
காய்கறி பிரியாணி, சோயா பீன்ஸ் இல்லாமல் முழுமையடையாது. மட்டுமல்ல, அதிக புரதச்சத்து கொண்ட சைவ உணவும் இதுதான். அதனால் சைவ இறைச்சி என்று கூட சோயா பீன்ஸை அழைக்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சோயா பீன்ஸை மிதமிஞ்சிய அளவில் உற்பத்தி செய்யும் நாடு, பிரே சில்.
உலகின் பல இடங்களுக்கு சோயா பீன்ஸை கொண்டு சேர்ப்பதும் பிரேசில் தான். கடந்த 2020ம் வருடம் மட்டுமே பிரேசிலில் சுமார் 12 கோடிடன் சோயா பீன்ஸ் உற்பத்தியானது. அந்த நாட்டின் மக்கள் தொகையே 21.6 கோடிதான்.
この記事は Kungumam の 17-02-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam の 17-02-2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

பேக் இன் ஆக்ஷன்
‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.

ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?

நியூ இயர் டைரி!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.

மிஸ் இந்தியா வணங்கான்!
தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.

இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.

74 வயது மாணவி!
நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.

ரைசிங் ஸ்டார்...
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.

கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.