CATEGORIES
வாழ்வென்பது பெருங்கனவு
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
கிச்சன் டைரீஸ்
டயட் மேனியா
கண்ணீரால் நனையும் நெடுஞ்சாலைகள்
இந்தியாவின் மிகப் வரும் துயரங்களில் ஒன்றாக மாறியுள்ளது புலம்பயர் தொழிலாளர்களின் பிரச்சனை!
அப்படியே சாப்பிடலாம்!
கடந்த இரண்டு மாதமாக வெளியே எங்கு சென்றாலும் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
லாக் டவுனில் சிங்கப்பூர் நகைகள் செய்யலாம்!!
தற்போது கல்லூரி பெண்கள் 'முதல் இல்லத்தரசிகள் வரை உடைகளுக்கு மேட்சிங்கான நகைகளையே அணிய விரும்புகின்றனர்.
நூதன முறையில் பால் விற்பனை
இப்போதெல்லாம் சமூக இடைவெளி என்ற மந்திரத்தை தான் பொதுமக்களும், அரசும் ஒட்டுமொத்தமாக முழங்கி வருகிறது.
கிச்சன் டைரீஸ்
டயட் மேனியா பகுதியில் லோ கார்போ டயட் வகைகள் பற்றி ஒரு பருந்துப் பார்வை பார்த்து வருகிறோம்.
கொரோனா நிதி திரட்டிய மகளிர் ஹாக்கி அணி..!
உலகமே கொரோனா வைரஸால் முடங்கி கிடக்கும் இவ்வேளையில், பலர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பல்வேறு விதமான சேலஞ்சுகளை பரிமாறி வருகின்றனர்.
வாழ்வென்பது பெருங்கனவு கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
ரோபோட்டிக் கல்வி பயிற்றுநர் எபனேசர் எலிசபெத்
தப்பட்
ஒரு அறையில் என்ன இருக்கிறது? அதற்கு விவாகரத்துவரை போக வேண்டுமா என்ற கேள்விக்கு..? அந்த ஒரு அறையில் தான் பெண்களின் சுயமரியாதையே இருக்கிறது எனச் சொல்லி மனைவிகளை கை நீட்டி அடிக்கும் கணவன்களின் கன்னத்தில் ஓங்கி விழுந்த அறைதான் ‘தப்பட்'.
நான் தோட்டத்தின் தோழி!
ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு 'நிறுத்தப்படலாம்.
தெரிந்த முடக்குவாதம்...தெரியாத தகவல்கள்!
முடக்குவாதம் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட நம்மில் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
சொந்தமா தொழில் துவங்க வேண்டுமா?
ஆலோசனை அளிக்கிறார் அகிலா ராஜேஷ்வர்
மாறி வரும் சவுதி அரேபியா
பெண்கள் விமானம் ஓட்டி சாதனை படைக்கும் நிலையில் சவுதி அரேபியாவில் சமீபத்தில் தான் பெண்கள் கார் ஓட்டலை சென்ஸ் வழங்கப்பட்டது.
செல்லுலாய்ட் பெண்கள்
ஆந்திரத்தை ஆட வைத்த ஜோதிலட்சுமி
லாக்டவுனில் சருமப் பராமரிப்பு
பரபரப்பு, வேலைப்பளு. நேரமின்மை போன்றகாரணங்களால் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று தங் களை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.
தத்தளத்தள தக்காளிப்பழமே....
தக்காளியில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட (Hibreed) மற்றும் நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக் காளி என பல வகைகளில் நம்மூரில் கிடைக்கிறது.
கொரோனாவிற்கு எதிரான கேரளாவின் வெற்றி!
சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா
என் மகள் நான் பெற்றெடுத்த ஓவியம்!
பழைய பாடல்களுக்கு டிக்-டாக்கில் அசத்தும் கல்லூரி மாணவி லலிதாம்பிகை
ஓரம்போ ஓரம்போ... கொரோனா வண்டி வருது!
சமீபகாலமாக சமூக இடைவெளி என்ற வாசகத்தை தினசரி, தொலைக்காட்சியில்... ஏன் சாலையில் கூட அறிவிப்பு மூலம் அதிகம் கேட்க முடிகிறது. காரணம், கொரோனா....
அவர் மனைவி சரியில்லையாம்!
என்ன தோழி?
பசியை போக்கும் பிரேசில் பெண்கள்!
உலகில் கொரோனா தாக்குதலுக்கு முன்பே, பிரேசிலில் ஃபெவெல்லா என்று அழைக்கப்படும் பகுதிகள் கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டிருந் தது.
அடிமைப்பெண்
பெண் மைய சினிமா
மதங்களை கடந்து மனிதம்!
கடந்த வாரங்களில் சமூக வலைத் தளங்களில் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய பேச்சு வைரலாக பரவி வந்தது.
பூரியில் அருள்பாலிக்கும் ஜெகன்நாதர்!
ஓடிசா மாநிலம் பூரி கடற்கரையிலுள்ள நகரத்தில் அமைந்த வைணவ திருக் 'கோவிலே ஜெகன்நாதர் கோவில்.
அழகுக்கு அழகு சேர்க்கும் சேலை!
பெண்களின் அணியும் உடை, அதில் முக்கியமானது சேலை. ஒரு சிலர் நேர்த்தி யாக சேலையை கட்டுவார்கள். சிலருக்கு சரியாக அதை உடுத்த தெரியாது. புடவை அணியும் போது சின்னச் சின்ன விஷயங் களில் கவனம் செலுத்தினால் அந்த உடை மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதற்கு சில டிப்ஸ்...
கற்பித்தல் என்னும் கலை
பிள்ளைகளுக்கு புத்தகத்தில் இருப்பது மட்டுமல்லாது, புத்தகத்தில் இல்லாத, வாழ்க்கைக் கல்விக்குத் தேவையான வற்றை அறிய வைப்பதும், மனதில் பதிய வைப்பதும் ஒரு முக்கியமான அம்சமாக அமைகிறது. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது நாம் அறிந்ததே.
எனக்கான சுதந்திரத்தை யாராலும் தரமுடியாது!
கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, பிரச்சினையாக இருந்தாலும் சரி அல்லது இன்னும் வேறு ஏதாவதாக இருந்தாலும் சரி...
அசத்தல் வருமானம் தரும் ஆன்லைன் ஃப்ரான்சைஸி!
அன்றொரு நாளில் பண்ட மாற்று முறையில் பொருள்கள் விற்கப்பட்டன.
யோகாவில் அசத்தும் ஐந்து வயது சிறுமி!
இந்த வயதில் இதுபோன்ற சாதனை எல்லாம் செய்யவே முடியாது என்பவர்களின் வாயை அடைத்து சாதனை படைத்திருக்கிறாள் 6 வயது நிரம்பிய ரவீணா.