CATEGORIES
ஹத்ராஸ் பாலியல் வழக்கு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததும், அதைத் தொடர்ந்து அவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல் காவல் துறையினரால் எரியூட்டப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்களை தாக்கும் பி.சி.இ.எஸ்!
இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் பி.சி.ஓ.எஸ் என்ற ஹார்மோன் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் உள்ளன.
நியூஸ் பைட்ஸ்
நோபல் பெண்கள்
கற்பித்தல் என்னும் கலை
நம் இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் போற்றப்படுவது, இந்திய மாணவர்கள் உலகத்தின் எந்த மூலை முடுக்குகளில் வசித்தாலும், படித்த நாட்களையும், சூழலையும் மறக்க மாட்டார்கள்.
தீக்குச்சி தாஜ்மகால்
தாஜ்மகால் என்றாலே பள பளப்பும் மினுமினுப்பும் தான் நமக்கு ஞாபகம் வரும்.
கத்தியில்லாமல் கருப்பை கட்டியை கழிவாக வெளியேற்றலாம்!
கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் ஒரு விசேஷமும் இல்லையா என்று, இளம் தம்பதியரை பார்த்து வீட்டார் கேட்கும் கேள்வி தம்பதியினரை அப்படியே கூனிக் குறுக வைத்துவிடும்.
புத்தகம் படிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்!
மருத்துவர் மகேஷ்வரன் நாச்சிமுத்து
சிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த பாடங்கள்!
"சிறைகள் தண்டனை கூடாரங்களாக இல்லாமல், குற்றவாளி களை மனிதர்களாக்கும் சீர் திருத்த அமைப்பாக இருக்க வேண்டும்” என்கிறார் எலினா ஜார்ஜ். இவர் ப்ரா ஜெக்ட் அன்லெர்ன் (Project Unlearn) என்ற அமைப்பை உருவாக்கி, இதன் மூலம் 700க்கும் அதிகமான கைதிகளுக்கு கல்வியும், அறத்தையும் கற்பித்து வருகிறார்.
ஒன்பது வடிவங்களில் அன்னை!
'நவ' என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகள் அன்னையை வழிபட்டு கொண்டாடப்படுவதே நவராத்திரி விழாவின் சிறப்பாகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரே இப் பண்டிகையின் நாயகிகள் ஆவர். ஒன்பது நாட்களும் அன்னை ஒன்பது வடிவங்களாக நமக்கு காட்சி அளிக்கிறார்.
என்னை நானே மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்!
மிருதங்க கலைஞர் ஜெயமங்கலா கிருஷ்ணமணி
கற்பித்தல் என்னும் கலை
'கற்பித்தல்' என்னும் புனிதமான சேவையில் நாம் சரிவர நம் கடமைகளைச் செய்கிறோமா, நம் சேவை கற்பவருக்கு உற்சாகம் அளிக்கிறதா, அவர்கள் ஊக்கத்துடன் கற்றுக்கொள்கிறார்களா போன்றனவற்றை அறிந்து அதற்கேற்றபடி நம்மையும் தயார் செய்துகொள்ளலாம்.
புரட்டாசி மாத மகிமைகள்
புரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள்தான் வருவார். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் மட் டும் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். மாதம் முழுவதும் எல்லா நாட்களுமே விரதம் இருப்பவர்களும் உண்டு.
இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!
"இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு" என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண் டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! முனைவர் ஸ்ரீரோகிணி
சைபர் கிரைம்!
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
லிட்டில் மாஸ்டர்ஸ்...
ஆன்லைனில் தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கும் இரட்டையர்கள்
நலம் காக்கும் மூன்று தெய்வங்கள்!
அஷ்ட லட்சுமிகள் இருப்பதுபோல், அஷ்ட சரஸ்வதிகளும் உள்ளனர். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, சியாமளா, கீர்த்தீஸ்வரி, அந்தரிஷி சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி என்று மகாத்மியத்தில் கூறப்பட்டு உள்ளது.
பூவும், பொட்டும் பெண்ணுரிமையா?
எங்கள் ஊரில் கோவில்களும், கடவுள் நம்பிக்கையும் அதிகம். சிறு வயதில் இருந்தே கோவில்களுக்கு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் படித்து முடித்து கல்யாணத்திற்காக காத்திருந்த போது, அடிக்கடி கோவில்களுக்கு செல்வேன்.
நுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கமகம சளி கஷாயம்!
நாம் அன்றாடம் மூச்சு விட முக்கிய காரணம் நம் உடலில் இருக்கும் நுரையீரல். பிராணவாயுவை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடினை வெளியேற்றும் திறன் இதற்குண்டு. நம் மூச்சு சுவாசிக்க மிகவும் முக்கியமான நுரையீரலில் சளி கட்டிக் கொண்டால் நம்மால் சீராக சுவாசம் விடமுடியாது. இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு கஷாயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இந்த கஷாயம் ஏற்றது.
அசைவம் சாப்பிட்டால் வீணை மீட்டக் கூடாதா?
"எனக்கு வீணையில் புண்ய ஸ்ரீவாஸ் மேம்தான் ரொம்பவே இன்ஸ்பி ரேஷன். அவர் என்னை பாராட்டி வாழ்த்தும் சொல்லி இருக்கார். வீணை காயத்ரி மேம் ஸ்டைலும் ரொம்பப் பிடிக்கும்” எனப் பேசத் தொடங்கிய வீணை ஜெய சோனிகா 'கலாம் கோல்டன் விருது 2019'ல் பெஸ்ட் வீணா ஆர்டிஸ்ட் விருதைப் பெற்றிருக்கிறார். ஸ்டேஜ் பெர்பார்மன்ஸ் செய்யும்போது கர்நாடிக் பாடல்கள் மட்டுமின்றி சினிமாப் பாடல்களையும் வீணையில் மீட்டுகிறார். அவர் படிக்கும் பள்ளியிலும் பெஸ்ட் பெர்பார்மர் விருது இவருக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து ஜெய சோனிகாவிடம் பேசிய போது...
காசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்!
சுபாஷினி - வைகை மெஸ்
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!
சூரிய காந்தி பூ என்றதும், நீண்ட தண்டு அதில் பச்சை நிற இலைகள் சூழ்ந்திருக்க, அடர் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் வண்ணங்களில் மெல்லிய இதழ்கள் கொண்டு பூத்துக்குலுங்குவது தான் நம் நினைவுக்கு வரும்.
C U Soon
“வீட்டு வேலைக்காக துபாய் சென்ற இளம் பெண் விபச்சாரத்தில் தள்ளப்பட்டார்...”, “துபாயில் நான்காயிரம் தினாருக்காக விபச்சார கும்பலுக்கு விற்கப்பட்டாள் இந்தியாவைச் சேர்ந்த பெண்...”, “துபாயில் விபச்சாரக் கும்பலிடம் இருந்து தப்பித்த துணிச்சலான பெண்...” இப்படியான செய்திகளைக் கருவாக எடுத்துக்கொண்டு 'அமேசான் ப்ரைமில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘C U Soon' என்ற மலையாளப்படம், அதுவும் இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் ஃப்லிமாக வெளியாகியிருக்கிறது.
பயப்படுகிறார் என் கணவர்
அன்புடன் தோழிக்கு,
ஜெஸ்ஸி டயல் செய்த எண்
ஆவாட்ஸப்பில் றாவது விரலாய் மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.
கொரோனாவை துரத்தும் கறுப்பு கொண்டைக்கடலை
ஆங்கிலத்தில் 'Chickpea' என்று அழைக்கப்படும் கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு.
கருணை பொழியும் காணிப்பாக்கம் விநாயகர்!
ஒவ்வொரு கோயிலுக்கும் பொது வாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை.
பசியை போக்கும் பனங்கிழங்கு!
நாம் பல இடங்களில் குச்சிகுச்சியாக ஓர் கிழங்கினை கட்டுக்கட்டாக வைத்து விற்றுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கோம்.
கொழுக்கட்டை டிப்ஸ்
* கொழுக்கட்டைக்கு மேல் செப்பு செய்ய மாவு தயாரிக்கும்போது மாவை ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கிளறி கொஞ்சம் ஈரப்பசை இருக்கும்போது கீழே இறக்கிவிட வேண்டும்.
எளிய கேள்விகளோடு அன்பை விதைக்கும் சகுந்தலாதேவி
இந்தி சினிமாவின் சென்ற மாதத்தின் OTT பரபரப்பு சகுந்தலா தேவி'.