CATEGORIES
இணையத்தை கலக்கும் நடிகை!
லாக் டவுனில் சினிமா பிரபலங்கள் சமையல் கலை, உடற்பயிற்சி என்று பிஸியாக இருக்கும் நேரத்தில் கூட தன் கவர்ச்சி சேவையில் கவனமாக இருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.
அந்நியர் கண்களை உறுத்தும் நம் மூலிகைகள் சுரங்கம்!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் மலையில் உள்ள குகையில் 11 நாட்களாகப் பதுங்கியிருந்த 35 வயது சீன இளைஞர் யங்ரூயி கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்ப்பரேட்டுக்கு அள்ளி கொடுத்து விட்டு மக்கள் நிதியில் கைவைத்த மோடி!
கொரோனா வைரஸ் பிரச்சினையை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.
மக்களுக்கு நம்பிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்!
'வைரஸ்' இருக்கார் ஆஷிக் அபு பேட்டி
மரத்துக்கு காயம்...மனிதனுக்கு பெருங்காயம்!
உயிர் காக்கும் உணவுகள் 31
கொரோனாவில் சிக்கி மீண்ட பாடகியின் கதை!
சீனாவில் தோன்றிய புதுவகை வைரசான கோவிட்-19, உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
மனம் கவர்ந்த சினிமா
வைரஸ் (மலையாளம்)
நிம்மதி பெருமூச்சு!
அலிபாபா ஜாக்மா -22
சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள்!
கட்டுப்படுத்தப்படுமா?
சமையல்
முட்டைக்கறி
வத்த குழம்பு
சுண்டக்காய்-1கப், வெந்தயம்-2ஸ்பூன், உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன், துவரம் பருப்பு-2 ஸ்பூன், மல்லி-2ஸ்பூன், மிளகு-1ஸ்பூன், பெருங்காயத்தூள்-1ஸ்பூன், மஞ்சள்தூள்-1 ஸ்பூன், வரமிளகாய்-4, புளி - எலுமிச்சை அளவு, சின்ன வெங்காயம்- 50 கிராம், வெல்லம் - 1ஸ்பூன், அரிசி- 1ஸ்பூன், கருவேப்பிலை- சிறிது, உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு.
சுங்கா பக்ரி
கொண்டைக்கடலை மாவு-1/2கப், நறுக்கிய வெங்காயம்-1/4கப், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்- தலா அரை ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தண்ணீர் உப்பு-தேவையான அளவு.
அட்டாக் செய்த சனாகான்!
சினிமா பிரபலங்கள் திடீர் காதலில் விழுவதும், பிரேக்-அப் ஆனால் சத்தம் போடாமல் நகர்ந்து விடுவதும் பாலிவுட்டில் சகஜமான விஷயம் தான்.
லாக் டவுன்...
என்ன செய்கிறார்கள் நடிகைகள்!
கழுத்து கருமையை போக்க...
ஒரு பௌலில் 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
நான் நம்பிக்கையான பொண்ணு!
அதிதி ராவ் ஹைதரி
ரஹ்மானை கடுப்பாக்கிய ரீமிக்ஸ்!
கொலையாய் கொல்லும் பிரபலங்கள்...!
கொரோனா...இந்தியா போகும் வழி எது?
கொரோனா வைரஸ் தாக்குதல் கொடூரமாகி வரும் இந்த இக்கட்டான சூழலில் மனித சமூகம் இரு நாடுகளை ஒப்பிட்டு பார்க்கிறது.
அரசியல்ல...இது சாதாரணமப்பா...
பிரதமர் மோடி நாட்டு மக்களை கைத் தட்டவும், விளக்கேற்றவும் கூறினார்.
வைரஸ்களை விரட்டும் தமிழர் வைத்திய முறைகள்!
உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்கும் அது வசிக்கும் பகுதியிலேயே அவற்றுக்கேற்ற உணவும், மருந்தும் கிடைக்கும் என்பது பொது நியதி.
வீட்டில் அம்மாவின் வாசனை!-ஜான்வி பீலிங்ஸ்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தடக்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ஜான்வி, அம்மாவின் வாச னையை உணர்வதாக பீலிங்ஸ் கூட்டியிருக்கிறார்.
வாழைப்பழ பக்கோடா!
வாழைப்பழ பக்கோடா!
லைட்டை அணைக்க சொன்ன மோடி?
கொரோனா, விலைவாசி உயர்வு...
மீராவின் இணைய அலப்பறை!
தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கு தன் பெயரை வைக்கிறார்கள் என்று அலப்பறை கூட்டியுள்ளார் பிக் பாஸ் மீரா மிதுன்.
பேஷியல்
அழகோ அழகு!
பேமிலி டைம்!
புதிதாக டுவிட்டர் கணக்கை ஆரம்பித்திருக்கிறார் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
பிகினியில் விழிப்புணர்வு!
பிகினி போட்டோ போட்டு விழிப்புணர்வு கருத்து சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கிறார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா.
பாகற்காய் பக்கோடா
பாகற்காய் பக்கோடா
தனிமை எனக்கு புதிதல்ல!-ஸ்ருதிஹாசன்
கொரோனோ வைரஸ், மக்களை போலவே பிரபலங்களையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
செயற்கை விலையேற்றம்...கட்டுப்படுத்துவது யார்?
உலக பொருளாதாரத்தையே பதம் பார்க்கும் கொரோனா உள்ளூர் பொருளாதாரத்தை சும்மா விடுமா? கடந்த இரு வாரங்களாக செயற்கையாக ஏற்றப்பட்ட விலைவாசியால், இல்லவாசியாக உறைந்துபோன நம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டனர்.