அமெரிக்காவில் கொடி கட்டிப் பறக்கும் இந்திய விவசாயி!
Kungumam|19-05-2023
உலகம் முழுவதும் 10 ஆயிரம் வகையான திராட்சைகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றில் 33 வகைகள் மட்டுமே உலகில் உள்ள 50 சதவீத திராட்சைத் தோட்டங்களில் விவசாயம் செய்யப்படுகின்றன. இதில் பிரபலமான ஒரு வகை, உலர் திராட்சை. இதன் வரலாறு ரொம்பவே ஆச்சர்யமளிக்கிறது.
த. சக்திவேல்
அமெரிக்காவில் கொடி கட்டிப் பறக்கும் இந்திய விவசாயி!
சுமார் 4000 வருடங்களுக்கு முன்பு எகிப்து மற்றும் பெர்சியாவில் சுற்றிக் கொண்டிருந்த நாடோடிகளின் கண்களில்தான் முதன்முதலாக உலர் திராட்சை காட்சி தந்திருக்கிறது. அதன் சுவை பிடித்துப்போக உலர் திராட்சையை வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்தான் மனிதன். இதன் அருமை நான்கு திசைகளிலும் பரவியது.  

பைபிளில் கூட உலர் திராட்சைக்கு ஓர் இடம் கிடைத்தது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் உலர் திராட்சைக்கு மிக உயர்வான ஓர் இடத்தைக் கொடுத்தனர். வழிபாட்டு இடங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் உலர் திராட்சையை வைத்து அலங்கரித்திருக்கின்றனர். அத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக உலர் திராட்சை வழங்கப்பட்டது.

இன்று பாயாசம், கேக் உட்பட பலவிதமான இனிப்பு பண்டங்களில் இடம் பெறும் முக்கிய பொருளாக பரிணமித்திருக்கிறது உலர் திராட்சை.

இப்படியான உலர் திராட்சையைத் துருக்கியும், அமெரிக்காவும்தான் அதிகளவில் உற்பத்தி செய்கின்றன. அதாவது உலகளவில் உற்பத்தியாகும் உலர் திராட்சையில் 80 சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கின்றன துருக்கியும்,  அமெரிக்காவும். அடுத்த இடங்களில் ஈரான், கிரீஸ், சிலி, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

அமெரிக்காவில் உலர் திராட்சை விளையும் முக்கிய இடமாகத் திகழ்கிறது கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோக்வின் பள்ளத்தாக்கு. அங்கேதான் உலகிலேயே அதிகமாக உலர் திராட்சைகளை உற்பத்தி செய்யும் விவசாயியான சரண்ஜித் சிங் பாத்தின் திராட்சைத் தோட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் பணக்கார விவசாயி இவர். மிகப்பெரிய பஞ்சாபி - அமெரிக்க விவசாயியும் இவரே. உலர் திராட்சையின் முடிசூடா மன்னன் என்று வர்ணிக்கப்படுகிறார் சரண்ஜித் சிங் பாத். சுருக்கமாக பாத்.

この記事は Kungumam の 19-05-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Kungumam の 19-05-2023 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

KUNGUMAMのその他の記事すべて表示
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 分  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 分  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 分  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 分  |
30-08-2024