CATEGORIES
![நீலக்கடல் மின்னும் இராமேஸ்வரம் நீலக்கடல் மின்னும் இராமேஸ்வரம்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/-73KBSaE1580985141454/crp_1581072728.jpg)
நீலக்கடல் மின்னும் இராமேஸ்வரம்
சுற்றுலா செல்லும் இடம் என்றால் கோவில்களை ஆட்கொண்ட இடங்களே பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இராமேஸ்வரம். கடலையும் கடல்சார் இடங்களையம் விவரிக்கிறார் ஆ.வீ.முத்துப்பாண்டி.
![முகத்தில் வளரும் முடிகளை அகற்றும் டிப்ஸ் முகத்தில் வளரும் முடிகளை அகற்றும் டிப்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/0laTT0dN1580990680906/crp_1581072070.jpg)
முகத்தில் வளரும் முடிகளை அகற்றும் டிப்ஸ்
உங்கள் முகத்தில் வளரும் முடி, உங்கள் அழகைக் கெடுப்பதாக நினைக்கிறீர்களா அல்லது அதை நினைத்து வெட்கப்படுகிறீர்களா? வீட்டிலேயே அவற்றை அகற்றுவதற்குப் பின்வரும் வழிமுறையை நீங்கள் பின்பற்றி மகிழலாம்
![லைஃப்ஸ்டைல் பிராண்ட் லைஃப்ஸ்டைல் பிராண்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/B9csESk_1580991464080/crp_1581072072.jpg)
லைஃப்ஸ்டைல் பிராண்ட்
பாரம்பரிய மற்றும் மேற்கத்திய பாணிகளை ஒன்றாக இணைக்கும் புதிய லைஃப்ஸ்டைல் பிராண்டை அறிமுகப்படுத்துகிறோம், என்கிறார் ரூமன் பெய்க்
![மருத்துவ ரெசிபி மருத்துவ ரெசிபி](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/150KWRcG1580983674916/crp_1581072069.jpg)
மருத்துவ ரெசிபி
உணவே மருந்து என்கிற கால சூழ்நிலையில் நாம் உண்ணும் உணவில் இருக்கும் மருத்துவ குறிப்புகளுடன் ரெசிபி தயாரித்து தருகிறார்,
![பசலைக்கீரை மக்ரோனி பசலைக்கீரை மக்ரோனி](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/bHsKEvMY1580984191571/crp_1581072068.jpg)
பசலைக்கீரை மக்ரோனி
ஓவ்வொரு நாளும் இரவு என்ன உணவு தயாரிப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு மிக பெரிய கேள்வி.
![நவரச நாயகி நவரச நாயகி](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/SMyJUsME1580987553584/crp_1581072063.jpg)
நவரச நாயகி
பெண்களின் கனவுகளை நிஜமாக்க வருகிறது கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான மேடை. உலகில் முதல்முறையாக மகளிர் மட்டுமே பங்கேற்கும் மாபெரும் கேம்ஷோ 'கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகை ராதிகா சரத்குமார்.
![க்யூட்டிகிள் எண்ணெய் பயன்படுத்தி ஸ்டைலான நகங்களைப் பெற்றிடுங்கள் க்யூட்டிகிள் எண்ணெய் பயன்படுத்தி ஸ்டைலான நகங்களைப் பெற்றிடுங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/U2VFofyT1580990460394/crp_1581069598.jpg)
க்யூட்டிகிள் எண்ணெய் பயன்படுத்தி ஸ்டைலான நகங்களைப் பெற்றிடுங்கள்
நகங்களில் உள்ள க்யூட்டிகிள் (நகமும் விரலும் இணையும் பகுதி) எளிதாக உலர்ந்து, தோலுரிந்து எரிச்சலான உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு பலவீனமானது. ஆரோக்கியமான நகங்களைப் பெற, இப்பகுதியை நன்கு பராமரிக்க வேண்டும்.
![திருமணம் முடிந்ததும் பயன்படுத்தப்படும் மேக்அப் ரிமூவர்கள்! திருமணம் முடிந்ததும் பயன்படுத்தப்படும் மேக்அப் ரிமூவர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/NNA5oyWU1580990273573/crp_1581069607.jpg)
திருமணம் முடிந்ததும் பயன்படுத்தப்படும் மேக்அப் ரிமூவர்கள்!
திருமணத்திற்குப் பின்பு மணமகள் பயன்படுத்தும் இயற்கையான மேக்அப் ரிமூவர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
![காட்சியும் ரசனையும் காட்சியும் ரசனையும்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/F0Tasm9r1580992036179/crp_1581069597.jpg)
காட்சியும் ரசனையும்
புதுமையான தொலைக்காட்சி தொடர் மற்றும் கலாச்சார நாடகங்களை தொகுத்து வழங்குகிறார்
![வல்லுநர் சமையல் வல்லுநர் சமையல்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/D99vsiDD1580984618326/crp_1581072074.jpg)
வல்லுநர் சமையல்
வலைப்பதிவில் அசத்திக்கொண்டிருக்கும் ஃபுட் பிளாக்கர்ஸ், தங்களின் பிரத்யேக ரெசிபிகளை பகிர்ந்துகொள்கின்றனர். இம்முறை இரண்டு ரெசிபிகளை வழங்கியிருக்கிறார் ஏஞ்சல் ஜவஹர்
![விருது மங்கையர்-கீர்த்தி சுரேஷ் விருது மங்கையர்-கீர்த்தி சுரேஷ்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/83C6Zlun1580982681299/crp_1581072075.jpg)
விருது மங்கையர்-கீர்த்தி சுரேஷ்
ஆடை, ஃபேஷன் ஸ்டைல் மற்றும் மேக்கப்பை வைத்து மட்டுமே பெண்ணின் ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை.
![ஷக்தி ஷேஷாத்ரி எனும் நான் ஷக்தி ஷேஷாத்ரி எனும் நான்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/LV1dK-7F1580987076421/crp_1581072076.jpg)
ஷக்தி ஷேஷாத்ரி எனும் நான்
கௌதம் மேனனின் படைப்பில் உருவான குவீன் வெப் சீரீஸில் சக்தி ஷேஷாத்ரியாக தனது பவர்ஃபுல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை அஞ்சனா ஜெயபிரகாஷ், இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்து கொள்கிறார்
![ஹனிமூனுக்கு பிறகும் காதலை காக்க 5 வழிகள் ஹனிமூனுக்கு பிறகும் காதலை காக்க 5 வழிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/IMv8u_Sz1580988382755/crp_1581072078.jpg)
ஹனிமூனுக்கு பிறகும் காதலை காக்க 5 வழிகள்
ஊழையும் உட்பக்கம் காண்பர் என்கிற வள்ளுவர் வரிகளுக்கு ஏற்ப காதலர்கள் தங்களை மாற்றிக்கொள்வது எப்படி? என்பதற்கான டிப்ஸ்!
![திடீர் தனிமையை சமாளிப்பது எவ்வாறு? திடீர் தனிமையை சமாளிப்பது எவ்வாறு?](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/HyNcOUna1580988223076/crp_1581069605.jpg)
திடீர் தனிமையை சமாளிப்பது எவ்வாறு?
உங்கள் காதல் வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் மனதைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக கடந்து செல்லுங்கள்.
![நீயா நானா ஆஷா கௌடா - நந்தா நீயா நானா ஆஷா கௌடா - நந்தா](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/uJ5CJtvq1580983247135/crp_1581072066.jpg)
நீயா நானா ஆஷா கௌடா - நந்தா
போட்டா போட்டி போட்டு வரும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை நெடுந்தொடரின் இந்த 'ரீல் ஜோடி ' தங்களின் சீரியலில் இருக்கும் அடிதடியான கெமிஸ்ட்ரி பற்றி இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். சைக்கிள் கேப்பில் நந்தா அவரின் மனைவி சாந்தினி பற்றியும் பேசியுள்ளார்.
![தவறான பணியாளர்களை சமாளிப்பது எப்படி? தவறான பணியாளர்களை சமாளிப்பது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/0cd4EG711580988619900/crp_1581069600.jpg)
தவறான பணியாளர்களை சமாளிப்பது எப்படி?
ஒரு நிறுவனத்தில் தன் அருகாமையில் பணியாற்றும் பணியாளர்களால் வரும் சிக்கல்களுக்கு தீர்வு தரும் ஆலோசனைகள்
![தாயின் அரவணைப்பு தாயின் அரவணைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/q8whyQ531580991002294/crp_1581069604.jpg)
தாயின் அரவணைப்பு
குறைப் பிரசவம், எடை குறைவான குழந்தைக்கு, தாயின் அரவணைப்பு சிகிச்சை எவ்வாறு உதவுகிறது என்று டாக்டர் கார்த்திக் பாலசுப்ரமணியன் (ஆலோசகர், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தைகள் நலன், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட், கோவை) கயல்விழி அறிவாளனிடம் கூறுகிறார்
![நான், இடதுசாரி சிந்தனையாளன் நான், இடதுசாரி சிந்தனையாளன்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/Kq1Zp7MG1580987798216/crp_1581072065.jpg)
நான், இடதுசாரி சிந்தனையாளன்
'பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து, தனது நீலம் புரடெக்ஷன் சார்பாக பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் இரண்டாவது படம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. அதை எழுதி, இயக்கியிருக்கிறார், அதியன் ஆதிரை.
![கழுவாய் கழுவாய்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/IEHC0cAz1580985662353/crp_1581069596.jpg)
கழுவாய்
ஆண் பெண்ணுக்கான ஆசைகளையும் அபிலாஷைகளையும் கண்முன் நிறுத்தி, இதயத்தை கணக்க செய்கிறார்
![இந்த மாதத்தின் ஹீரோ...ஐ.டி ஆளுமை இந்த மாதத்தின் ஹீரோ...ஐ.டி ஆளுமை](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/eLFT_6bi1580986392793/crp_1581069592.jpg)
இந்த மாதத்தின் ஹீரோ...ஐ.டி ஆளுமை
சர்வதேச நிறுவனத்தில் தன்னுடைய ஆளுமையின் பங்களிப்பை செலுத்தி, பல விருதுகளை வென்றெடுத்தவர், உமாஸ்ரீ ரகுநாத் .
![ஐ லவ் யூ அத்தான் சுஜா வருணீ- ஷிவகுமார் ஐ லவ் யூ அத்தான் சுஜா வருணீ- ஷிவகுமார்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/oy7KCUCB1580982984759/crp_1581069595.jpg)
ஐ லவ் யூ அத்தான் சுஜா வருணீ- ஷிவகுமார்
சுஜா வருணீ ஷிவகுமார் ஜோடியின் காதல், திருமணம், குழந்தை பிறப்பு என்று எல்லா ஸ்பெஷல் தருணங்களிலும் இவர் சொன்ன வார்த்தைகள். இந்த கியூட்டான 'ரியல் ஜோடி யின் காதல் கதையை கயல்விழி அறிவாளனோடு பகிர்ந்துகொள்கிறார், சுஜாவருணீ.
![இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டை](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/Bj18X-ak1580984846778/crp_1581069593.jpg)
இலவங்கப்பட்டை
நறுமணப் பொருள்களில் தனித்துவமானது. சருமத்திற்கும் பளபளப்பை தரும் மசாலாப் பொருள்களில் இதுவும் ஒன்று
![ஆண் நிலா ஆண் நிலா](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/rV87ajYZ1580985845348/crp_1581069590.jpg)
ஆண் நிலா
பிள்ளைப் பருவ அன்பு எந்தத் தோற்றத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் என்கிற அற்புதமான உளவியலை விவரிக்கிறார் ரூபிலா மோகன்
!['ஹைக்கிங்' செல்ல தகுதியைப் பெறுவது எப்படி 'ஹைக்கிங்' செல்ல தகுதியைப் பெறுவது எப்படி](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/0sAbGXL-1580991210721/crp_1581069587.jpg)
'ஹைக்கிங்' செல்ல தகுதியைப் பெறுவது எப்படி
நீங்கள் மலையேற்றம் அல்லது நீண்ட தூர ஹைக்கிங் செல்வதற்கான ஆலோசனைகள்
![ஃபெமினா சூப்பர் மகள் விருதுகள் ஃபெமினா சூப்பர் மகள் விருதுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/398/410430/EeOW2Qk11580987336934/crp_1581069588.jpg)
ஃபெமினா சூப்பர் மகள் விருதுகள்
ஃபெமினா சூப்பர் மகள் விருதுகள் 2019 இல் சென்னையைச் சேர்ந்த பெண் சாதனையாளர்கள் தங்கள் பெற்றோருக்கு 'சூப்பர் மகள் விருது' களைப் வழங்கி சிறப்பித்தனர்.
![ஹோலா சென்னை! ஹோலா சென்னை!](https://reseuro.magzter.com/100x125/articles/398/388374/9hJy-q7K1578986147041/crp_1579005971.jpg)
ஹோலா சென்னை!
டாக்கோ பெல்
![மணப்பெண்ணுக்கான மழை & குளிர்காலம் அழகு குறிப்புகள் மணப்பெண்ணுக்கான மழை & குளிர்காலம் அழகு குறிப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/398/388374/sYqRrGqC1578993053388/crp_1579005970.jpg)
மணப்பெண்ணுக்கான மழை & குளிர்காலம் அழகு குறிப்புகள்
மழை & குளிர் காலங்களில் சருமப் பராமரிப்புக்கு அதீத கவனம் செலுத்தவேண்டும். எனவே, ஈரப்பதமான சருமத்தை பாதுகாப்பதற்கான வழிகாட்டிதான் இந்தக் கட்டுரை.
![பேஸ்டல் நிறங்களில் அழகு பேஸ்டல் நிறங்களில் அழகு](https://reseuro.magzter.com/100x125/articles/398/388374/WOZi6K_s1578994946158/crp_1579005974.jpg)
பேஸ்டல் நிறங்களில் அழகு
லேக்மே ஃபேஷன் வீக்கில், முதல் முறையாக கலந்து கொண்ட பந்தனா நரூலா, தனது பயணத்தைப் பற்றியும், மற்றவர்கள் தங்கள் இலக்குகளை எப்படி அறியலாம்? என்பதைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
![பழமையின் புத்தாக்கம் பழமையின் புத்தாக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/398/388374/adGLMp5Y1578985946752/crp_1579005966.jpg)
பழமையின் புத்தாக்கம்
சென்னையின் அற்புதமான உணவுப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னையின் அடையாளமாக நல்ல உணவுகளை தனித்தன்மையுடன் எம்.கே.சி உணவகம் வழங்கி வருகிறது
![லிங்க்ட் இன் புரொஃபலை மெருகேற்றுவதற்கான வழிகள் லிங்க்ட் இன் புரொஃபலை மெருகேற்றுவதற்கான வழிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/398/388374/DZck_ptv1578992721502/crp_1579005977.jpg)
லிங்க்ட் இன் புரொஃபலை மெருகேற்றுவதற்கான வழிகள்
உங்கள் புரொஃபலை மெருகேற்றுவதற்கான வழிகரை தேடுங்கள். குறிப்பாக, உங்கள் ஒளிப்படத்தை பிரஷ்ஜாகவும் அழகாகவம் பதிவு செய்யுங்கள். இது உங்களுக்கு வேலை தர உதவுவதற்கான டிப்ஸ்