CATEGORIES
தற்காப்புக்கலையை பெண்களும் கற்கவேண்டும்!
"பெண்கள் தைரியமானவர்கள்.... ஆனால் அதேசமயம் அவர்களின் பாதுகாப்பிற்காக ஏதாவது ஒரு தற்காப்புக் கலையினை கற்றுக் கொள்வது அவசியம்” என்கிறார் பாலி சதீஷ்வர்.
குழந்தைப்பேற்றுக்கு பின் பெண்களுக்கு மன அழுத்தம் வருமா?
Postpartum Psychosis என அழைக்கப்படும் இந்த மனவியல் நோய், பிள்ளை பெறுபவர்களில் ஆயிரத்தில் ஓரிருவருக்கு மட்டுமே ஏற்படும்.
உலகம் திறந்து கிடக்கு
ஒரு கவிதை போல வாழ்வு என்பது என் பெரும் கனவு. சாதாரண குடும்பத்தில் பிறந்து எல்லாரைப்போலவும் வாழ்வு தொடர்பான அத்தனை எதிர்பார்ப்புகளோடும் வாழ ஆரம்பித்தேன்.
மார்பகப் புற்றுநோய்
சமீபகாலமாக, உலகளவில் அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். சாதாரணமாக கண்ட றியப்படும் புற்று நோய்களில் ஒன்றாக இருந்தாலும் பெண்க ளைத்தாக்கும் இரண்டாவது மிகவும் பொதுவான புற்று நோயாக இது பார்க்கப்படுகிறது. மிக அரிதாக இது ஆண்களையும் பாதிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.
முதியவர்களையும் காதலியுங்கள்!
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு" என்ற குறளில் பிறருக்கு செய்யும் உதவியே சிறந்த உதவி என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் வாய் மொழிக்கு ஏற்ப முதியோர்களை அரவணைத்து அவர்களுக்கு தன் இல்லம் மூலம் உதவி செய்து வருகிறார்.
மாய்ச்சரைஸர்
எந்த சீசனாக இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் சரி ஒவ்வொரு பெண்ணுடைய மேக்கப் பாக்ஸில் இருக்க வேண்டிய முக்கியமான மேக்கப் சாதனம் என்றால் அது மாய்ச்சரைஸர். சருமத்தை பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் இந்த மாய்ச்சரைஸரை அந்தந்த சருமத்திற்கு ஏற்ப எவ்வாறு பயன்ப டுத்த வேண்டும் என்ற முழு விப ரங்கள் கொடுக்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக்.
மதுரை ஐல்லிக்கட்டில் ஒரு காதல் கதை
400 ஆண்டுகால காதல் வரலாறு ஒன்றினை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன.
பசி பட்டினியிலும் காதலால் இணைந்திருந்தோம்!
பசின்னு யார் வந்தாலும் சாப்பாடு கொடுத்திடுங்க. பசியின் வலி எப்படி இருக்கும்னு நான் உணர்ந்திருக்கேன். என் குழந்தைக்கு ஒரு ஆப்பிள் கூட வாங்கித்தர முடியாம நான் தவிச்சிருக்கேன்" என்கிறார் சென்னையை சேர்ந்த வனிதா. இவர் வேளச்சேரியில் தள்ளுவண்டி கடை ஒன்றை தன் கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.
ட்ராவல் வ்லாகர்ஸின் காதல் பயணம்!
கண்மணி - தாருண் காதல் தம்பதிக்கு யுடியூபில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ், இன்ஸ்டாகிராமில் 16 ஆயிரம் ஃபாலோவர்ஸ். அப்படி என்ன செய்கிறார்கள் என அவர்களது பக்கத்தை எட்டிப் பார்த்தால் பாலைவனம், பனி மலை, காடு என பல இடங்களுக்கு ட்ராவல் செய்து, அந்த அனுபவங்களை அப்படியே தமிழில் வீடியோ வ்லாக்குகளாக பதிவேற்றி வருகின்றனர். பயணக் காதலர்களான இவர்களுக்குள் நிஜ வாழ்க்கையில் எப்படி காதல் மலர்ந்தது என தெரிந்துகொள்ள அவர்களிடம் பேசினோம்.
தடை தாண்டும் ஓட்டத்தில் தடம் பதிக்கும் தாரகை !
சென்னை நேரு விளையாட்டரங்கம்.... இந்த கொரோனா காலத்திலும் -பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
காதல் என்பது யாதெனில்!
காதலைப் புரிந்துகொண்டு, அதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்றால், காதலின் இயல்பையும், நுட்பத்தையும் நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது நல்லது.
ஓமிக்ரான் அறிகுறிகள்!
இரண்டு ஆண்டுகளாக லட்சக் கணக்கான பொதுமக்கள் தங்கள் தினசரி ஆரோக்கிய தகவல்களை ஜோ கோவிட் (ZOE COVID) செயலி மூலமாக ஆய்வுக்கு வழங்கி பெருந்தொற்றின் போக்கைப் புரிந்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஆய்வு செயலி வாயிலாக அளிக்கப்பட்ட 480 மில்லியன் அறிக்கைகள், இந்த வைரஸ் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், அதற்கேற்ப அறிகுறிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதையும் உணர்த்தியுள்ளன.
எளிதாக தமிழ் கற்கலாம் வாங்க!
உன்னுடைய தாய்மொழி என்ன என்று கேட்டா... குழந்தைகள் 'தமிழ்' என்று - சொல்வார்கள்.
வெள்ளைப்படுதல் (Leucorrhoea)
வெள்ளைப்படுவது பெண்களுக்கான ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்பட்டாலும் இது பல சந்தர்ப்பங்களில் ஒரு நோயாகவோ அல்லது பிற நோய்களின் அறிகுறியாகவோ இருக்கலாம் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
விடியலின் கிக்ஸ்டார்ட்!
காலை எழுந்தவுடன் காபி பில்ட ரில் இருந்து வெளியாகும் அந்த காபி நறுமணத்திற்கு நம்மில் பலர் அடிமை என்றுதான் சொல்லணும்.
வாழ்க்கை + வங்கி = வளம்!
நடப்புக் கணக்கு (Current Account) குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
சட்டங்கள் அறிவாய் பெண்ணே
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை நான் இங்கே கேலி செய்ய போவதில்லை. ஆனால், இரு மனங்கள் ஒன்று கூடுவது மட்டுமே இங்கே திருமணத்தை நிர்ணயிக்க போதுமானதாக இருப்பதில்லை. நமது கலாச்சாரமும் அதற்கு ஒத்துழைப்பதாக தெரியவில்லை.
மேக்கப் ரிமூவர்
மேக்க்கப் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது.
புதுச்சேரியில் பவனி வரும் ஹாட்பேக் கேட்டரிங்
வீட்டுமுறை உணவை வாடிக்கையாளர்களுடையமான வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என தெர்மகோல் ஹாட் பேக்கில் அடைத்து சுடச்சுட டெலிவரி செய்கின்றனர் புதுச்சேரியைச் சேர்ந்த ‘ஹாட் பேக் கேட்டரிங்' நிறுவனத்தினர். அதன் உரிமையாளர் சிவகாமி தேவநாதனிடம் பேசியபோது....
தினம் ஒரு ரெசிபி
கொரோனா தாக்கம் முடிந்தது என்று மூச்சு விடுவதற்குள் அடுத்த அலை ஆரம்பித்துவிட்டது.
காசியும் அம்மாவும்!
காலை மணி பதினொன்று. மணக்க மணக்க காபி குடித்தபடி தொலைக் காட்சியில் பார்ப்பவர்களுக்கு ஆரம்பம் மறந்து போய் ஆறு வருடமாக வரும் ஒரு மக்கிப் போன நெடுந்தொடரை பார்த்துக் கொண்டிருந்தாள் ரமணி.
என்னைப்போல் ஒரு சிறிய வட்டத்துக்குள் அவள் அடைந்துவிடக்கூடாது!
ஸ்கேட்டிங் என்பது பொதுவாக அயல் நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டு.
30 ஆண்டுகள் 1400 படங்கள்
நகைச்சுவை நாயகி ரமா பிரபா
1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை!
தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று அடிமுறை. இவ்விளையாட்டில் கையாலும், காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர். தமிழர் மரபுக் கலைகளான சிலம்பம், வர்மம், ஓகம் போன்றவைகளுடன் அடிமுறை, பிடிமுறை போன்ற கலைகளும் முக்கியமானதாகும்.
ஜிம்முக்கு போகாமலே இனி ஃபிட்டாக இருக்கலாம்!
புத்தாண்டு வந்தாலே நம் மனத்தில் மகிழ்ச்சி வந்துவிடும். கூடவே இவ்வருடத்தில் செய்ய வேண்டியவை என்னென்ன என்ற பட்டியல் ஒன்றையும் மனத்துக்குள் போட்டுப் பார்த்துவிடுவோம்.
அனிமல் பிரின்ட் ஜார்ஜெட் புடவை... காஞ்சிபுரம் பட்டு பார்டர்!
லேட்டஸ்ட் ஃபேஷன் குறித்து மனம் திறக்கிறார் ஃபேஷன் டிசைனர் கீது
சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!
பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
முடக்கு வாத நோய் என்னும் ருமடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid Arthritis)
மனிதர்களை பாதிக்கக்கூடிய மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன. என்றாலும், பெண்களுக்கு பிரதானமாக சில மூட்டு நோய்கள் வர வாய்ப்புண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அத்தகைய பெண்களை பாதிக்கும் மூட்டு நோய்களில் முதன்மையாக கருதப்படுவது முடக்கு வாதம் அல்லது ஆமவாதம் என்ற மூட்டு வாத நோயேயாகும்.
ஏ சாமி.. வாய்யா சாமி... பாடகி ராஜலெட்சுமி
'புஷ்பா' திரைப்படத்தில் ‘ஏ சாமி... வாய்யா சாமி...' பாடலை தெறிக்கவிட்ட நாட்டுப் புறப் பாடகி ராஜ லெட்சுமி செந்தில் கணேஷிடம் பாடல் வாய்ப்பு குறித்து கேட்டபோது, நிகழ்ச்சி ஒன்றுக்காக மேட்டுப்பாளையம் கிளம்பிக் கொண்டிருந்தவர் நமக்காக நேரம் ஒதுக்கி புன்னகைத்தபடியே பேசத் தொடங்கினார்.
கருப்பாய் இருப்பவருக்கு மேக்கப் போடுவது சுலபம்!
கலரை மாற்றாமல் இருக்கும் நிறத்தை கூடுதல் அழகோடு காட்டுவதே(enhance) மேக்கப் எனப் பேசத் தொடங்கிய கௌசல்யா ‘ப்ரைடல் மேக்கப் ஆர்டிஸ்டாக' பட்டையை கிளப்புபவர். கூடவே கொலாப்ரேஷன் ஷூட்ஸ், புரொ மோஷன் ஷூட்ஸ், ஆட்(advertise) ஷூட்ஸ் என ஆல்வேஸ் பிஸி வுமன். ப்ரைடல் மேக்கப் குறித்து அவரிடம் பேசியபோது....