CATEGORIES
ஒரு கடிதம் வந்தது!
பிரியா அவளுடைய பாட்டிக்கு வீட்டில் உதவி செய்து கொண்டிருந்தாள். அவர்கள் விடியல் காலையிலே தொடங்கி விட்டனார். மாலை நேரம் அனைத்து சுத்தம் செய்யப்பட்டு பழைய நாளிதழ்கள் எல்லாம் அடுக்கப்பட்டு விட்டது.
மார்ட்டி மற்றும் மிதிவண்டி!
கடந்த சில நாட்களாகவே பள்ளி மணி அடித்தவுடன் மார்ட்டி குரங்கு வீட்டிற்கு விரைந்து மதிய உணவை உண்ணும். "அப்பா, எனக்கு பசிக்கிறது" என்று கூறும்.
அவசரப்பட்ட அரசன்!
அரசர் ருத்ரநாத் தனது அரண்மனையில் அமர்ந்திருந்தார். அப்போது இரண்டு மனிதர்கள் சண்டையிட்டு கொண்டே வந்து அரசர் முன் நின்று தலை வணங்கினர்.
मेकअप
पिहू दीवार के पास खड़ी हो गई, लेकिन मां बहुत नाराज थीं, पिहू ने लिपस्टिक का गलत इस्तेमाल किया था और यह कोई पहली बार नहीं किया था. मां की मेकअप किट पर हमेशा पिहू की नजर रहती थी. यदि मां ने किट खुली छोड़ दी तो जो कुछ भी पिहू के हाथ लगता वह उसे खत्म कर देती. चाहे वह आई लाइनर हो या फिर लिपस्टिक. 5 साल की बच्ची मेकअप की विशेषज्ञ थी.
जपी और साइकिल
पिछले कुछ दिनों से स्कूल की घंटी जैसे ही दिन खत्म होने की घोषणा करती, जंपी बंदर दौड़ता हुआ घर पर आता और अपना खाना खाता. 'डैड, मुझे भूख लगी है," वह कहता.
चिट्ठी आई है
प्रियांशी घर की साफसफाई में अपनी नानीजी की मदद कर रही थी. आज सुबह से ही सारे घर की पुरानी चीजों से धूल हटाई जा रही थी, इधरउधर पड़े अखबार और कागज इकट्ठा किए जा रहे थे.
ऐसी गलती न करना
देवांश ने अपना मोबाइल उठाया और मैसेज खोला, 'फिर पढ़ना शुरू किया :
தலைவன்
மாணிக்கம் கதை கேட்க தோட்டத்திற்குள் நுழையும் போதே செல்வமும், மல்லிகாவும் அங்கே இருந்தனர். வேகவேகமாக வந்த மாணிக்கம் தன் கையிலிருந்த காகிதப் பையை நீட்டி "இந்தாங்க.... இனிப்பு " என்றான்.
அனிமேஷனில் வந்தார் பெரியார் தாத்தா
என்றென்றைக்கும் புதுப்புது தேடல்களோடு நாளும் புதுப்புதுக் கனவுகளோடு பயணம் செய்பவர்கள் குழந்தைகள். அவர்கள் உலகில் தேடல்களும் அவற்றை அடையும் வழியாக கேள்விகளுமே நிறைந்திருக்கின்றன.
திருத்தம் தான் தேவை, முடிவு அல்ல!
பிஞ்சுகளே...பிஞ்சுகளே...
ஊ.ஊ..விழிக்கும் முகராசிக்கு ஏற்ப நல்லது கெட்டது நடக்குமா?
இரவு உறக்கத்திற்குப் பின் விடிந்து விழிக்கும் போது யார் முகத்தில் முதலில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அன்றைக்கு நல்லதும் கெட்டதும் நடக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது.
Why I like PERIYAR THATHA?
Hello friends!! My name is Iniya and I like superheroes a lot. They save the world from bad people doing wrong things; establish justice and order; and help poor people.
லண்டன் போலாமா பேருந்தில்?
அன்புப் பிஞ்சுகளே.... சாலை வழியாக சாகசப் பயணம் போலாமா? மலையேறுதல், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என்று நிறைய சாகசச் செயல்கள் (Adventures) கேள்விப்பட்டு இருப்பீங்க. சாலைவழிப் பேருந்து பயணத்தில் சாகசம் இருக்க முடியுமா?
விமானத்தில் ஒரு வீராங்கனை
இந்தியாவில் ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படும் நாள் செப்டம்பர் 5 என்பது நமக்குத் தெரியும். அதே நாளில் ஓர் இளம் வீரப் பெண்மணியின் நினைவுகளும் வருகிறது.
யானைக்கு விருந்து
கதை கேளு... கதை கேளு...
பறவைகள் செய்த இயற்கை விவசாயம்
எப்பவுமே சந்தோச ஒலி நிறைந்திருக்கும் மகிழவனம் அன்றைய தினம் ரொம்ப அமைதியாக, வெறிச்சோடிக் காணப்பட்டது. அங்கு வாழும் பறவைகளும், விலங்குகளும் எப்பவுமே ஒற்றுமையா, மகிழ்ச்சியா வாழ்வதால் அந்த வனத்திற்கு மகிழவனம் என்று பெயர் வந்தது. ஆனா இன்னைக்கு எல்லா விலங்குகளும், பறவைகளும் ரொம்பவும் சோகமாக இருந்தன, இதனால் அங்கிருந்த மரங்களும், செடிகளும் சோகமாகிவிட்டன.
மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் சளி, காய்ச்சல் வருமா?
வைரஸ் கிருமியால் பாலூட்டிகளுக்கு சளியும் காய்ச்சலும் ஏற்படுகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய், பூனையிலிருந்து அனைத்துப் பாலூட்டிகளும் காய்ச்சலுக்கு உள்ளாகின்றன.
கூகுளின் அக்காவும் குறளமுதனும்
குறளமுதா, கழுத்து வலிக்கவில்லையா?'...
குழந்தைகளைக் கொண்டாடிய தாத்தா வாழ்க!
பிஞ்சுகளே... பிஞ்சுகளே...
கனவுகள் பலிக்குமா?
உறங்கும் போது கனவுகள் வருவது இயற்கை. கனவுகள் பலவிதங்களில் வரும் வயதுக்கு, ஏற்ப கனவுகள் மாறுபடும்.
கனவு
தோட்டத்தில் கதை சொல்ல கோமாளி மாமா வரும் விடுமுறை நாள். முதல் ஆளாக வந்திருந்தாள் மல்லிகா. மாணிக்கமும், செல்வமும் சற்றுநேரத்தில் அங்கு வந்தனர்.
"இரண்டாம் உலகப் போரின் உளவாளி"...இந்திய வம்சாவளி பெண்ணுக்கு லண்டனில் நினைவுத்தகடு!
லண்டனின் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று புளூ பிளேக் எனப்படும் நீலத்தகடுகள் திட்டம் மூலமாக முக்கியமான கட்டடங்களை சிறப்பு செய்துவருகிறது. இப்போது முதல் முறையாக இரண்டாம் உலப்போரில் உளவாளியாக இருந்த இந்திய வம்சாவளிப்பெண் நூர் இனாயத் கான் இந்த நினைவுத்தகடுகளைப் பெறுகிறார்.
कैग्गी को सबक
कैग्गी कंगारू चंपकवन में किराने की दुकान चलाता था. वह लालची और चतुर दुकानदार था.
बरगद का पेड़ और नदी
सुंदरवन से हो कर ताजे पानी की एक नदी बहती थी. नदी का पानी बहुत मीठा और ताजा था. सब जानवर उसी नदी का पानी पीते थे.
हां मैं कर सकता हूं
"मुझे नहीं लगता कि मैं यह कर सकता हूं, ' 'डोडो गधा जोर से चिल्लाया. जंपी बंदर अपने शाम की झपकी से जाग गया और शिकायत करते हुए बोला, “अरे डोडो, तुम ने मुझे जगा दिया."
मिशि ने की पेड़ों की देखभाल
मिशि 5 साल पहले जब एक नई कालोनी में अपने परिवार के साथ रहने आई थी, तो वह इलाका काफी हराभरा था. चारों तरफ बड़ेबड़े नीम और शीशम के पेड़ थे, लेकिन पिछले दो वर्ष में जब कालोनी में नए घर बनाए जा रहे थे, तो एकएक कर सारे पेड़ काटे गए.
लौट आईं खुशियां
"ले बेटा, केक का टुकड़ा खा ले, बहुत स्वादिष्ट है मोनू,” खुशी बिल्ली अपने मुंह में दबा कर केक का टुकड़ा बेटे मोनू के लिए ले कर आई.
हुनर बोलता है
राहुल और रियान अपने पेरेंट्स के साथ एक छोटे से शहर में रहते थे. बड़ा भाई राहुल शहर के एक नामी स्कूल में चौथी कक्षा में पढ़ता था जबकि 7 वर्षीय रियान एक स्पैशल स्कूल में पढ़ता था.
நாம் மற்றும் அவை
கோப் நில அணில் தனது புது உணவுகளை பதுக்க தேவையில்லை, தன் இரையை தேடுவதே அதன் வேலை. அவை தண்ணீர் குடிப்பதற்கான தேவையும் இல்லை. அவை தான் சாப்பிடும் உணவில் இருந்தே அதற்கான தண்ணீர் சத்து கிடைத்து விடும்
தவறுகள்!
வருடாந்திர தேர்வுகள் ஒரு மூலையில் இருந்தன. தியா தனது படிப்பை பற்றி கவலைப்பட தொடங்கினாள். ஒரு நாள் அவள் பள்ளியிலிருந்து திரும்பி வந்து “மம்மி தயவு செய்து தினமும் ஒரு மணி நேரம் எனக்கு பாடம் சொல்லி தருவீர்களா?” என்றாள். தியா தன்னிடம் உதவி கேட்பதை கேட்டு ஷைலஜா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.