின்சார பஸ்கள் இயக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டம்
திருப்பதி, ஜூன் 16 திருப்பதியில் கோவிட் தொற்று பேரிடரால் இலவச தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.300 கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி சிறப்பு தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் அதிகரிப்பு
புது தில்லி, ஜூன் 15 பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிப்பால், நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் கடந்த மே மாதத்தில் அளவாக 12.94 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் டொயோட்டா நிறுவனம் அமைக்கிறது
பெங்களூரு, ஜூன் 15 பெங்களூர் அருகே பிடதியில் உள்ள சுகாதார மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை டொயோட்டா நிறுவனம் அமைத்து வருகிறது என்றும், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அனைத்து நாள்களிலும் அலுவலகம் வர மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
புது தில்லி, ஜூன் 15 மத்திய அரசில் பணியாற்றும் துணைச் செயலர்கள், அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைத்து பணிநாள்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நோவாக்ஸ் தடுப்பு மருந்து 90.4 சதம் செயல்திறன் கொண்டது: அமெரிக்கா தகவல்
நியூயார்க், ஜூன் 15 அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அவசர கால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
850 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுகின்றன டிஆர்டிஓ செயலாளர் தகவல்
புது தில்லி, ஜூன் 15 கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் தேவைகளை நிறைவு செய்ய பிரதமரின் நல நிதியிலிருந்து நாடு முழுவதும் 850 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதாக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மைய செயலாளர் தெரிவித்தார்.