CATEGORIES
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி!
கொரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டீன் ஏஜ் இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் '3எம் இளம் விஞ்ஞானி' போட்டி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவ திலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கின்றனர்.
செல்ஃப் மேட் அமெரிக்காவின் முதல் பெண் மில்லியனர்
அமெரிக்காவில் முதல் ஆரம்பித்து அதன் மூலம் மில்லியனரான ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்ணின் வியப்பூட்டும் கதைதான் செல்ஃப் மேட்'. இது ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த மினி-சீரிஸ், மேடம் சி.ஜே.வாக்கரின் பேத்தியின் பேத்தி, லீலியா பண்டில்ஸ் எழுதிய “On Her Own Ground: The Life and Times of Madam C.J.Walker” 660TM புத்தகத்தை தழுவி இயக்கப்பட்டுள்ளது.
குடும்பம் என்கிற அமைப்பு எல்லோருக்கும் வேண்டும்!-மீரா நாகராஜன்
பெண்ணோ பையனோ தயங்காமல் பேச ஒரு ஃபாதர்லி லுக் இருக்கணும். அதுக்கு மோகன் சார்தான் சரின்னு முடிவு செய்தேன். அவர் குரலில் எப்பவுமே ஒரு வைப்ரேஷன் இருக்கும்.
சினிமா இன்று பலருக்கும் தோதா வருவதற்கு காரணம் டிஜிட்டல் ஆனதுதான்!
ஓவ்வொரு நொடியும் ஆவணப்படுத்துவதற்கான அத்தனை சாத்தியங்களையும் இன்றைய டிஜிட்டல் யுகம் நம்கையில் கொடுத்துள்ளது.
அறிவுக்கூர்மைக்கு வெண்டைக்காய்
ஓக்ரா, பிந்தி, வெண்டி கம்போ, லேடீஸ் ஃபிங்கர் என பல பெயர்கள் கொண்ட வெண்டைக்காயை சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும்' என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை இது. வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதிக்கரை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. இன்று தமிழகத்தில் அதிகம் விளையும் காய்கறிகளில் ஒன்றாகிவிட்டது.
உடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் களிமண் தெரபி!
"மண்பாண்ட கலையில், ஒரு பக்கெட் களிமண் இருந்தாலே போதும், அடிப்படை நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, வாழ்நாள் முழுக்க நல்ல பொழுதுபோக்குடன், ஆரோக்கியம் கிடைப்பதுடன், தொழில் ரீதியாக நல்ல வருமானமும் தரும்."
அவர் நண்பர் ரொம்ப திறமைசாலி
எனன செய்வது தோழி?
கடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்!
ஆயுர்வேதக் கட்டமைப்பின்படி, நம் உடலானது இன்றைய காலக் கட்டத்தில், நாம் இந்த பூமியிலிருந்து சேகரித்த ஒரு குவியல்.
கருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை...வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!
'வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்' என்பார்கள் நம் முன்னோர்கள். வீடு கட்டுவது, கல்யாணம் செய்வது மட்டுமல்ல... இவ்வரிசையில் கருவுற்று, பத்து மாதம் நல்ல படியாய் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதும் பெரும் சிரமமே. அதிலும் கருவுற்றது முதல், குழந்தை பெற்றெடுத்த பின்பு வரையிலும் உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு அதி லிருந்து முன்பு இருந்த நிலைக்கு உடல் அளவிலும் மனதளவிலும் மீண்டு வருவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.
தீபாவளி உலகியல்...ஆன்மிகத் தத்துவம்!
நரகாசுரனின் தாயார் தன் பிள்ளை மடிந்தவுடன், புத்திர சோகத்தினால் அழும்போது, உலகம் துக்கப்படாமல் இன்பமாய் இருக்க அவள் வேண்டிக் கொண்டதால், தீபாவளி கொண்டாடப்படுகிறது. நம்மைக் காட்டிலும், உலக நலம்தான் பெரியது என்ற ஞானத்தைக் காட்டும் பண்டிகைதான் தீபாவளி.
தீபாவளி 25
தீபாவளியின்போது பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவது அவசியமாகும். சாஸ்திரத்திற்காகப் பட்டாசு கொளுத்த வேண்டும்.
சருமம் காக்கும் பாகற்காய்
பாகற்காய் என்றாலே பல மைல் தாரம் ஓடும் குழந்தைகள். இதன் கசப்புத் தன்மையால் பெரியவர்களே கூட பாகற்காயை விரும்பு வதில்லை. ஆனால், ஊட்டச் சத்துக்கள் மிகுந்துள்ள பாகற்காயில் பல மருத்துவ குணங்களும் இருக்கின்றன.
கிட்னி-இதயம் பத்திரம்
இதயம்... மனித உடலின் மகத்தான எந்திரம்... ஆனால் அந்த எந்திரத்தின் மீது நாம் எந்த அளவுக்கு கவனம் காட்டுகிறோம் என்பது தான் கேள்விக்குறி. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதய நோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் உலகத்தில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
திடீர் பக்கவாதம்...தீர்வு காண என்ன வழி!
'நல்லாதான் இருந்தாரு... திடீர்னு ஒரு பக்கமா கை கால் இழுத்துக்குச்சு....ஹாஸ்பிட்டல்ல போய் பாத்தா பக்கவாதம்ன்னு சொல்றாங்க..' என பலர் சொல்லக் கேட்டிருப்போம். சினிமா படங்களில் கூட கை கால் வராமல், வாய் கோணி, சரியாக பேச முடியாமல் இருப்பதுபோல் நடிக்கும் நடிகர்களைப் பார்த்திருப்போம்.
சைபர் கிரைம்..! ஒரு அலர்ட் ரிப்போர்ட்!
உளவு கேமரா (Spy Camera) என்பது பாதிக்கப்பட்டவரின் அறிவு இல்லாமல் ஒரு ஸ்டில் (still) அல்லது வீடியோவைப் (video) பிடிக்கும் ஒரு சிறிய சாதனம்.
பெண்களின் உடலை உருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்னை!
உடனே கவனம் அவசியம்!
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது!
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அணுகி, தவம் செய்து பெற்ற வரத்தை தவறான வழியில் செயல்படுத்துவது நியாயம் அல்ல என்று முறையாக சொல்லி பார்த்தார்.
பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா!
தீபாவளி என்றால் பட்டாசு இல்லாமல் இல்லை. பண்டிகையின் ஒரு வாரத் திற்கு முன்பே பட்டாசு சத்தம் முழங்க ஆரம்பித்தவிடும். பட்டாசு வெடிக்கும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.....
பெண்களுக்குச் சொத்துரிமை பாதுகாப்பு கவசம்!
1956ல் 'இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துக்களில் பங்குள்ளது என்று கூறியது. வருடங்கள் மாறி, பெண்கள் படிப்பிலும், வேலையிலும் முன்னேறிய நிலையில், பல போராட்டங்களுக்குப் பின் 2005ஆம் ஆண்டு அதே சட்டம் திருத்தப்பட்டு, பரம்பரை சொத்தில், பெண்களுக்கும் உரிமை உண்டு என மாற்றப்பட்டது.
மகன் பிடித்த பூனைக்கு 3 கால்
அந்தக்காலத்தில் இப்போது உள்ளது போல் தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாததால் வேகமாக விசாரிக்க முடியவில்லை. எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்?
அம்பாளை வழிபட மிக விசேஷ நாட்களாக நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில் அம்மனை வெவ்வேறு அவதாரங்களாக அலங்கரித்து, கொலுவைத்து கொண்டாடுவது வழக்கம்.
நோயெதிர்ப்பு பூஸ்டர் சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது. அதனாலேயே சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியமானதாக இது இருந்து வருகிறது. இதன் பருப்பை முந்திரி பருப்பு போல அப்படியே சாப்பிடலாம். சூரியகாந்திச் செடி அசுத்தக் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் வீடுகளில் உள்தாவரமாகவும் வளர்க்கலாம்.
சூழலுக்கு ஏற்ப பரிமாறப்படும் உணவுக்கு தனி சுவையுண்டு!
இயக்குநர் கரு. பழனியப்பன்
முருங்கையின் மகத்துவம்
கிராமத்தில் எல்லாருடைய வீட்டு வாசலிலும் ஒரு முருங்கை மரம் இருப்பதைப் பார்க்கலாம். முருங்கை இலை மற்றும் காயில் பல மருத்துவ பலன்கள் உள்ளன. இது பெண்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இதன் மகத்துவம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்
மருந்தாகும் எளிய உணவுகள்
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் உடற்சோர்வு, மாதவிலக்கு பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு, மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக இவர்கள் அதிக நேரம் செலவிடாமல் வீட்டிலேயே சின்னச்சின்ன மருத்துவ குறிப்புகளை பின்பற்றலாம்.
யாழைப் பழித்த மொழியாள்
நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர்.
பாடும் நிலாவின் பயணத்தை மக்கள் பார்வைக்கு சேர்த்த சாரதி
"முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா அம்மாவும் கலைஞர் அய்யாவும் இறந்தபோது சாலையின் இருமருங்கிலும் நின்றஜனத்திரளில் இரு தலைவர்கள் முகத்தையும் யாராலும் பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலுக்குள் வரும்வரை உடல் இருந்த பெட்டியை வண்டிக்குள் வைத்து மூடிவிட்டார்கள். ஸ்டியரிங் என் கைகளில் இருந்ததே தவிர கடலெனத் திரண்ட மக்கள்தான் வண்டியத் தள்ளிக் கொண்டுபோய் சேர்த்தார்கள். பலரும் முகத்தைப் பார்க்க ஆவலாய் வண்டியில் ஏற முயற்சித்து கதறினார்கள்...அழுதார்கள்... ராஜாஜி ஹால் நோக்கி முகத்தைப் பார்க்க அலை அலையாய் வந்த மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தினாலே போதும்!
சேலம் ஹைவே சாலையில் மாயாபஜார்' உணவகம் என்றால் 'சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவகத்தை மிகவும் பாரம்பரிய முறையில் நடத்தி வருகிறார் ஷண்முகப்பிரியா. இவருக்கு பக்கபலமாக இவரின் மகள் சிவசங்கரி கடையின் நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறார்.
வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
செவிலியர் நிர்மலா தேவி
தானா சேர்ந்த கூட்டம்! ஷர்மிளா
நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பித்த காரணத்தால் பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐ.டி.துறையில் வேலை பார்த்து வருபவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கணினியில்தான் வேலை என்பதால், அவர்கள் தங்களின் வேலை நேரம் போக, அதையே தங்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாற்றி விட்டனர். குறிப்பாக முகநூலில் தங்களுக்கு என ஒரு பக்கம் ஆரம்பித்து அதில் அவர்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும் எந்த ஒரு தடையும் இல்லாமல் செய்து வருகிறார்கள் இந்தப் பெண்கள் குழுவினர். கடந்த இரண்டு வருடமாக இயங்கி வரும் இந்தக் குழுவினை துவங்கிய ஷர்மிளா குழு ஆரம்பித்த காரணம் மற்றும் அதில் நடக்கும் செயல்பாடு குறித்து விவரித்தார்.