CATEGORIES
கந்துவட்டி நிலைக்கு மாறும் நுண்நிதி நிறுவனங்கள்
தமிழகம் முழுவதும் 300க்கும் மேற் பட்ட நுண்நிதி நிறுவனங்கள் (micro finance) செயல்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் தங்கள் குடும்பச் செலவுகளுக்காக, குறிப்பாகக் கல்வி, விவ சாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் பெறுகின்றனர்.
ஒரு பெண்ணின் காதல்
வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மொய்தீனுக்கும் காஞ்சனமாலா வுக்கும் இடையில் காதல். பெரிதாக வெளியில் தெரியாத ரகசிய காதல் அது.
கற்பித்தல் என்னும் கலை
மூன்று வயது முதல் பதினேழு வயது வரை ஒரே பள்ளியில், பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு, பழகிய நண்பர்களை உறவுகள் போன்று பாவித்துக்கொண்டு, அதுதான் சந்தோஷமான உலகம் என்று நினைப்பவர்கள் பள்ளி மாணவச்செல்வங்கள். கல்லூரிகளில் ஏற்படும் நட்பைவிட, பள்ளிகளில் ஏற்படும் நட்பு மிகவும் ஆழமானது. எல்.கே.ஜி. முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை என்பது ஒரு நீண்ட வாழ்க்கை. நாம் நடைமுறையில் பார்த்தால், நிறைய பேர் பால்ய சிநேகம்' என்று அறிமுகப்படுத்துவார்கள்.
உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி!
"அதிக முதலீடு தேவையில்லை. கடின உழைப்பை காணிக்கை யாக்கினால் எளிதாக வெற்றிபெறலாம்” என்கிறார், வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் அனிதா டேவிட்.
KD VS KG
"எடை இழப்பது என்பது பிரபலங்களால் மட்டுமே முடிந்த மர்மமான செயலல்ல! தேவை முயற்சி மற்றும் பொறுமை..."
நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்காய்
இயற்கை அளித்துள்ள பல்வேறு காய், கனி வகைகளில் மிகவும் அற்புத மருத்துவ குணமுடையது நெல்லிக்காய். உலர்ந்த உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரிச் சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்பு.
அணையா அடுப்பு
'சாப்ட்டியா' என்கிற ஒற்றை வார்த்தையில் கொட்டிக்கிடக்கிறது பேச மறுக்கும் மொத்த அன்பும். சரியான நேரத்தில் சரியான மனிதர்களால் கிடைக்கும் அரவணைப்பும் ஆறுதலுமே வாழ்க்கையில் கிடைக்கின்ற பொக்கிஷங்கள்.
வீட்டிலேயே இருந்தால் எங்கள் வாழ்வாதாரம்?
கொரோனா ஊரடங்கால் தினக்கூலிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் வாழ்வாதாரத் திற்காக பல்வேறு மாற்று தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! ஆசிரியை சுபாஷின்
புத்துயுர் அளிக்கும் கோதுமை!
கோதுமையுடன் ஒப்பிடும்போது அரிசியில் உள்ள புரதம் குறைவதான்.
முதுமையை தள்ளிப்போடும் கொய்யா
ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கொய்யாப்பழ சீசன். அங்கங்கே சாலையோர வண்டிகளில் மலைபோல் குவித்து விற்பதைப் பார்க்கலாம். கொய்யாப்பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானது என்பதால் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்!
பிறந்ததில் இருந்தே அப்பா கிடையாது. அம்மாதான் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தாங்க. அதற்கு மேல் வேலைக்கு போய் படித்தேன்.
செரிமானத்தை சீராக்கும் ஓமம்!
வயிற்றுவலி ஏற்பட்டால் ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
சைபர் கிரைம்
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
கற்பித்தல் என்னும் கலை
சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் வேலையில் சேரும் பொது ழுது, கற்பிப்பவர் என்று கூறும் ஆசிரியர்கள் சுமார் இருபதுகளில் இருந்திருக்கலாம், பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பவர்கள் பதினாறு அல்லது பதினெட்டு வயதிற்குள் இருப்பார்கள்.
வீட்டைச் சுற்றி வியாபாரம் செய்யலாம்...விரும்பிய வருமானம் ஈட்டலாம்!
2020ம் ஆண்டு பாதி முடிந்துவிட்ட நிலையில் இன்றும் நாம் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம். காரணம் அந்த ஒற்றை அரக்கன் கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுதும் பெரிய அளவில் பின்னடைவினை ஏற்படுத்தி வருகிறது.
கேமரா வீடு!
செய்யும் தொழிலே தெய்வம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஒரு புகைப்படக் கலைஞர் அதை தன் வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டார். என்ன வீட்டில் வைத்து புகைப்படம் எடுக்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள்.
வொர்க் ஃப்ரம் ஹோம்!
பிரச்சனைகளும் தீர்வுகளும்!
சருமம் பளபளக்க செவ்வாழை!
செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன.
கணவன் VS மனைவி
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.
ஊரடங்கில் அதிகம் தாக்கும் Diabetic Foot Attack
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில், பல ஆண்டுகளாக 'இந்தியா முதல் மூன்று இடத்தில், 7.5 கோடிக்கும் அதிகமான நோயாளி களுடன் இருக்கிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, பாத நோய் எனப் பல சிக்கல்கள் உண்டாகும். இதில், குறிப்பாக ஊரடங்கு நேரத்தில் நீரிழிவு நோயாளிகள் பலருக்கும் Diabetic foot attack என்ற பாத நோய் அதிகம் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமத்துவமின்மையின் முக்காடுகளை கலைந்திடுவேன்!
அமுதா ஐ.ஏ.எஸ்.
உணவே மருந்து மருந்தே உணவு!
கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய விளைவுகளும் இன்றி எப்படி நலமாக மீள்வது என்று ஏகப்பட்ட குழப்பம் மக்கள் மனதை வெகுவாக ஆக்கிரமித்துள்ளன.
காவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே சுமுகமான உறவு வேண்டும்!
உலகளவில் காவல்துறை மீதான நற்பெயர்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு அவப்பெயர்கள் ஏற்படும் வண்ணம் அடிக்கடி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கான சான்றுகள் எண்ணிலடங்கா....! அவ்வாறு இருக்கையில் காவல் துறைக்கும் மக்களுக்குமிடையே ஒரு பிணைப்பு ஏற்படும் போது எல்லாமே சுமுகமாக இருக்கும்.
ஆரோக்கியம் காக்கும் இயற்கை மருத்துவம்!
மிளகு, இஞ்சி, மஞ்சள், பூண்டு, சோம்பு, சீரகம்... இவை இல்லாத தென்னிந்திய ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை நாம் சேர்க்க தவற மாட்டோம்.
புல்புல்
பெண்கள் ஏன் மெட்டி அணிகிறார்கள்?” என்று ஐந்து வயது குழந்தையான புல்புல் தன் அத்தையிடம் கேள்வி கேட்கிறாள். அதற்கு “நம் கால் விரலில் ஒரு நரம்பு இருக்கும். அதை மெட்டி போட்டு அழுத்தாமல் விட்டால், பெண்கள் பறந்து போய்விடுவார்கள்” என்று அத்தை பதில் அளிப்பார்.
தடம் மாறும் திருமணங்கள் பாதிக்கும் தொழில்கள்
உலகமே அசைய மறுத்த இந்த லாக்டவுனில் நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள் தள்ளிப்போயின. சில திருமணங்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர்களோடு குறித்த தேதிக்குள் நடந்தன.
நினைவாற்றலை தூண்டும் அவரை!
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள் தோறும் பயிரிடப்படும் அவரை. அன்றும் கிராமப்பாங்களில் வீட்டின் கொல்லைப்புறத்தில் பயிர்டப்படுவதைக் காணலாம். இது கொடியாக வளர்ந்து காய்காய்ப்பதற்கு ஆறு மாத காலமாகும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே நல்ல கவையைக் கொண்டது.
சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!
செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு
இங்கிலாந்து வீரர்கள் புகழ்ந்த 7 வயது கிரிக்கெட் வீராங்கனை
கொரோனா ஊரடங்கு மாணவ, மாணவிகளை பள்ளியில் இருந்து தொலைவில் வைத்திருந்தாலும் பல சாதனைகளை செய்யவும் தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.