CATEGORIES
நடனம், பாட்டு பாடுவது எனக்கு கைவந்த கலை! -ரோஜா சீரியல் காவ்ய வர்ஷினி
'ரோஜா' தொடரில் யசோதா கேரக்டரில் நடித்து வருபவர், காவ்ய வர்ஷினி.
வீர பெண் துறவி!
ஆண்டாள், கண்ணனையே தன் கணவராக ஏற்று துதிபாடியவள்!
நடனக் கலைக்கு, நடன அமைப்பும் ஒரு சிறப்பம்சம்: கலைமாமணி அனிதா குஹா
'பரதாஞ்சலி' என்ற நாட்டியக்குழு அமைப்பின் நிறுவனர் திருமதி அனிதா குஹா.
விமலன் அருளிய விசாகன்..
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ...
வீட்டில் அதிர்ஷ்டம் தரும் ஒலிகள்!
வீட்டில் இருப்பவர்களின் மகிழ்ச்சி நல்ல ஒலி அலைகளால் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது.
ஒரு குடம் அதிசயம்!
பீர்பால் அறிவாற்றலும், புத்தி கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும் தமது அறிவுத் திறமையால் சமாளித்து விடுவார் என்று கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.
கலவரங்கள், கட்சிகள், காய் நகர்த்தல்கள்!
இனிய தோழர், நலம்தானே? பற்றி எரியும் பல பிரச்னைகள் நாடு முழுவதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
குழந்தைகளின் மனநலம் பராமரிப்போம்!
குழந்தை என்றால் களிமண் அல்ல, நீங்கள் விரும்பிய விதத்தில் வடிவமைத்துக் கொள்வதற்கு.
ராகு-கேது தோஷம் போக்கும் திருமுட்டம் திருநாகேஸ்வரர்!!
மனிதப் பிறவி எடுத்த அனைவரின் இன்ப துன்பங்களுக்கு அவர்களின் கர்மவினையே காரணமாகிறது.
நரசிம்மருக்கு பிடித்த பானம்!
விஷ்ணுவின் நாலாவது அவதாரம். சிங்கத் தலை மனித உடல், சிங்க கை நகங்கள் என வித்தியாசமான உருவம். வைஷ்ணவர்களில் பலர், நரசிம்மரே முதன்மை தெய்வம் என்கின்றனர்.
மனதைக் கவரும், ஐதராபாத்!
-முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
வெள்ளித் திரையில் தேசிய விருது வாங்க வேண்டும்
தாலாட்டு தொடரில் கிருஷ்ணவேணி கேரக்டரில் நடித்து வரும் கற்பகவள்ளி, சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.
குரு, பயிற்சி, முயற்சி மூன்றும் இசைக்கு முக்கியம்!
கர்நாடக சங்கீதத்தின் பல்வேறு அருமையான வகைகளை தன்னம்பிக்கையுடன் சலிப்பின்றி உற்சாகத்துடன் பாடுபவரும்; இசை மும்மூர்த்திகளில், குறிப்பாக முத்துஸ்வாமி தீட்சிதர்கிருதிகளின் மீது பேரார்வம் கொண்டவரும்; கர்நாடக இசை மேதை டி.எம்.கிருஷ்ணாவின் மூத்த சிஷ்யரும் ; மல்டி நேஷனல் கம்பெனியில் பணிபுரிந்து வருபவரும்; குருகுஹாம்ரதம்' எனும் அறக் கட்டளையின் நிறுவனருமான கர்நாடக இசைக் கலைஞர் ஜி.ரவிகிரண், 'பெண்மணிக்காக' மனம் உவந்து அளித்த பேட்டி:
முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா!
கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளிகையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்...
வெயிலும், நிழுலும்!
அன்று சக்கரவர்த்தி அக்பர் ஏதோ காரணத்தால் காலையிலிருந்தே எரிச்சலுடன் இருந்தார்.
நினைவாற்றலை பெருக்கும் கதை புத்தகங்கள்!
புனைவு கதை அல்லாத புத்தகங்கள் அறிவு, தகவல்களின் சிறந்த ஆதாரமாக உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தாழ்வென்றும் உயர்வென்றும்!
இனிய தோழர், நலம்தானே?
சுறு சுறுப்பினை தரும் சுண்டைக்காய்!
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது.
ஆஸ்துமா கொடிய நோய் அல்ல!
உயிர் வாழ்வதின் அடையாளமே மூச்சு விடுதல் தான். மூச்சு விடவே கடும் திணறல் ஏற்படுகிறதெனில், நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? இது என்னிடம் ஒரு நோயாளி கேட்ட கேள்வி.
கோடையை சமாளிக்க...
வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது வியர்வை, தாகம், உடல் சோர்வு என பலபிரச்சனைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள என்ன செய்யலாம் ?
தாழம்பூவே கண்ணுறங்கு!
\"எக்ஸ்க்யுஸ்மீ மேம்\" மென்மையாக கதவைத் தட்டிவிட்டு தள்ளித் திறந்துக் கொண்டு உள்ளே நின்றவளை ஏறிட்டாள் வந்து சிவசங்கரி.
நடிப்பில் சாதிக்க ஆசை! - அஞ்சலி
'பிரியமான தோழி' தொடரில் ஹீரோயின் தங்கையாக நடித்து வருபவர் கீர்த்தி. கேரள மாநிலம் காலிகட்டைச் சேர்ந்தவர்.
வியர்க்குருவை விரட்ட வெள்ளரி!
ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், வெயிலினால் தற்போது கொளுத்தும் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் பெரும்பாலானவர்கள் வியர்க்குறு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பெண் விமானி!
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்விமானி பெங்களூருக்கு 17 மணி நேரம் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.
சன்மானம்!
படபடவென்று மழை நிற்காமல் பெய்து கொண்டிருக்கையில் வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. யாரோ உள்ளே நுழைந்த சந்தடி கேட்டு இருவரும் திடுக்கிட்டனர்.
குழந்தைக்களுக்கான விளையாட்டுகள்!
குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை அடைவதற்குள் 90 சதவீத அளவுக்கு மூளை வளர்ச்சி பெற்றுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனதைக் கவரும் ஐதராபாத்!
கல்லிலே மண்ணிலே மனிதன் எத்தனைக் கலைவண்ணம் படைத்தாலும் இந்தப் பரந்த உலகத்தைச் சுற்றி வரும் போது மனிதனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது.
அமைதி தவழும் சிகரம்!
ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் உள்ளது 1350 மீட்டர் உயரம் கொண்டது பரஸ்நாத் பர்வதம்! ஜெயினர்களின் முக்கியமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று. இதற்கு ஜைனர்கள் சுமத்சிகார் என பெயர் சூட்டியுள்ளனர்.
கஞ்சிரா வாசிப்பில் கவனம் முக்கியம்! - கஞ்சிரா கலைஞர் விதூஷி பி.ஆர்.லதா
பாரத ரத்னா விதூஷி டாக்டர் எம்.எஸ். அம்மாவின் இசை நிகழ்வில் அவருடன் இணைந்து கஞ்சிரா வாசித்தவரும், \"ஏ\" கிரேட் மகளிர் ஆர்ட்டிஸ்டாக திகழ்பவரும், அமைதியாகவும், அருமையாகவும் புன்முறுவலுடன் இருப்பவருமாகிய கஞ்சிரா கலைஞர் விதூஷி திருமதி பி.ஆர்.லதா, பெண்மணிக்காக மனமகிழ்ந்து பேட்டி அளித்தார். தனது இசைப் பயணத்தை ஞாபகப்படுத்தி சுவையாக சொல்லத் தொடங்கினார்.
பலன் தரும் பங்குனி உத்திரம்!
வாராய் வசந்தமே, வார்த்தை சில கேட்பேன்... என்று கவிஞனாக வண்ண வண்ண பூக்களுடன் வசந்த காலத்தை வரவேற்கிறது பங்குனி மாதம்!