CATEGORIES
தீர்க்கதரிசி
கொலை, விபத்து என நடப்பதை முன்கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசியால் அடுத்தடுத்து நடக்கும் விபரீதங்கள் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி
ரசிகர்களுக்கு என்னிடம் பிடித்தது!
தேவி2, வீரமே வாகை சூடும் என தமிழில் தலைகாட்டிய டிம்பிள் ஹயாதி தெலுங்கு, இந்தி சினிமா என வலம் வரும் பான் இந்தியா பியூட்டி. சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கிளாமர் புகைப் படங்களையும், ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் பெறும் டிம்பிளுக்கு எக்கச்சக்க பாலோயர்களும் உண்டு. அவருடன் அழகான சிட்சாட்
மீண்டும் அரசியல் ஆசை.. துளிர்விடுகிறதா, ரஜினிக்கு?
'சீச்சி இந்தப்பழம் புளிக்கும்' எனக்கூறுவது இயலாமையால்தான் என்பார்கள். நடிகர் ரஜினிகாந்தும் தனது இயலாமையாலோ, முயலாமையாலோ அரசியல் ஆசையை விட்டுவிட்டாலும் அவரது அடிமன ஆதங்கமாக அது இருந்து கொண்டே இருக்கிறது போலும். அரசியல் என்ன சாதாரணமா?
சல்மான்கானுக்கு சர்ட்டிபிகேட்! - பூஜா ஹெக்டே
\"சல்மான் மிகவும் உண்மையானவர், அதுவே அவருக்குப் பிடிக்கும்.
வேலை செய்யும் அம்மா நான்!- சன்னி லியோன்
தனது வாழ்க்கையை வடிவமைப்பதில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி பேசும் சன்னி, ''ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இசை ஒரு பகுதியாகும். மியூசிக் வீடியோக்கள், எனக்கு ஆச்சரியமான மாற்றத்தை தந்திருக்கிறது.
புல்வாமா பாலிடிக்ஸ்!
2019 பிப்ரவரி 14 பிற்பகல் 3.10... ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வமாவின் லாடூமோட் அருகே நடந்த அந்த சம்பவம், இந்திய துணை ராணுவப்படையின் தியாக வரலாறாக பேசப்பட்டது. சம்பவத்தின் பின்னாளில் நடந்த தேர்தலில் சி.ஆர்.பி.எப்.பின் அந்த தியாகம், பாஜவிவின் வெற்றியாக பரிணமித்தது.
பச்சப்புளி!
சமையல்
பாதாம் சூப்!
சமையல்
ஜவ்வரிசி தோசை!
சமையல்
தேடி வந்த உறவு!
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் அந்த பென்ஸ் கார் ட்ராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. காலை நேர நாகர்கோவில் நகரம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. நகர்ந்து சென்ற பென்சின் எண் சென்னை ரிஜிஸ்ட்ரேஷன் என்று கூறியது.
சேலையில்...சாதனை!
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் நடத்தப்படும் மாரத்தான் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.
பருவநிலை மாற்றத்தால் அபாயம்?
இந்தியாவில் மார்ச் முதல் மே வரை கடுமையான வெப்பம் நிலவும். ஆனால் இந்த முறை மார்ச், ஏப்ரல், மாதங்களில் பதிவான வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கிறது.
இருக்க விரும்பும் இடத்தில் நான் இல்லை! - அமைரா தஸ்தூர்
தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக தனது 16 வயதில் மாடலாக வாழ்க்கையைத் தொடங்கிய அமைரா தஸ்தூர், இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலப் படங்களில் நடித்து 10 வருட திரைப்பயணத்தை முடித்துள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்
சபலர்களுக்கு வலை விரிக்கும் ‘டீப் ஃபேக் ஆபாசம்!
இறைவனை அடையும் இறுதி நிலையை நிர்வாணம் என்பார்கள் ஞானிகள்.
யாத்திசை - விமர்சனம்
7-ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசு கோலோச்சிய காலகட்டம். பாண்டிய மன்னன் அரிகேசரி நோய்வாய்ப்பட்ட சமயத்தில், பாண்டிய பேரரசுக்கு எதிராக சேர நாட்டினர் போர் தொடுக்கிறார்கள். சேரர்களுக்கு உதவியாக சோழர்களும், வேளிர், எயினர் உள்ளிட்ட சில இனக் குழுக்களும் ஆதரவாக போரிடுகின்றன.
திருவின் குரல்
வாய் பேச முடியாத, சரியாக காது கேட்காத ஹீரோ, கொலைகார கும்பலிடம் மாட்டிக் கொண்ட தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஒன்லைன் ஸ்டோரி
ருத்ரன்
தன் குடும்பத்தைக் கொன்ற கார்ப்பரேட் கிரிமினலுக்கும் நாயகனுக்கும் நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதைக்கரு
பெண் எனும் பெரும் சக்தி!
நேற்றைய தினத்தில் ஒரு முதிய பெண்மணி தலைசுற்றல் பிரச்சனையுடன் மருத்துவமனைக்கு வந்தார். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் உள்நோயாளியாகச் சேர வேண்டும் என்று சொன்னதற்கு, 'மாத்திரை மட்டும் குடுங்க. வீட்ல போய் போட்டுகிறேன். எனக்குப் பார்க்க ஆள் இல்லை. பிள்ளை கிடையாது\" என்றார்
மருத்துவத்திலும் போலிகள்... அலை அலையாய் சிக்கும் அவலம்!
அனைத்துக்கும் ஆசைப்படு என்பதுபோல், அனைத்துக்கும் அச்சப்படு என்பது போன்ற நிலை உருவாகி விட்டது. தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் தடுக்கிவிழுந்த கால் காயத்துக்கும் மருத்துவமனைக்கு போவதற்கும் பயப்படும் காலம் வந்துவிட்டது
ஜாதி, மத அரசியலை உக்கிரப்படுத்தும் பா.ஜ.க.!கர்நாடக காங்கிரஸ் கரைசேருமா?
ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க.வின் 44-வது நிறுவன தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, \"இந்த தேசத்தின் வளர்ச்சியே பா.ஜ.க.வின் தாரக மந்திரம். தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஒட்டு வங்கி அரசியலை பா.ஜ.க. விரும்புவதில்லை
அழகிய தமிழ் மகள்!
சென்னை மயிலாப்பூர், ஓய்வு பெற்ற தாசில்தார் குருமூர்த்தியின் வீடு அவருக்கு வயது எழுபதை தாண்டியிருந்த போதிலும் சுறு சுறுப்பாக இருந்தார். அதிகாலையில் முன் கூடத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து மனைவி தந்த பில்டர் காபியை ரசித்து குடித்து முடித்தவர், மனைவி ஆண்டாளிடம் “உன் கை மணமே தனி தான்
முடங்கிய பாராளுமன்றம்...கரைந்த் மக்களின் வரிப்பணம்!!
சமீபத்திய பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு நடைபெறாமலேயே முடித்து வைக்கப்பட்ட நிகழ்வு, இந்திய ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி இருக்கிறது
வெற் விளம்பரமாகும் ரயில்வே திட்டங்கள்!
ராணுவ தளவாடங்களை, ரேடார்களை அறிமுகப்படுத்துவதை விட, மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரான வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவதில் நம் பிரதமருக்கு அலாதி ஆனந்தம்
சுயம்தான் வாழ்க்கையின் அடிப்படை!
ரஜினி,விஜய், விக்ரம், தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா, ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ராதா என்ற பெண் குழந்தைக்கு தாயாகிவிட்டார்
'ஸ்நேக்' தாஸ்!
தனியாக வசித்து வந்த பதின் வயது சிறுவன் அவன். உறவுகள் இருந்தாலும் அருகில் ஒருவரும் இல்லை. வளர்ப்பு நாய் மட்டுமே அவனுக்குத் துணை. ஒருநாள் வீட்டின் பின்புறம் ஓடும் வாய்க்காலில் குளித்துவிட்டு வந்து, உடையை எடுப்பதற்காக பீரோவை அவன் திறக்க, அதிலிருந்து தலை நீட்டுகிறது ஒரு பாம்பு. திறந்தது போலவே பீரோவைப் பூட்டி வைத்து விடுகிறான்
கலங்கடிக்கும் 'டாக்சிக் லவ் கொலைகள்!
காதல் என்றால் கல்யாணத்தில்தான் முடியவேண்டுமா? இப்போதெல்லாம் பல காதல்கள் கொலையில் முடிந்துவிடுகின்றன. பன்னீர்த்துளி சிந்தவேண்டிய இடத்தில் ரத்தம் கொட்டும் காரணம் என்ன என்பது அலசப்பட வேண்டியதாக இருக்கிறது
கர்நாடக் காங்கிரஸ் கரைசேருமா? கும்மியடிக்கும் குடும்ப அரசியல்!
தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் தான் குடும்ப அரசியல் உக்கிரமாக தாண்டவமாடுகிறது. பா,ஜ.க. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் குடும்ப அரசியல் ஆதிக்கம் வலுவாக உள்ளது. முதலாவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தின் குடும்ப அரசியலை கவனிப்போம். முன்னாள் பிரதமரான தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் நிறுவனர் ஆவார்
பெண்ணின் வளர்ச்சியில்தான் சமூகத்தின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது! - பிரியங்கா சோப்ரா
கோலிவுட்டில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் தனது சினிமா கெரியரை தொடங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா, பாலிவுட் கடந்து ஹாலிவுட் வரை வெற்றிக்கொடி நாட்டி விட்டார். கடந்த 2018-ம் ஆண்டு தன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ்'ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை பெற்றெடுத்த பிரியங்கா, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடன் அழகான சிட்சாட்
உடல் ஆரோக்கியம் தரும் வெற்றிலை!
தனித்த தன்மை கொண்ட எதற்கும் தனித்த அடையாளம் அல்லது குறியீடு வழங்குவது வழக்கமே. அந்த வகையில் தமிழன் என்பதே தனித்த பண்பு கொண்ட இனம்சார் குறியீடாக இருக்கிறது
துருவங்கள் இணைகின்றன!
கொஞ்சம் அழுத்தமான பனி மார்கழியைத் தாண்டியும் மந்தகாசமாக அப்பிக் கிடந்தது. தை மாசத்து பனி தரையெல்லாம் குளிரெடுக்கும் என்ற பழமொழி சமயோசிதமாக நினைவில் வந்தபோது சின்ன சிரிப்பு இதழ்களில் பிறந்தது யக்ஞபிரபாவிற்கு