CATEGORIES

சரும பராமரிப்பு உணவுகள்!
Thozhi

சரும பராமரிப்பு உணவுகள்!

ஊட்டச்சத்து ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஆரோக்கியமற்ற உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்தும், உடல் எடையை அதிகரிக்கும்.

time-read
1 min  |
April 01, 2022
என் பாதை சமூகத்திற்கானது! சமூக சேவகி ஷீஜா
Thozhi

என் பாதை சமூகத்திற்கானது! சமூக சேவகி ஷீஜா

ஒவ்வொரு முறை பள்ளிகள் திறக்கும் போது ஆசிரியை பொதுவாக மாணவ, மாணவிகளிடம் கேட்கும் ஒரே கேள்வி, “நீ எதிர்காலத்தில் என்னவாக போகிறாய்?' என்பது வாகத்தான் இருக்கும். அப்படி ஒரு ஆசிரியை கேள்வியினை கேட்க பல மாணவிகள் டாக்டர், இன்ஜினியர், பைலட் என்று பதிலளிக்க. ஒரு மாணவி மட்டும் தான் சமூக சேவகியாக போவதாக தெரிவித்துள்ளார். அன்னை தெரசாவைப் போல் இந்த சமூகத்திற்கு நிறைய சேவைகள் செய்ய வேண்டும் என்று பள்ளிப்பருவத்தில் தன் கனவினைப் பற்றி கூறியவர் அதனை நிஜத்திலும் நிகழ்த்தியுள்ளார்.

time-read
1 min  |
April 01, 2022
அலுவலகத்திற்கு திரும்பும் ஐ.டி. ஊழியர்கள், மனதளவில் தயாராவது எப்படி?
Thozhi

அலுவலகத்திற்கு திரும்பும் ஐ.டி. ஊழியர்கள், மனதளவில் தயாராவது எப்படி?

இத்தனை நாட்களாக ஐ.டி ஊழியர்களை வீட்டிலி இருந்தே வேலை செய்ய சொல்லிய அலுவலகங்கள், இப்போது தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகங்களுக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஏப்ரல் இறுதியில் பெரும்பாலான நிறுவனங்களின் அலுவலகம் திறக்கப்பட்டு இனி மக்கள் ஆபீஸுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது.

time-read
1 min  |
April 01, 2022
ஃபேஷன் A-Z
Thozhi

ஃபேஷன் A-Z

பெண்களின் இடையினை உடுக்கைக்கு இணையாக கவிஞர்கள் வர்ணிப்பது வழக்கம்.

time-read
1 min  |
March 16, 2022
ஃப்ரீடம் ஃபைட்
Thozhi

ஃப்ரீடம் ஃபைட்

தி க்ரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தாக்கமே இன்னும் குறையாமல் இருக்கும் போது, இயக்குனர் ஜியோ பேபி, மீண்டும் 'ஃப்ரீடம் ஃபைட்' எனும் ஆந்தாலஜி திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்துள்ளார்.

time-read
1 min  |
March 16, 2022
அன்றாட சேமிப்பிற்கு என்ன வழி?
Thozhi

அன்றாட சேமிப்பிற்கு என்ன வழி?

விலைவாசி ஏற்றம் நாள் தோறும் ராக்கெட் போல வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை நாம் கண்கூடா பார்த்து வருகிறோம்.

time-read
1 min  |
March 16, 2022
என்னுடைய இலக்கு சிங்கார சென்னை 2.0 சென்னை மேயர் பிரியா ராஜன்
Thozhi

என்னுடைய இலக்கு சிங்கார சென்னை 2.0 சென்னை மேயர் பிரியா ராஜன்

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி 178 வார்டுகளை கைப்பற்றியது.

time-read
1 min  |
March 16, 2022
கர்ப்ப கால முதுகுவலி... அச்சம் வேண்டாம் அவர்ட்டாய் இருப்போம்!
Thozhi

கர்ப்ப கால முதுகுவலி... அச்சம் வேண்டாம் அவர்ட்டாய் இருப்போம்!

'தாய்மை என்பது எத்தனைப் பெரிய வரம்' என்று எல்லா பெண்களும் எண்ணுவோம் தானே... அதே போன்று கருவுற்றிருக்கும் காலத்தில் வரக்கூடிய உடல் நலச்சுமைகளையும் குழந்தை பெற்றெடுத்தவர்கள் எளிதில் மறக்க முடியாத அனுபவம்தான்.

time-read
1 min  |
March 16, 2022
பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்?
Thozhi

பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்?

நாம் அனைவருமே நாட்கள் ஒரு கட்டத்தில் நம்முடைய தினசரி வேலையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.

time-read
1 min  |
March 16, 2022
பிஎம்எஸ் (Perimenopausal Syndrome-PMS) என்னும் மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பிரச்சனைகள்
Thozhi

பிஎம்எஸ் (Perimenopausal Syndrome-PMS) என்னும் மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பிரச்சனைகள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்ற அவ்வையாரின் வாக்கினில் அடுத்த வரியாக பெண்ணாய் பிறப்பது அரிது அதனினும் பெண்ணாய் பிறந்து பல உடல் மற்றும் மன ரீதியான சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடுவது ஒரு வகை வரப்பிரசாதமே என சேர்த்துக் கொள்ளலாம்.

time-read
1 min  |
March 16, 2022
மக்கள் விரும்பும் செய்தி வாசிப்பாளர்! சமீனா நட்சத்ரா
Thozhi

மக்கள் விரும்பும் செய்தி வாசிப்பாளர்! சமீனா நட்சத்ரா

துல்லியமான தமிழ் உச்சரிப்பு, மிடுக்கான தோற்றம், வசீகரிக்கும் குரல், எந்த இடத்திலும் தடங்கல் இல்லாத வாசிப்பு, செய்திகளின் தன்மைக்கு ஏற்ப உணர்வுகளின் வழியாக சொற்களை வெளிப்படுத்தும் தனித்துவம் என சமீனா நட்சத்ராவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

time-read
1 min  |
March 16, 2022
முதுமையில் பென்ஷன்!
Thozhi

முதுமையில் பென்ஷன்!

அரசு துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களின் குடும்பத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை பென்ஷனாக வழங்கப்படும்.

time-read
1 min  |
March 16, 2022
விருப்பம் போல் வாழ்க்கையை வாழுங்கள்! பிளஸ் சைஸ் மாடல் திவ்யா
Thozhi

விருப்பம் போல் வாழ்க்கையை வாழுங்கள்! பிளஸ் சைஸ் மாடல் திவ்யா

குண்டாக இருக்கும் பெண்களை பெரும்பாலும் அவர்களின் உருவத்தைப் பார்த்து கிண்டல் செய்வது வழக்கமாகி வருகிறது.

time-read
1 min  |
March 16, 2022
எம்மொழியில் தமிழ் மொழியை வாசிப்போம்
Thozhi

எம்மொழியில் தமிழ் மொழியை வாசிப்போம்

கொரோனா ஊரடங்கில் பல குழந்தைகள் தொழில் நுட்பத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர்.

time-read
1 min  |
March 01, 2022
கிச்சன் டிப்ஸ்
Thozhi

கிச்சன் டிப்ஸ்

தினசரி உணவுக் குறிப்புகள்.

time-read
1 min  |
March 01, 2022
கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!
Thozhi

கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!

குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள்.

time-read
1 min  |
March 01, 2022
இயக்குநர் மிஷ்கின் எங்கக் கடையில் 50 நாட்கள் சாப்பிட்டார்!
Thozhi

இயக்குநர் மிஷ்கின் எங்கக் கடையில் 50 நாட்கள் சாப்பிட்டார்!

ஒருவரின் மிகப்பெரிய பலமே சுவையான உணவு தான். அதற்காகத்தான் நாம் அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

time-read
1 min  |
March 01, 2022
தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்!
Thozhi

தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்!

ஃபேஷன்... எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கக் கூடிய விஷயம்.

time-read
1 min  |
March 01, 2022
நவீன குழந்தை வளர்ப்பும்...நச்சரிக்கும் பிரச்சனைகளும்!
Thozhi

நவீன குழந்தை வளர்ப்பும்...நச்சரிக்கும் பிரச்சனைகளும்!

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.

time-read
1 min  |
March 01, 2022
நாட்டியத் தாரகையாய் மின்னியவர்...பத்மினி ப்ரியதர்சினி
Thozhi

நாட்டியத் தாரகையாய் மின்னியவர்...பத்மினி ப்ரியதர்சினி

செல்லுலாய்ட் பெண்கள்

time-read
1 min  |
March 01, 2022
நான் மினிமலைஸ்ட் - வித்யாதரணி
Thozhi

நான் மினிமலைஸ்ட் - வித்யாதரணி

ஒரு ஹைஃபையான வாழ்க்கை வாழ்ந்து சட்டென தெருவுக்கு வந்த வாழ்க்கை என்னுது எனப் பேச ஆரம்பித்த வித்யாதரணி தன்னை மினிமலைஸ்ட் என அடையாளப்படுத்திக் கொண்டார்.

time-read
1 min  |
March 01, 2022
சென்னைக்கு வந்துவிட்டது லிப்பான் கலை!
Thozhi

சென்னைக்கு வந்துவிட்டது லிப்பான் கலை!

ஆர்ட்பீட் பை வி (artbeat.by.v) எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான தமிழ் பெயர் பலகைகள், தமிழ் டைப்போகிராஃபி போஸ்டர்கள் மூலம் ஃபாலோவர்ஸை அள்ளி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வர்ஷா உமாசந்தர்.

time-read
1 min  |
March 01, 2022
விதவிதமான காபி டி வகைகள்!
Thozhi

விதவிதமான காபி டி வகைகள்!

எந்தக் காலத்திலும் காபி, டீ இரண்டு பானங்களுமே மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றன.

time-read
1 min  |
March 01, 2022
மூன்று திறன்களை ஒருங்கிணைக்கும் புதிர் விளையாட்டு!
Thozhi

மூன்று திறன்களை ஒருங்கிணைக்கும் புதிர் விளையாட்டு!

டிஜிட்டல் யுகத்தில் இந்த தலைமுறையினர் தங்கள் விளையாட்டுகளையும் டிஜிட்டலுடனே தொடர்பு கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
February 16, 2022
இசையில் நான் ஃப்ரீ பேட்
Thozhi

இசையில் நான் ஃப்ரீ பேட்

நாதஸ்வர இசைக்கலைஞர் பாகேஸ்வரி

time-read
1 min  |
February 16, 2022
ஆசை ஆசையாய் வீடு கட்டலாம்!
Thozhi

ஆசை ஆசையாய் வீடு கட்டலாம்!

தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அதனை உள்ளலங்காரம் செய்யவே அனைவரும் விரும்புகிறார்கள்.

time-read
1 min  |
February 16, 2022
கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்!
Thozhi

கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்!

தமிழில் முதல் முறையாக ஓவியங்கள் வரையக் கற்றுக்கொடுக்கும் யுடியூப் சேனலை ஆரம் பித்தவர் வித்யா.

time-read
1 min  |
February 16, 2022
வடசென்னையின் Reframed
Thozhi

வடசென்னையின் Reframed

வடசென்னை... நெரிசவலான சாலைகள், எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம், கொட்டிக் கிடக்கும் குப்பைகள், சாக்கடைகள், கசமுசா சந்துகள் என்றுதான் பலரும் வட சென்னையை நினைத்துக் கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
February 16, 2022
விளையாட்டாய் நடிக்க வந்தவர் ரத்னா
Thozhi

விளையாட்டாய் நடிக்க வந்தவர் ரத்னா

செல்லுலாய்ட் பெண்கள்

time-read
1 min  |
February 16, 2022
திறமைதான் எனக்கான வாய்ப்பினை கொடுத்தது
Thozhi

திறமைதான் எனக்கான வாய்ப்பினை கொடுத்தது

மாடலிங் துறை என்றாலே அவர்களுக்கு என தனிப்பட்ட அடையாளம் இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.

time-read
1 min  |
February 16, 2022