![மல்லிப்பூ பேசுதே! மல்லிப்பூ பேசுதே!](https://cdn.magzter.com/1368717660/1685356230/articles/oCKJ2f_8r1685627560228/1685628110476.jpg)
'வெயிட் பண்ணுங்க. ஜஸ்ட் இன்னும் த்ரீ மந்த்ஸ்திலே தமிழ்ல சூப்பரா போல் றேண்ணா’ இந்தியும் இங்கிலீஸும் கலந்து தமிழைப் பொளந்து கட்டுகிறார் மராட்டியை தாய்மொழியாகக் கொண்ட சித்தி இத்னானி.
கவுதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழில் நுழைந்து, அடுத்து, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சசியின் ‘நூறு கோடி வானவில்', முத்தையா இயக்கத்தில் ஆர்யாவுடன் 'காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' வரை வந்து சேர்ந்திருக்கிற சித்தி இத்னானி தமிழ், தெலுங்கில் இப்போது மோஸ்ட் வாண்டட் ஹீரோயின்.
'அந்திமழை' பேட்டிக்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவரை சந்தித்தபோது, 'தமிழ் பேசுவீங்களா? என்று ஆரம்பித்தபாது கிடைத்த பதில்தான் முதல் வரி. இன்னொரு மூன்று மாதங்களுக்கு தமிழ் பொழைச்சுப் போகட்டும் என்ற நல்லெண்ணத்தில் பேட்டியை ஆங்கிலத்தில் தொடர்ந்தோம்.
この記事は Andhimazhai の June 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Andhimazhai の June 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![வாகை சூடிய வாழை! வாகை சூடிய வாழை!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/raacEgckn1725368257163/1725368402816.jpg)
வாகை சூடிய வாழை!
இந்த மாதம் செப்டம்பர் -விஜய் நடிக்கும் GOAT வெளியாவதாலோ என்னமோ ஆகஸ்ட்டில் சிலபல முக்கிய படங்கள் வரிசைகட்டி வந்தன.
!["தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி "தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/d5gs2IZuy1725367950559/1725368233497.jpg)
"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!"- கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி
\"பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, என்னை கிரிக்கெட் வெறியன் நான். கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க\" மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்' படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
![சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே! சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/49VeugPIm1725367691900/1725367872300.jpg)
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே!
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5 அன்று பெரும்பாலான ஊடகங்களில் ஒளி, ஒலியுமாக நமக்குக் கடத்தப்படும் செய்தி 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றியதே! ஐக்கிய நாடுகளின் பொது அவை, ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டில் அறிவித்தது.
![புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள் புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/aaoxDFZjL1725367447328/1725367579028.jpg)
புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள்
புவியின் 460 கோடி ஆண்டுகள் நீண்ட வரலாற்றில் உயிர்களின் வரலாறு 350 கோடி ஆண்டுகள் நீளமுடையது. அந்த நீளத்தின் இறுதி 50 லட்சம் ஆண்டுகளிலேயே மனித மூதாதையர் தோன்றி எழுச்சி பெற்றனர்.
![கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும் கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/dnLD99VfU1725367256802/1725367416455.jpg)
கடல் பேரிடர்களும் கடைசி மைல் -கரிசனமும்
இந்திய மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு புதிய சொல் அறிமுகமானது- சுனாமி.
![வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்! வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/Qb-yDT7za1725367090237/1725367239520.jpg)
வயநாடு பேரழிவு - மனிதன் கேட்டு வாங்கிய சாபம்!
வசதி, வளர்ச்சி எனும் ராட்சஸனின் ரத்த தாகம் தீர்க்க வயநாட்டில் உள்ள ஏழை எளியோரின் ரத்தம் இன்னும் எவ்வளவு தேவைப்படும் என்பது தான் முண்டக்கை வெள்ள நிலச்சரிவு எழுப்பும் வேதனையான கேள்வி. முண்டக்கையில் நடந்தது இயற்கையின் வன்முறை.
![அவன் மாதிரி ஒருத்தன் அவன் மாதிரி ஒருத்தன்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/7dEqdJpEg1725366882072/1725367057776.jpg)
அவன் மாதிரி ஒருத்தன்
கெவினிடம் மழைக் கோட்டு இல்லாததால் அவன் அதை அவன் மாட்டியிருந்த அணியவில்லை.
![அவர் கொடுத்த விலை மிக அதிகம்! அவர் கொடுத்த விலை மிக அதிகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/sLjWkrMQR1725366649818/1725366865709.jpg)
அவர் கொடுத்த விலை மிக அதிகம்!
அது அச்சுத்தொழிலில் இவ்வளவு கணினித் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலம். தமிழ்நாட்டில் தனி ஈழப்போராட்டத்துக்குப் பெரும் ஆதரவிருந்த நேரம்.
![அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல் அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/8GqlyYX7d1725366437188/1725366634658.jpg)
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்
மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
![தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா? தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?](https://reseuro.magzter.com/100x125/articles/3403/1819965/gmzkuPbMM1725366270279/1725366409865.jpg)
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.