CATEGORIES
ஆன்லைன் வகுப்புகளில் அசத்தும் ஜோதி
கொரோனா நோய் தொற்றால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இயல்பாக இருப்பவர்களே மன அழுத்தத்தில் சிக்கும்போது மாற்றுத் திறனாளிகளின் நிலை? கடுமையான இந்த லாக் டவுன் மாற்றுத்திறனாளிகள் பலரின் இயல்பு வாழ்வை பாதித்திருக்கிறது. சிறப்புக் குழந்தைகளிடத்தில் ஒரு வித அச்ச உணர்வு தோன்ற, கோபம்...சலிப்பு... விரக்தி... ஏக்கம்... என எல்லாமும் இணைந்து இயலாமையின் விளிம்பில் தேங்கிக் கிடக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜோதி, ஆனால் ஜோதி சூழலை தனக்கேற்ற விதத்தில் மாற்றி ஆன்லைன் வகுப்பில் அசத்தி வருகிறார்.
செக்கில் இருக்கு தக நலம்
'வைத்தியனுக்குக் கொடுப்பதைவிட வாணிகனுக்குக் கொடு' என்பது பழமொழி.
ஓவியம் மூலம் கொரோனா விழிப்புணர்வு
8ம் வகுப்பு மாணவி அசத்தல்
முடியினை அடர்த்தியாக்கும் செம்பருத்தி!
பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. தலையில் உள்ள சூடு காரணமாகவும், சிலருக்கு முடி உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒருநாள் மருதாணி இலையை வைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
சைபர் கிரைம்
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை
இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட முருங்கை மரமானது, உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது.
மேஜிக் செய்யும் ‘மிராக்கில்'!
எதை சாப்பிட்டா பித்தம் தெளியும் என்ற கதையாகிவிட்டது, நமமுடைய வாழ்க்கை முறை. இந்த ஆண்டு கொரோனா என்ற தொற்று உலகத்தையே ஒரு புரட்டு புரட்டி போட்டு வருகிறது.
பெண்களை மையப்படுத்தும் ஓவியம்
"பெண்களின் அக அழகு மிக அற்புதமானது. அதை சமூகத்திற்கு உணர்த்துவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறை எண்ணங்களை குறைக்க முடியும். அதை வெளிப்படுத்தும் வகையில் தான் பெண்களை மையப்படுத்தி ஓவியம் வரைகிறேன்” என்ற அதிரடி சிந்தனையுடன் தொடங்கினார் ஓவியர் லதா.
பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கும் பிங்க் லீகல்!
பெண்கள் கல்லூரிக்கு வேலைக்கு என வெளியில் செல்ல அதிகம் பயன்படுத்துவது அரசுப் பேருந்துகளையும் ரயில்களையும்தான். பெண்கள் இப்படி பயணம் செய்யும் போது பாலியல் சீண்டலுக்கு உள்ளாவது இன்று வழக்கமான காட்சியாகிவிட்டது.
மனசே மனசே குழப்பம் என்ன?
தீவிரமாய் பரவும் கோவிட் 19 வைரஸ் தொற்றில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இங்கே அலசுகிறார் மனநல மருத்துவரும் தருமபுரி மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறை உதவி பேராசிரியருமான டாக்டர் சேகர் ராஜகோபால்.
மாணவர்களின் நம்பிக்கை ஆசிரியர்கள்
பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்.
பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்...
சிலரது வெற்றியின் ரகசியம்- வித்தியாசமாய் சிந்திப்பதே... அப்படியாக அமைந்த இருவரது சிந்தனையே பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்' எனப்படும் ‘ஆன் வீலிங்' பிஸினஸ்.
வாழ்வென்பது பெருங்கனவு
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
வீட்டிலேயே பியூட்டி பார்லர்!
பொதுவாகவே பெண்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை உளுந்து களி சாப்பிடு, தலைக்கு தவறாம தேங்காய் எண்ணெய் தேய், வாரத்தில் இரு நாட்கள் சீயக்காய் போட்டு தலைக்கு குளி என பெண்களின் வெளித்தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் காலம் காலமாகவே சில விஷயங்களை கடைப்பிடித்து வருகிறோம்.
பள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் தெருக்கள்
இதேபோல மும்பையில் தற்போது இரண்டு பெண்களின் முயற்சியால், மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகிறார்கள்.
வேப்பிலையின் மகத்துவம்!
வேப்பிலை ஒரு கசப்பு சுவைகொண்ட மூலிகையாகும். கசப்பு சுவையினை உடைய வேப்பிலையினை சாதாரணமாக மென்று விழுங்கலாம். வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி நீரில் கலந்து குடிக்கலாம். வேப்பிலையை தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து கசாயமாகவும் பருகலாம். அருந்தும் விதம் எதுவாக இருப்பினும் கசப்பு சுவை வயிற்றினுள் குடற்பகுதியில் சென்றதும், அங்கு வசிக்கும் நூல் புழு, கொக்கிப்புழு, நாடாப்புழு போன்ற மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் வயிற்று உபாதையை உண்டு செய்யும் புழுக்கள் மடிந்து மலத்தின் மூலமாக வெளியேறி விடும்.
தங்க மீன்
உலகின் மிகச்சிறந்த 100 திரைப் படங்களை பட்டியலிட்டால் நிச்சயமாக ‘தி ஒயிட் பலூனு'க்கும் ஓர் இடம் இருக்கும். தங்க மீன் வாங்க சென்ற ஒரு சிறுமியின் கதை இது.
சைபர் க்ரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்...
ரேன்சம்வேர் தொடர்ச்சி...
ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமா?
கொரோனா வைரஸ் எத்தனையோ புதுப்புது சவால்களை நம் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதில் ஒன்று குழந்தைகளின் கல்வி குறித்த கவலை. நாளுக்கு நாள் நோய் தொற்று பெருகிக் கொண்டே இருப்பதால், மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் லேப்டாப் வழியே இணையவழி வகுப்புகளை பல தனியார் பள்ளிகள் நடத்தத் தொடங்கியுள்ளன.
தாய்மையுற்ற நிலையில் சிறையில் வாடும் சஃபூரா சர்கார்
FREE SAFOORA! STUDENT ACTIVIST I RESEARCH SCHOLAR I MOTHER TO BE
ஆடிப்பூரத்தில் அவதரித்த அன்னை!
அம்ம்பிகையை வழிபட உகந்த மாதமே ஆடி மாதமாகும். அழகிய குழந்தையாக துளசி மாடத்தின் கீழ் ஆண்டாளாக பூமா தேவி அவதரித்த நாள் மற்றும் அண்ட சராசரங்களையும் படைத்து காத்து ரட்சிக்கும் அன்னை ஆதிபராசக்தி உமா தேவியாக அவதரித்த நாளே ஆடிப்பூர நன்னாள்.
ஒரு சிறுமியும் 8 நாய்களும்!
நாய்களை வளர்ப்பது என்பதே பலருக்கு பிரச்னையாக உள்ளது.
கற்பித்தல் என்னும் கலை
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். இது ஓரளவு சரிதான் என்றாலும், சில சமயங்களில் உள்ளத்திலிருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் கூட போகலாம். குறிப்பாக, பிள்ளைகள் முகத்திலிருந்து அவர்கள் நினைப்பதை கண்டுபிடிக்க தனித்திறமை வேண்டும்.
கொரோனா பாசிடிவ் தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்!
கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு குறித்த அச்சத்துடன், அவர்களைத் தான் கொரோனா அதிகமாக தாக்கும் போன்ற தகவல்கள் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் தேவையற்ற கவலை உடல்நலத்தைக் கெடுக்கும். உண்மையான தகவல்களை ஆராய்ந்து தெரிந்துகொள்வதின் மூலம் மட்டுமே இந்த பயத்தைப் போக்க முடியும்.
சப்கலெக்ட்ரான கேரள பழங்குடியினப் பெண்
முழு கல்வி பெற்ற மாநிலம் என்ற பெருமைக்குரிய கேரள கிரீடத்தில் மற்றொரு மணிமகுடம் சேர்ந்துள்ளது. ஏற்கனவே பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பட்டேல் கேரளாவில் சப்கலெக்டராக பொறுப்பேற்று முன்னுதாரணமாக திகழ்கிறார்.
பீஸ் வொர்க் முறைக்கு மாறும் ஐ.டி. நிறுவனங்கள்
புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்களுக்கு வருமானமில்லை. இது வெளிப்படையான செய்தி. ஆனால் வெளியில் தெரியாத மத்தியதர வர்க்கம் அதிக பணிச்சுமை, பணி பாதுகாப்பின்மை, ஊதியக் குறைப்பு போன்ற காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
எல்லாமே எதிர்கொள்ள பழகுவோம்!
"முட்டக் கண்ணு, சுருள் முடி இந்த தோற்றத்தில் இருக்கும் எனக்கு நெகட்டிவ் ரோல் கிடச்சா நல்லா பண்ணுவேன்” என்கிறார் நடிகை வலீனா பிரின்ஸ்.
வாழ்க்கை சிறக்க காதல் வசப்படுங்கள்!
"வாழ்க்கை என்றாலே பல போராட்டங்கள் இருக்கும். அதை எல்லாம் சமாளித்துதான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகிறோம்.
மியான்மரின் குட்டி செஃப்!
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நம் வீட்டுக் குழந்தைகள் பலர் தொலைக்காட்சி மற்றும் செல்போன் என்று கதியே இருக்கின்றனர்.
பாலியல் மாஃபியாவை தடுத்து 2000 குழந்தைகளை மீட்ட பெண்
1982ஆம் ஆண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4ஆம் நாளை இக்குழந்தைகளைப் பாதுகாத்துப் போற்றும் சர்வதேச தினமாக ஐ.நா சபை அறிவித்தது.