CATEGORIES
பேன்சி உணவுகளை சாப்பிடுவதில் சந்தோஷம் இல்லை! - 'காலா' நாயகி ஹீமா குரேஷி
கொரோனா. சினிமா நட்சத்திரங்களை கூண்டுக் கிளிகளைப் போல வீட்டுச் சிறைக்குள் முடங்க வைத்துவிட்டது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்த மாத தொடக்கத்தில் கேன்ஸ் சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள தயாராக இருந்தார். கொரோனா தொற்று காரணமாக இந்த பட விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் முடங்கி விட்டார். அவருடன் ஒரு சீட்சாட்...
பிசினஸ் ஒரு யுத்தம் - அலிபாபா ஜாக்மா-27
ஒமிடியார் தன் இன்டர்நெட் இணைப்பை பெஸ்ட் என்னும் கம்பெனியிடமிருந்து வாங்கியிருந்தார். பெஸ்ட் மாதம் முப்பது டாலர் சந்தா வசூலித்தது. தான் செய்வது வியாபாரம் அல்ல, விளையாட்டு என்று தெளிவாக இருந்ததால், இந்த முப்பது டாலர் சந்தாவைத் தன் சொந்தப் பணத்திலிருந்து ஓமிடியார் செலவழித்தார்.
இந்திய பொருளாதாரத்துக்காக தமிழ்நாட்டை பலி கொடுப்பது சரியா?
நச்சு ஆலை ஸ்டெர்லைட்...
காலிஸ்தான் போராட்டம்...தனிநாடு கேட்கும் பஞ்சாப்?
பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் பாய்கின்ற பிரதேசம் என்று பொருள். இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும். வட கிழக்கில் இமாசலப் பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும். தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன.
ஓவர் ஆக்டிங்கை குறைத்த இயக்குனர் - ஐஸ்வர்யா ராஜேஷ்
திறமைக்கு உரிய இடம் எப்படியும் கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் 'காக்கா முட்டை' எனலாம். கிளாமராக நடிக்க வேண்டிய வயதில் இரண்டு குழந்தைக்கு அம்மா வேஷமா? என்று பதறி ஓடாமல் ரிஸ்க் எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கான பலன்களை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார். இந்த லாக்டவுன் டைமில் அவருடன் ஒரு பேட்டி.
102 வது வயது முதலாவது பெண் அமைச்சர் கே.ஆர்.கவுரியம்மா!
1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று கேரள மாநிலம் உதயமானது. திருவாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டம், கொல்லம் மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் ஆகியவை தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டன. கேரளாவில் 1957-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்தது. ரஷ்யா, சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால் இந்த நாடுகளில் எல்லாம் ஆயுதப்புரட்சி மூலமாகவே கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.
விளம்பர ஆயுதங்கள்! - அலிபாபா ஜாக்மா - 26
தன்னம்பிக்கை தொடர்
வார்த்தைகள்தான் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது! - ஜெ.ஜெ.பெரட்ரிக்
இயக்குனர் ஜெ.ஜெ.பெரட்ரிக் இயக்கிய முதல் படமாக 'பொன்மகள் வந்தாள்' இருந்தாலும் இந்த படத்தின் மூலம் நல்ல இயக்குனர் என்ற அந்தஸ்தை தமிழ் சினிமா உலகில் பெற்றுவிட்டார். சினிமாவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாதவர் சினிமாவுக்குள் வந்தது எப்படி? என்பது பற்றி மனம் திறந்து பேசுகிறார்.
சின்ன வயசுலேயே மூளைக்குள் பதிஞ்ச விசயம்!
திகங்கண சூர்யவன்ஷி
ஒரு கணவன் இரு மனைவி - கிளுகிளுப்பான கிராமம்!
சட்டங்கள் ஒருபுறமும் சம்பிரதாயங்கள் மறுபுறமும் உள்ளன.
சோம்பல் அகற்றும் சோம்பு!
உயிர் காக்கும் உணவுகள் 34 தொடர்
தனியார் கையில் வனம்...தவிக்கப் போகும் இந்தியா!
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கடந்த வாரம் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்திருந்தது.
தமிழர்கள் தாமரையை தள்ளி வைப்பது ஏன்?
வட இந்தியாவில் வாகை சூடி, தென்னிந்தியாவில் கர்நாடகா வரைகளம் கண்டுவிட்ட பாஜக.
தமிழகத்தில் 8 வழிச்சாலை...பல லட்சம் கோடியாக லாபமடையும் தனியார்கள்!
ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம்சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டமும் மலை வளத்தை அழிப்பதே. இந்த திட்டத்துக்காக திருவண்ணாமலை மாவட் டத்தில் நம்பேடு, அ.பிஞ்சூர், சொரக் கொளத்தூர், அல்லியாளமங்கலம், முன்னூர் மங்கலம், அனந்தவாடி மற்றும் ராவந்தவாடி காப்புக்காடுகள் அழிக்கப்பட உள்ளன.
நமக்கு சோறு தான் முக்கியம்!-சோனாக்ஷி சின்ஹா
பழம் பெரும் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் ஹாட் பியூட்டி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'அகிரா' என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திலும் ஆக்ஷனில் பட்டையை கிளப்பினார். தன் தந்தையின் நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக தமிழில் 'லிங்கா' படத்தில் நடித்தார். லாக் டவுனில் வீட்டில் அடைந்திருந்த அவருடன் ஒரு அழகான சிட் சாட்.
ஆனி மாத ராசிபலன்
சுயமுன்னேற்ற வேலைகளை பதற்றம் இல்லாமல் சொந்த பொறுப்பு, யோசனையுடன் கவனிக்க வேண்டும்.
பாரம்பரிய மருத்துவத்துக்கு முட்டுக்கட்டை ஏன்?
சொந்த நாட்டு சரக்குக்கு என்றும் மதிப்பு குறைவுதான்.
பொன்மகள் வந்தாள் - விமர்சனம்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமிகளின் துயரமும், பெற்ற தாய் மீது பட்ட களங்கத்தை துடைக்க முற்படும் பெண்ணின் நீதி போராட்டமும் பொன்மகள் வந்தாள்.
நயன்தாராவுக்கு என் குரல் பொருத்தமாக இருக்கும்! ரவீனா ரவி
தமிழில் 'சாட்டை' படத்தின் மூலம் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமானவர் ரவீனா ரவி. 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
வில்லங்க வெப்சீரிஸ்...தணிக்கை வருமா?
மனிதர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே கலைப்படைப்புகள். தெருக்கூத்து. நாடகம் எனத்தொடங்கி. சினிமா வரை சென்ற தமிழர்கள். ஒரு கட்டத்தில் வீடு வரை வந்த சீரியல்களில் லயித்தனர். எளிதில் உணர்ச்சிவசப்படும் பெண்களை அந்த உணர்ச்சிகளாலேயே கட்டிப்போட சீரியல் இயக்குநர்கள் முயன்றார்கள்.
விஜயின் எனர்ஜி லெவல் ஜாஸ்தி! மாளவிகா மோகனன்
இந்த லாக் டவுனில் சோஷியல் மீடியாவில் தலை காட்டிய மாளவிகா மோகனிடம் அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட், படத்தில் நடித்த அனுபவம் என பல சுவாரஸ்யமான கேள்விகளை கேட்ட ரசிகர்களுக்கு மாளவிகா ஸ்வீட்டாக பதில் கொடுத்திருக்கிறார்.
மனம் கவர்ந்த சினிமா
திரில்லர் ஜானரில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் காட்சி. சப்தங்களின் தனித்தன்மையை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கின்றன. அதே சமயம் வித்தியாசமானகதைத் தேர்வும் அவசியமாகிறது. அதிலும் நிஜ சம்பவங்களை தழுவி எடுக்கப்படும் படங்களில் ஒரு வித உயிரோட்டம் இருக்கும். உண்மையைத் தேடி ஓடும் கதைக்களத்தில் பார்வையாளனே தன்னைகதையுடன் தொடர்புபடுத்திக் கொண்டு டிடக்டிவாக மாறும் வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில். சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் அஸ்வதாமா.
பயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு!
கொரோனா என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் இப்போது லோகஸ்ட் என்று உச்சரித்துக் கொண்டு இருக்கிறார்கள். கொரோனாவும் லோகஸ்டும் நடத்தும் இரட்டைத் தாக்குதலால் இந்தியா திணறுகிறது.
ஜீன்-2 ஒக்மர தபால் பெட்டி தினம்; காதலர்களை சேர்த்து வைக்கும் ஓக் மரம்!
விண்முகிலோடு கலந்துரையாடும் நெடிதுயர்ந்த ஓக் மரம் எழில் மிக்கது.
தென்னிந்தியாவின் கடைசி அரசா சிங்கம்பட்டி ஜமீன்!
இந்தியா சுதந்திரம் அடைந்து மக்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், முடிசூட்டப்பட்ட மன்னராக திகழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி. இவர் 89-வது வயதில் மே 25-ந் தேதி இயற்கை எய்தினார். இந்த சிங்கம்பட்டி ஜமீனை மையமாக வைத்து சினிமாபடங்களும் வெளிவந்துள்ளன.
ஆன்லைன் வகுப்பு...சாத்தியமாகுமா?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூயாய் உதவி திட்டத்துக்கு விளக்கம் கொடுத்த மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன். அதில் ஒரு திட்டமாக பிஎம் இ-வித்யா திட்டத்தை அறிவித்துள்ளார். பள்ளிக் கல்விக்கான தீக்ஷா என்னும் செயலி. 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பிரத்யேக டிவி சேனல்.
லைட் கவர்ச்சி தப்பில்லை!
'நம்ம வீட்டு பிள்ளை'யில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கவர்ச்சி ஏதும் காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக வந்து, காமெடியில் கலக்கிய அனு இமானுவேல், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்க த்தில் தனது பாதி முன்னழகு தெரியும்படி மேலாடையுடன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
நால்வர் கூட்டணி!
அலிபாபா ஜாக்மா-25
தனியாருக்கு தாரை வார்க்கப்படும் இந்தியா
தவிப்பில் மக்கள்!
மனம் கவர்ந்த சினிமா
சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (இந்தி)