ஒரு இசை திருப்பம்
Champak - Tamil|August 2024
என்னுடைய புதிய பள்ளியில் முதல் நாள் ஆண்டு பாட்டு போட்டி பற்றி அறிவிக்கப்பட்டது.
சோனியா
ஒரு இசை திருப்பம்

என்னுடைய பழைய பள்ளியில் சிறிய குழந்தைகள் நர்சரி ரைம்களை பாடுவார்கள். என்னுடைய நர்சரி ரைம் போட்டியில் நான்தான் எப்போதும் முதல் பரிசு பெறுவேன்.

ஆனால் அதெல்லாம் முதல் வகுப்பு முன்பு ஏற்பட்டது.

என்னுடைய புதிய பள்ளி பெரியதாகவும் சுத்தம் இருந்ததாகவும் இருந்தது. எங்களுக்கு மியூசிக் டீச்சரும் இருந்தார். அவர் பெயர் ராதிகா. அவர் இந்திய இசையை கற்றுக் கொடுத்தார்.

அது எனக்கு பிடித்தமானதாக இல்லை. எனக்கு பேண்ட் இசைக்க பிடிக்கும். பெரியவளாக வளர்ந்த பிறகு நான் ஒரு பாப்ஸ்டார் ஆக விரும்பினேன். இசை போட்டியில் நான் ஒரு திரைப்பட பாடலை பாட திட்டமிட்டிருந்தேன். ஆனால் என்னுடைய சொந்த விருப்பமான பாப் அதை மாற்றி விட்டது. என்னுடைய விருப்பத்தில் நான் பெருமையாக உணர்ந்தேன்.

மேடையில் நான் தடுமாறுவேன் என்று எனக்குத் தெரியும். என்னுடைய புதிய பள்ளி மற்றும் பக்கத்து வீட்டாருக்கு ஏற்றார் போல் என்னை மாற்றிக் கொண்டேன். என்னுடைய இந்த இடத்திற்கு என் அப்பா வேலையை மாற்றிக் கொண்டு நாங்கள் இந்த இடத்திற்கு குடிவந்தோம்.

ஒரு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்தோம். இங்கு எப்போதும் அமைதியாக இருக்கும். இங்கு அதிக முதிய ஜோடிகள் இருப்பதால் அமைதியாக இருக்கிறது என்று அம்மா கூறினார்.

ஆனால் ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்த அமைதி குறைந்தது.

என்னுடைய காதுகளில் இசைக் குறிப்புக்கள் ஒலித்தன. ச ரி க ம பத நிச.... சரிகமபதநிச.... முதலில் நான் கனவு காண்பதாக எண்ணினேன், ஏனெனில் நான் தூங்கிக் கொண்டே இருந்தேன். நான் கண்களைத் திறந்த போது சூரிய கதிர்கள் ஜன்னல் வழியாக வந்தன. அந்த சத்தம் இன்னும் அங்கு இருந்தது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சரியாக 6 மணிக்கு இந்த குரலை நான் கேட்டேன்.

"யார் இந்த காலையில் பாடுவது அம்மா நான் வெளியே சென்று யார் பாடுகிறார் என்று பார்க்க வேண்டும்" என்று கூறிவிட்டு படிக்கட்டுகள் வழியே கீழே இறங்கினேன். நான் என்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு தெருவழியே ஓட்டி சென்றேன்.

この記事は Champak - Tamil の August 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Champak - Tamil の August 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

CHAMPAK - TAMILのその他の記事すべて表示
திரும்பி வந்த பரிசு
Champak - Tamil

திரும்பி வந்த பரிசு

“டிங்கோ, நாம் ஒரு நல்ல விருந்து வைத்து நீண்ட நாடகிலாகிவிட்டது. எனவே இப்போது ஏதாவது செய்வோமா!” என கழுதை புலி கோல்டி கூறியது.

time-read
2 分  |
December 2024
சந்திரனுக்கு சென்ற கரடி
Champak - Tamil

சந்திரனுக்கு சென்ற கரடி

ஹோஷியார்பூர் வனப்பகுதியில் டப்பு என்ற குறும்புக்கார கரடி இருந்தது.

time-read
3 分  |
December 2024
தேநீரும் பல்லியும்
Champak - Tamil

தேநீரும் பல்லியும்

பரத் தந்தைக்கு தேநீர் என்றால் 'கொள்ளை பிரியம்.

time-read
3 分  |
December 2024
கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா
Champak - Tamil

கெட்ட பழக்கத்தை கைவிட்ட ஷேரா

அது ஒரு டிசம்பர் மாதம், சந்தன் வானில் குளிர்ச்சி நிலவியது. அந்த வனத்தில் பிரதமர் ஷேராவின் ஆட்சி நடந்தது.

time-read
3 分  |
December 2024
தொலைந்து போன பூனைக்குட்டி
Champak - Tamil

தொலைந்து போன பூனைக்குட்டி

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மனோ வீட்டில் கிடந்தான். அது அவனுக்கு ரொம்பவே போர் அடித்தது.

time-read
3 分  |
December 2024
மலை மீது ஒரு பேய்
Champak - Tamil

மலை மீது ஒரு பேய்

இந்த வருடம் சம்பக் வனத்தில் அதிக மழை பெய்திருந்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டது, சீக்கு முயல் மற்றும் ஜம்பி குரங்கு வீடு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

time-read
3 分  |
December 2024
சுவையான காபி
Champak - Tamil

சுவையான காபி

அன்று காலையில் ஜின்னி ஆடு மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஒரு வயலுக்குள் நுழைந்து பச்சை பசேலென இருந்த புல்லை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தது. அப்போது, சத்தம் கேட்டு அங்கு வந்தார் வயலின் உரிமையாளர்.

time-read
2 分  |
October 2024
ஆடம்பரமான ராம்லீலா விழா!
Champak - Tamil

ஆடம்பரமான ராம்லீலா விழா!

ஷிகா கோல பிரஜாபதியால்

time-read
2 分  |
October 2024
இதோ வருகிறார் காந்தி பாபா!
Champak - Tamil

இதோ வருகிறார் காந்தி பாபா!

காந்தி பாபாவின் ஸ்கை பார்க் அருகே வாக்கிங் சென்றார். அப்போது அங்கு இருந்த புரட்சிகர தோழர்கள் அவரைப் பார்த்து, \"பாபு, இவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறீர்கள்?\" என்று கேட்டனர்.

time-read
3 分  |
October 2024
மூன்று குறும்புக்கார எலிகள்
Champak - Tamil

மூன்று குறும்புக்கார எலிகள்

ஹரித வனத்தில் ரோரோ, மோமோ ஹ மற்றும் கோகோ என்ற மூன்று எலிகள் இருந்தன.

time-read
2 分  |
October 2024